Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
சமீபத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் இது. சென்னை மாதவரத்தை சேர்ந்த ஒரு மென்பொறியாளர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் குடியிருப்பவரது வீட்டு 'ஏசி' சத்தம், கடந்த ஆறு மாதகாலமாக தன்னை துன்புறுத்துவதாகவும், இரவில் உறங்கவிடாமல் தம்மை இம்சை செய்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விஷயத்தில், மென்பொறியாளர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
எந்நேரமும் விழிப்போட இருக்கணும்னு ஆசைப்படறவங்களுக்கு, அலுவலக அரசியல் எப்பவுமே ஆரோக்கியம்தான்! இது ஒரு கசப்பு மருந்து மாதிரி; முகம் சுளிக்காம ஏத்துக்கிட்டா, மனசுல ஒரு நிம்மதி வந்துடும். தினசரி வாழ்க்கையில சுவாரஸ்யம் சேர்ந்துடும். இதுக்கு, இந்த அலுவலக அரசியலோட நெளிவு சுளிவுகளை நல்லா தெரிஞ்சுக்கணும்.அலுவலக நண்பர்களோட மனசை படிக்கிறதுதான் இதுக்கான முதல் பாடம். இதுல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
ஜரினாவுக்கு இருந்த பிரச்னை தீர்ந்து விட்டதாம். ஆனாலும், அலைபேசியில் ஒலித்த அவளது குரலில் சந்தோஷத்திற்கு பதிலாக அவ்வளவு சோகம்! எப்படி இல்லாமல் இருக்கும்? தாய்மை அடையும் வாய்ப்பு இன்று அவளுக்கு பறிபோயிருக்கிறது. அந்த வலி அனுபவிப்பவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண் என்பதால், என்னாலும் அந்த வலியை உணர முடிகிறது.ஜரினாவை நான் முதன்முதலில் சந்தித்தபோதுதான், 'தாய்மை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
1. மரபணுக்களுக்கும், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தொடர்புண்டா?நேரடியாக பற்சிதைவு, வாய்ப்புண், பற்களில் இரத்தம் வடிதலுக்கு தொடர்பில்லை. ஆனால் 32க்கும் குறைவான எண்ணிக்கையில் பற்கள் முளைத்தல், பற்களை தாங்கி நிற்கும் எலும்புகளில் உறுதியின்மை, பற்களின் வரிசை கோணலாக இருத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, மரபணு குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.2. பற்சிதைவுக்கு பல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
'காலை உணவை எடுத்துக் கொள்ளாத உடல்கள் எல்லாம் நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும்!' என, பண்டைய நூல்கள் சொல்கின்றன. ஆனால், தாத்தா, பாட்டியை மறந்தது போலவே, குழந்தைகள் எல்லாம் காலை உணவையும் மறந்து வெகுகாலமாகி விட்டது. இது முற்றிலும் தவறு!பொதுவாக, காலை உணவு நார்ச்சத்து உடையதாக இருக்க வேண்டும். நார்ச்சத்துடைய உணவுகள் மெதுவாக ஜீரணமாகும் தன்மை கொண்டிருப்பதால், அடிக்கடி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X