Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
கண்ணன் பிறந்த 25 நாட்களில், அவனுக்கு சளியுடன் மூச்சு முட்டல் ஏற்பட்டது. அவன் தந்தை, கார் ஓட்டுனராக ஒரு வீட்டில் பணிபுரிகிறார். பெற்றோர், குழந்தையை உடனே மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல, டாக்டர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு, 45 நாட்களில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இம்முறை, அக்குழந் தைக்கு வீரியமுள்ள ஆங்கில மருந்துகள் வழங்கப்பட்டன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
எனது சகோதரருக்கு 3 வாரங்களுக்கு முன் சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு ரயில் அல்லது விமானம், எதில் பயணிப்பது நல்லது? எஸ்.பார்த்திபன், மதுரைபைபாஸ் சர்ஜரி என்பது இருதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தக் குழாயை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை முடிந்தபின் 2 வாரங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
சித்த மருத்துவத்தில் உடலின் சத்துக்களை ஏழு வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். சாரம் என்னும் முதல் சத்தானது நாம் உண்ணும் உணவிலிருந்து முதலில் பிரிக்கப்படும் திரவச் சத்தாகவும், செந்நீர் என்னும் இரண்டாம் சத்தானது ரத்தமாகவும், ஊண் என்னும் மூன்றாம் சத்தானது தசைகளாகவும், கொழுப்பு என்னும் நான்காம் சத்தானது கொழுப்பு செல்களாகவும் என்பு என்னும் ஐந்தாம் சத்தானது எலும்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X