Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
மூச்சுப் பயிற்சிகள் உங்கள் சுவாசத்தை எளிதாக்கும். சுவாசத்தின் வேகத்தை குறைக்கும். நெஞ்சு தசைகள் பலமாகும். நுரையீரலுக்கு சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கச் செய்யும்.நாற்பது வயதான நான், கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனது டாக்டர் இந்த ஆண்டும் பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும்படி கூறுகிறார். ஊசி போட வேண்டுமா?- பக்ருதீன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
* சி.முத்துக்குமார், விருதுநகர்: 41 வயதாகிய நான், பல ஆண்டுகளாக சைவ உணவையே சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும், சமீபத்தில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது எதனால்?பிறநாடுகளில், அசைவ உணவு உண்போரை ஒப்பிடுகையில், சைவ உணவு உண்பவருக்கு, மாரடைப்பு வரும் தன்மை, பலமடங்கு குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவில், சைவம் உண்போருக்கும், அசைவம் உண்போருக்கும், மாரடைப்பு வரும் தன்மையில் எவ்வித ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
* எஸ். ராஜேஷ், பரமக்குடி: எனது வயது 37. ரெகுலர் செக்கப் செய்தபோது, என் உடலின் ரத்த அழுத்தம் 180/100 ஆக உள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் என்ன செய்வது?முப்பத்தேழு வயதில் 180/100 என்பது, மிக ஆபத்தானது. உடனடியாக உங்களுக்கு, பல பரிசோதனைகள் தேவை. ரத்தம், சிறுநீர், இ.சி.ஜி., எக்கோ, வயிறு ஸ்கேன் ஆகியவை அவசியம். இதுதவிர, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, மருத்துவரை ஆலோசித்து, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X