Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்."கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில்  ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது.இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):* இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
சர்க்கரை நோய் கால்களில் புண் மற்றும் பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகம். இந்தியாவில் விபத்தினால் கால்களை இழப்பவர்களை தவிர கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால் கால் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கால் பாதிப்பை 5 முதல் 10 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
எஸ்.டி.கிறிஸ்துதாஸ், கோவை: எனக்கு 83 வயதாகிறது. கடந்த எட்டு மாதங்களாக அவ்வப்போது மயக்கம் வருகிறது. இ.சி.ஜி., பரிசோதனையில் முடிவு நார்மலாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?83 வயதில் மயக்கம் வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. இது இதயம் காரணமாகவோ, மூளை நரம்பு காரணமாகவோ, ரத்தத்தில் கோளாறு காரணமாகவோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதயத்தை பொறுத்தவரை, "எக்கோ' பரிசோதனை அவசியம் தேவைப்படும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X