Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
அமர்ந்த நிலையில் இருப்பது, எல்லாருக்குமே பிடிக்கும். 50 ஆண்டு காலத்திற்கு முன், இப்படி அமர்ந்து கிடப்பவர்கள், 'திண்ணைச் சோத்து தடிராமனா நீ...' என, வசவு வாங்குவர். வசவை விடுங்கள்... இப்போதெல்லாம், இது போன்ற, திண்ணை சோத்து, 'வெட்டி ஆபீசர்'களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், தடி ராமன்களைப் பார்க்க முடிகிறது. காரணம், கம்ப்யூட்டர் முன், முழு நேரமும் அமர்ந்த நிலையில், வேலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
அமர்ந்த நிலையில்...செய்யக் கூடியவை:* எப்போதும், தலை நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதிகமாக குனிவதோ, தலையை நிமிர்த்தியே வைப்பதோ கூடாது.* இடுப்பை விட, கீழிறங்கிய நிலையில், கால் முட்டி இருக்க வேண்டும்.* எனினும், பாதம் இரண்டும் தரையில் நன்கு பதியக் கூடிய நிலையில் இருக்க வேண்டும்.* தோள்கள், முன்பக்கமாக சாய்வதைத் தவிர்க்க வேண்டும்.செய்யக் கூடாதவை:* எப்போதுமே, விரைப்பாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
செந்தில், காரைக்குடி: ஆறு மாதத்திற்கு ஒரு முறை, பற்களை, 'ப்ளீச்' செய்ய வேண்டும் என, என் நண்பர் கூறுகிறார். இது சரியா?பற்களின் மேல் உள்ள எனாமலுக்கு, ஒயின், எலுமிச்சை, காபி, காற்றூட்டப்பட்ட பானங்களே எதிரி என, கண்டறியப்பட்டுள்ளபோது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, 'ப்ளீச்' செய்தால், நாளாவட்டத்தில், எனாமல் காணாமலேயே போய்விடும். பின், பல்லில்லா பரட்டையாகி விட வேண்டியது தான். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
வயதான தம்பதியர், மழை மற்றும் குளிர்காலத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?பொதுவாக ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., நோய், நிமோனியா, ஸ்வைன்புளு என்ற பன்றிக்காய்ச்சல் போன்ற நுரையீரல் நோய்கள் குளிர்காலங்களில் நம்மை அதிகம் பாதிக்கும். இதில் இருந்து தப்பிக்க குளிர்காலங்களில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மழையில் நனையக் கூடாது. குளிர்ச்சியான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
எனது வயது 62. இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். சிகிச்சையின்போது தொடை எலும்பின் தலைப்பகுதி மட்டும் எடுக்கப்பட்டு இருக்கிறது. காலின் நீளம் குறைபாடு மற்றும் இடுப்பு மூட்டின் அசைவு குறைவாக உள்ளது. இதற்கு மாற்று சிகிச்சை உள்ளதா?இடுப்பு மூட்டின் தலைப்பகுதியை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையை, "கர்ட்ல்ஸ்டோன் புரொசீஜர்' என்பர். பொதுவாக இச்சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
சி.விஜயலட்சுமி, மதுரை: ஆறு மாத கர்ப்பிணியான என் மகளுக்கு தற்போது ரத்தக்கொதிப்பு உள்ளதாக டாக்டர் கூறுகிறார். அவர் மருந்து எடுக்கலாமா?கர்ப்பிணி பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் வரும் தன்மை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கர்ப்பிணியாக இருக்கும்போது உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டால் பிரசவ காலத்திற்குப் பின், அது தொடர வாய்ப்பு உள்ளது. ஆகவே மகப்பேறு டாக்டரை குறிப்பிட்ட ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X