Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
ஐரோப்பாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகளில் செய்த ஆய்வில், அந்த நேர பசிக்காக என, சாப்பிட வருபவர்கள் கூட, மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து, திட்டமிட்டதை காட்டிலும் அதிகம் சாப்பிடுகின்றனர் என, தெரிய வந்திருக்கிறது. காரணம், ரெஸ்டாரன்ட்டில், நீங்கள் ஓர் உணவை, 'ஆர்டர்' செய்து காத்திருக்கும் நேரத்தில், சுற்றி இருப்பவர்கள் சாப்பிடுவதை பார்த்தால், அடுத்தடுத்த வகைகளை, 'ஆர்டர்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
திருத்தணி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது அர்ச்சனாவை, எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, அவள் சுவாசக் குழாயின் மேல் பகுதி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது; இதன் காரணமாக, இதயத்தின் செயல்பாடு, வெறும், 15 சதவீதம் மட்டுமே இருந்தது. வைரஸ் தொற்றின் தாக்குதலால், சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்தாள்; நுரையீரல் முழுவதும் நீர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
அதீத மன அழுத்தத்தில் இருந்த, 24 வயது இளம்பெண்ணை, அவரது பெற்றோர், என்னிடம் அழைத்து வந்தனர். பொறியியல் படிப்பு முடித்திருந்த அவருக்கு, வரன் பார்த்தனர் பெற்றோர். 'என்னை யாருக்கும் பிடிக்காது; தேவையில்லாமல், இந்த ஏற்பாடெல்லாம் செய்யாதீங்க' எனச் சொல்லி, எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்த நிலையில் தான், என்னிடம் அழைத்து வந்தனர்.நான் பேசத் துவங்கிய உடன், 'சார்... என் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
பெண்களை பாதிக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்னைகளில், 60 சதவீத பிரச்னை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்னைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை. வேறு வழியே இல்லாமல், என்னிடம் ஆலோசனைக்கு வரும் போது, 'இதெல்லாம் ஒரு பிரச்னையே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
ரொம்ப குறைவாக சாப்பிடுவது தான் என், 'பிட்னெஸ்' ரகசியம். கார்போ ஹைட்ரேட் எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக இருப்பதை போல் பார்த்துக் கொள்வேன். சப்பாத்தி, சாதம் சாப்பிடுவதை, நான் விரும்புவது இல்லை; அதற்கு பதிலாக, வேக வைத்த காய்கறிகள், பச்சை காய்கறிகள், வேக வைத்த சிக்கன் நிறைய சாப்பிடுவேன். வெளியில் சாப்பிடும் போது, சாப்பாட்டிற்கு பின், ஐஸ் கிரீம், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X