Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்குகிறது.பெண்களுக்கு மாத விடாய் நின்ற பின்னரும், ஆண்களை வயோதிகத்திலும் அச்சுறுத்தும் நோய், எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்). ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
டைபாய்ட் காய்ச்சல்கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும். ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். "ரோஸ் ஸ்பாட்' என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பூமராங் என்ற கருவி எங்கிருந்து கிளம்பியதோ அதே இடத்திற்கு, அதே வேகத்துடன் திரும்பி வரும் சிறப்புடையதாகும். அதுபோலத்தான் நமது நாட்டிலுள்ள பல மூலிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று புதிய மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கே திரும்பி வருகின்றன. இந்தியாவிலுள்ள பல மூலிகைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கு இறக்குமதி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
மதுரை: ""புற்றுநோய், கழுத்து உட்பட பல்வேறு வலிகளில் இருந்து நிவாரணம் பெற, "கால்மேர்' இயந்திரம் உதவுகிறது,'' என, மதுரை சாரிடபிள் டிரஸ்ட்டின் கீழ் இயங்கும் பத்மம் மருத்துவமனை டாக்டர் டி.என்.குப்புசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:வலிகளை நீக்கும், "கால்மேர்' கருவியில், ஐந்து தனி சானல்கள் மூலம் "எலக்ட்ரோடுகள்' பொருத்தப்பட்டுள்ளன. கருவியின் கீழ்ப்பகுதியில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X