Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அவசர, அவசரமாக எழுந்து, பணிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில், காலை உணவை தவிர்ப்பவர்கள் பலர். ஆனால், காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் என்பது மருத்துவர்கள் சொல்கிறார்கள்.மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என, இன்று காலை உணவை தவிர்ப்பது அதிகரித்து விட்டது. இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
தங்கள் கூந்தல் அழகை பராமரிக்க, பெண்கள் அதிகம் மெனக்மெடுகின்றனர். தலைமுடி பராமரிப்பதில், சில முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன.ஒவ்வொரு பெண்களுக்கும் தலைமுடி நீளமாக, அழகாக இருக்க வேண்டும் என்பது கனவு. தலைமுடி கொட்டுகிறதா? மென்மையாக இல்லாமல், வறண்டு காணப்படுகிறதா? உங்களுக்காகவே சில யோசனைகள்.தற்போது, தொழில்நுட்ப நோக்கின், வேதியியலின் தலைநிமிர்வால், தலைமுடியை அலச, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
சாம்பாரை தாளிக்க மட்டுமே சின்ன வெங்காயம் பயன்படுவதில்லை. உடல் நலனுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் இதில் அடங்கியுள்ளன. புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதை, இருதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை கரைக்கிறது.குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால், கடித்த இடத்தில், வெங்காயத்தை தேய்த்தால் போதும்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
மனதுக்குள் வருத்தம் வந்தால், தம் அடித்து ஆற்றி விடலாம் என்பவர்கள், பல ரகம். அப்போது வருத்தம் போன உணர்வு ஏற்படும். சில மணி நேரங்கள் கழித்து, மீண்டும் வாசம் செய்கிறதே, என்ன செய்ய...?நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப் பிடிப்பதால், ஆயுளின் எட்டு நிமிடங்கள், உங்களுக்கு குறைந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
நன்றாக பேசிக் கொண்டிருப்போம். திடீரென எங்கிருந்து தான் வருகிறதோ, தெரியவில்லை கோபம். சற்று நேரத்தில், நாம் பார்த்த முகம், கோபம் வந்தால், நமக்கே பார்க்கத் தோன்றாது. வீட்டில் மனைவியிடம், குழந்தைகளிடம், அலுவலகத்தில் ஊழியர்களிடம் நாம் காண்பிக்கும் கோபம், உறவுப் பாலத்துக்கு வேட்டு வைக்கும்.எதையும் யோசிக்காமல், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை விடும் போது, மற்றவர்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
ஜலதோஷம் மற்றும் புளூ (cold and flu)* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போக வேண்டாம். ஆப்பிளில் தேவையான அளவு நார்ச்சத்தும் (சுத்தமாக கழுவிய பின் தோலுடன் சாப்பிட வேண்டும்) ஆன்டி ஆக்சிடென்டும் உள்ளது; இது எதிர்ப்பு சக்தியை தர வல்லது.* ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் இயற்கையாகவே வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது. *சமையலில் வெங்காயம், பூண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
என்னுடைய இரு கண்களின் ஓரத்திலும் வெள்ளையாக (கருவிழியில் இல்லை) உள்ளது. பச்சை நிறப் பாசி படர்வது போல இருக்கிறது. கண் டாக்டரிடம் காட்டியதில், கண்களில் புரை ஏதுமில்லை; கண்கள் நன்றாக உள்ளன என்று சொல்கிறார். இந்த வெள்ளை படர்வை பற்றிக் கேட்டதற்கு, 'அது ஒன்றும் பிரச்னை இல்லை' என்று சொல்லிவிட்டார். வேறு ஒரு கண் டாக்டரிடம் காட்டிய போது, சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
அக்டோபர், 2, 2016: முகிலனின் பெற்றோருக்கு, ஐ.டி., துறையில் வேலை. தாய்வழிப் பாட்டி கண்காணிப்பில் வளர்கிறான். கான்கிரீட் கட்டடங்களாகிவிட்ட நகர அமைப்பில், அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயருக்கு கூட மரங்கள் கிடையாது. காற்று இல்லாமல் புழுக்கமாக இருப்பதால், மூன்று வயது முகில், டிரஸ் போடுவதே இல்லை. கட்டாயப்படுத்தி போட்டாலும் அழுது அடம்பிடித்து கழற்றிய பிறகு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
பால்ராஜ், வீட்டில் யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன் தன்னுடைய வேலையையும் ராஜினாமா செய்து விட்டார். காரணம் எதுவும் சொல்லவில்லை. 'சரி, என்னிடம் சொல்ல வேண்டாம்; ஒரு மனநல ஆலோசகரிடம் பேசினால் ரிலீப் கிடைக்கும், போகலாம்' என்று மனைவி அழைத்த போதும் மறுத்துவிட்டார். இப்படியே இருந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில் எனக்கு போன் செய்தார், அவரின் மனைவி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
ரத்த அழுத்தம் என்பது என்ன?இதயத்திலிருந்து ரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் ரத்த ஓட்டம், இதயத்துக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும்; இதுதான் ரத்த அழுத்தம்.ரத்த அழுத்தம் எப்படி கணக்கிடப்படுகிறது?பொதுவாக ரத்த அழுத்தத்தை, 120/80 mm hg என்ற அளவில் குறிப்பிடும் போது, இதயம் சுருங்கி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X