Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
1. பக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன?மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.2. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
எனது வயது, 46. உடல் பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்றால், ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயமாக உள்ளது; இதுவரை செல்லவில்லை. இது சரியா?-எஸ்.சந்திரகுமார், மதுரைஇது மிகவும் தவறு. இந்தியர்கள் ஒவ்வொருவரும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டாக்டரிடம் சென்று, ஒரு அடிப்படை பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். ரத்தஅழுத்தம், ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, வயிறு அல்ட்ரா சவுண்ட் மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
பெ.கார்த்திக், சிவகாசி: என் குழந்தைக்கு இளைப்பு இருக்கிறது. தினமும், 'இன்ஹேலர்' உபயோகிக்கிறான். தீபாவளிக்கு வெடி வெடிக்கலாமா?பொதுவாக இளைப்பு, ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகள், அதிக புகை சூழ்ந்த சூழலில் இருப்பது நல்லதல்ல. ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு, இது அலர்ஜியை ஏற்படுத்தி, தொந்தரவை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அதனால், புகை அதிகம் இல்லாத வெடிகளை வெடிப்பது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X