Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
நமக்கு வயதாகும் போது, தினமும் நாளிதழ்களை படிக்க துவங்கி விடுவோம். எதற்காக? ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெற. நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் ஆரோக்கியக் குறிப்புகளை படிக்கத் துவங்கி விடுவோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ உண்மையிலேயே நாம் என்ன செய்ய வேண்டும்?முக்கியமான 10 வழிகளை பின்பற்ற வேண்டும். அவை:1. உடல் எடைநீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
ஆர். பரமசிவம், மதுரை: எனக்கு இரு மாதங்களாக மூச்சுத் திணறல் உள்ளது. எக்கோ பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்தை சுற்றி நீர் உள்ளதாக வந்துள்ளது. இது என்ன வியாதி?இதயத்தை சுற்றி 'Pericardium'' என்ற உறை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இது இதயத்திற்கு பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. ஒருசில வியாதிகளின் போது இந்த உறையில் நீர் தேங்கும் தன்மை உள்ளது. நமது நாட்டில் இந்த நீர் தேங்குவதற்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
ஒரு மனிதனின் ஆரோக்கியம், அவன் மூளையின் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது. மூளை சரிவர செயல்படாத அந்த ஒருவன் "முழுமையான மனிதன் இல்லை' என்பது புதுமொழி. மனித உடலில் தலைமை பொறுப்பில் உள்ள மூளை திடீரென செயலிழந்து விடும். இதற்கு "பக்கவாதம்' என்று பெயர். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது "பக்கவாதம்' ஏற்படுகிறது. பொதுவாக, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X