Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
எனது வயது 45. இதுவரை உடற்பயிற்சி எதுவும் செய்ததில்லை. தற்போது தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளலாம் என கருதுகிறேன். டாக்டரின் ஆலோசனை என்ன? எஸ். பார்த்தசாரதி, விருதுநகர் நாற்பத்து ஐந்து வயதில் ஓட்டப் பயிற்சி எடுப்பது நல்லதல்ல. நீங்கள் அவசியம் ஒரு இருதய டாக்டரை அணுகி, உங்கள் எடை, ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து அளவு, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
சிறு வயதிலேயே தோன்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பார்வைகுறைபாடு,தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, ரத்தசோகை, பெண்களுக்கு மாத விலக்கு கோளாறுகள், மகப் பேறின்மை போன்ற பல நோய் களும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. குழந்தைப்பருவத்திலேயே ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் தோன்றிவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
இனிப்பு அதிகம் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை நோய் வராது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும், சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை. அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது. ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
"நான் குண்டா... சராசரியா...' என்ற குழப்பமான கேள்வி, நம்மில் பலபேரின் மனதை குடைந்து கொண்டிருக்கும்.உடல்எடை, ஒவ்வொருவரின் உயரத்திற்கேற்ப, வயதுக்கேற்ப மாறுபடும் விஷயம். 4.5 முதல் 5 அடி உயரத்திற்கு 45 முதல் 55 கிலோ, ஐந்தரை அடி வரை 70 கிலோ, ஆறடி உயரம் வரை 80 கிலோ எடையிருக்கலாம். இந்த எடைக்கு மேலே, கூடுதலாக 15 கிலோ வரையிருந்தால், அது உடற்பருமன். வயிற்றுப் பகுதியின் சுற்றளவு, மார்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X