Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
நச்சுப் பொருள் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகம் வெளியாகும் தொழில்களான, கோழிப்பண்ணை, பஞ்சாலைகளில் வேலை பார்ப்போருக்கு, நுரையீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்காக நாம் கவலைப்படத் தேவையே இல்லை.என் வயது 35. ஓராண்டாக மூச்சுத் திணறல் உள்ளது. இப்பிரச்னை உள்ளவர்கள், பால் அருந்தக் கூடாது என்று கூறுகின்றனரே... இது சரியா? - கண்ணன், விருதுநகர்பால் மூச்சுத் திணறலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
எனக்கு பற்கள் கிடையாது. 10 ஆண்டாக கழற்றி மாட்டும் பல்செட் அணிந்துள்ளேன். இது, பேசும் போது, சாப்பிடும் போது கழன்று விடுகிறது. இதை சரி செய்ய முடியுமா? - அருண், கோவில்பட்டிகழற்றி மாட்டும் பல்செட்கள், எப்போதும் அசவுகரியத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் கொடுக்கும். நாளடைவில், தாடை எலும்புகள் தேய்ந்து, பல்செட் அணிய முடியாமல் போகக் கூடும். இதற்கு, "ஓவர் டெஞ்ச்சர்' சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
* எனக்கு உணவு சாப்பிடும்போது, பற்கள் இடையே உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளில் வீக்கமும், வலியும் வருகிறது. பல்குச்சி அல்லது "பின்' உபயோகப்படுத்தி, அத்துகள்களை அகற்றி வருகிறேன். இதை எவ்வாறு சரிசெய்யலாம்? பற்களுக்கு இடையில் இயற்கை யிலேயே இடைவெளிகள் இருக்கும். ஆனால் சில நேரங்களில் பல்வரிசை சீராக இல்லையென்றாலோ, பக்கத்துக்கு பற்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
* எஸ்.ராமானுஜம், மதுரை: எனது நண்பரின் வயது 51. மன அழுத்தம் இல்லாதவர். இருந்த போதிலும், அவருக்கு ரத்தஅழுத்தம் அதிகம். இது எப்படி சாத்தியம்?ரத்தநாளங்களில் ரத்தஅழுத்தம் 140 /90 என்ற அளவிற்கு மேல் இருந்தால், அது உயர்ரத்த அழுத்தம். இது ஒரு வியாதி. இதற்கு மனஅழுத்தம் மட்டுமே காரணமல்ல. இதுதவிர பல்வேறு உடல்ரீதியான காரணங் களும் உள்ளன. மனஅழுத்தம், தூக்கமின்மை, எப்போதும் பதட்டம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
பிரியா, திண்டுக்கல்: பச்சிளம் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?"டெங்கு' காய்ச்சலை தடுப்பதற்கான, ஐ.ஜி.ஜி., - ஐ.ஜி.எம்., ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியும், தாய்ப்பாலில் உள்ளதால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது அவசியம்.அஜி கண்ணம்மாள், பொது சுகாதார துறை, கூடுதல் இணை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X