Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
எனது மனைவிக்கு பிரசவத்தின்போது, 48 மணி நேரத்திற்குள், "ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம்' என்று கூறி செயற்கை சுவாசம் கொடுத்தபின் சரியானது. இதுபற்றி விளக்குங்களேன்?பிரசவத்தின் போது கர்ப்பப்பையில் அல்லது ரத்தக்குழாய்களில் காயம் ஏற்பட்டாலோ, குழந்தையை சுற்றியுள்ள "ஆம்னி@யாடிக்' எனப்படும் திரவம் அல்லது குழந்தையின் செல்கள், மொக்கோனியம் போன்றவை ரத்தத்தின் வழியே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா?ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது.சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
மூட்டு வலி சில நாட்களுக்கு முன் விபத்தில் முழங்கால் மூட்டு விலகி, காலுக்கு ரத்தம் செல்வது குறைந்தது. பின், மூட்டு சீரமைக்கப்பட்டாலும், இணைப்பு நார்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆப்பரேஷன் செய்ய டாக்டர்கள் கூறுகின்றனர். ஆப்பரேஷன் இன்றி சரிசெய்ய முடியாதா?உங்களுக்கு ஏற்பட்ட முழங்கால் மூட்டின் காயம் தீவிரமானது. ரத்தநாளங்களில் காயம் ஏற்பட்டு உள்ளதா என "டாப்ளர் ஸ்கேன்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
எனது வயது 52. பன்னிரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ரெகுலராக குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் இருதய டாக்டரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டுமா? எஸ்.நடராஜமூர்த்தி, மதுரைசர்க்கரை நோய் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக ரத்தநாளங்கள், நரம்பு, மூளை, கண்கள், சிறுநீரகம், இருதயம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X