Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
சிலர் சாதாரணமா இருப்பாங்க. திடீர்னு முகத்துல ஷாக் அடிக்கிற மாதிரியான ஒரு வலி வரும். அந்த நோய்க்கு பெயர், "ட்ரைஜனமியல் நியூராலஜியா' பாதிக்கப்பட்டவங்க துடிச்சுப் போயிடுவாங்க. சில நரம்புகள்ல பிரச்னை ஏற்பட்டா அந்த வலி வரும். அதை எங்க சிகிச்சையில குணப்படுத்தலாம். ஒரு ஆங்கில நாளிதழ் சமீபத்தில், ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியாவில் அதிகம் பேர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
ஒரு முறை தோன்றினால் மீண்டும் தோன்றாதா? வயதானவர்களுக்குத் தான் சிறுநீரகத்தில் கல் ஏற்படும். தவறு. இந்த நோய், 20 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு ஏற்படுகிறது. எல்லா கற்களும் ஒரே மாதிரி தான். எளிதில் கரையும். தவறு. சிறுநீரகக் கற்களுள், 90 சதவீத மானவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் உப்புகளால் ஆனவை. 10 சதவீதமானவை யூரிக் அமிலக் கற்களாகும். வயிற்றில் வலி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
இதயம் காப்போம்: பக்கவாதம் வராமல் இருக்க என்ன வழி எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஆறுமாதங்களாகிறது. தற்போது ஒருவாரமாக காய்ச்சல் உள்ளது. இந்நிலையில் நான் பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாமா?எஸ். சந்திரசேகரன், திண்டுக்கல் பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாள அடைப்பை சரிசெய்ய, நெஞ்சு, கால், கை இவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து ரத்தநாளத்தை எடுத்து, இருதய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
நம் உட்கொள்ளும் உணவுகள் நமது வயிற்றுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வயிறு என்பது இரைப்பை, முன் சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலப்பை ஆகியன ஒன்றன்பின் ஒன்றாக, இணைந்த உணவுப்பாதையை உள்ளடக்கிய ஒரு மண்டலமாகும். வயிறை நமது நண்பனாக எண்ணி, வயிறுக்கு உகந்த எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். வயிறை எதிரியாக நினைத்து, அதிக காரமுள்ள உணவுகள், சாராயம், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
எனது சகோதரருக்கு 3 வாரங்களுக்கு முன், சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு, ரயில் அல்லது விமானம், எதில் பயணிப்பது நல்லது?எஸ்.பார்த்திபன், மதுரை. பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கை களில் இருந்தோ ரத்தக் குழாயை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின், 2 வாரங்களுக்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X