Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.1. வலிப்பு நோய் என்றால் என்ன?வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
என் வயது, 62. இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன். சிகிச்சையின் போது, தொடை எலும்பின் தலைப்பகுதி மட்டும், எடுக்கப்பட்டு இருக்கிறது. காலின் நீளம் குறைபாடு மற்றும் இடுப்பு மூட்டின் அசைவு, குறைவாக உள்ளது. இதற்கு மாற்று சிகிச்சை உள்ளதா?இடுப்பு மூட்டின் தலைப்பகுதியை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சை, 'கர்ட்ல்ஸ்டோன் புரொசீஜர்' என்று அழைக்கப்படுகிறது. இச்சிகிச்சை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
காயத்ரி தேவி, மதுரை: குழந்தைகள் அதிக நேரம் 'டிவி' பார்ப்பதால் ஆபத்தா?குழந்தைகள் அதிக நேரம், 'டிவி' பார்த்தால், கணக்குப் பாடத்திலும், வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதிலும், கவனம் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும். உடல் உழைப்பும் குறைந்து போவதால், மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே, குழந்தைகள், கூடுமானவரை, 'டிவி' முன் அமர்வதை, பெற்றோர் தவிர்க்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
எனது உறவினர் ஒருவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அவருடைய கல்லீரலில் சீழ் உள்ளது. அது நுரையீரலுக்கும் பரவியுள்ளது என டாக்டர் கூறினார். அதற்கு வாய்ப்பு உள்ளதா?தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு படிப்படியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அப்படி குறையும்போது, இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதை "அமீபிக் ஆப்சஸ்' என்பர். அதாவது கல்லீரலில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
32 வயதான நான் பட்டறையில் பணிபுரிந்த போது, பறந்து வந்த ஆணி, முழங்கால் மூட்டில் நுழைந்தது. இருநாட்களுக்குப் பின் மூட்டு வீங்கியது. தற்போது அதில் கிருமி உள்ளதாக கூறும் டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். இதனால் மூட்டு பிரச்னை சரியாகுமா?ஒரு ஆணி போன்ற பொருள் மூட்டினுள் சென்றதால், மூட்டினில் உள்ளே கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளது. உடனடியாக நீங்கள் மூட்டினில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
எஸ்.சமுத்திரராஜன், மதுரை: வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக, மெடிக்கல் செக்கப் செய்தபோது, எக்கோ பரிசோதனையில் ஏ.எஸ்.டி., என வந்துள்ளது. இது என்ன வியாதி, இதனால் வெளிநாடு செல்ல முடியுமா?ATRIAL SEPTAL DEFECT என்பதன் சுருக்கமே ஏ.எஸ்.டி. இது, இருதயத்தின் மேல் இருபாகங்களுக்கு இடையே பிறவியில் இருந்தே இருக்கும் ஒரு ஓட்டையைக் குறிக்கும். பெரும்பாலானோருக்கு இவ்வியாதியால் பாதிப்பு ஏற்படாது. இந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X