Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
கொத்தமல்லியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகளவில் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங் சத்துள்ள கொத்தமல்லி, தோல் வியாதிகளை குணப்படுத்தும். சிறுநீரை தடையின்றி வெளியேற்ற இது உதவும். காய்ச்சல், நாக்கு வறட்சி, வாந்தி, இதய பலவீனம், மயக்கம், வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி? தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக, நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்குதான். பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே இன்னொன்றும் வந்து சேர்கிறது. அது... மன அழுத்தம்! இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் ஏற்படுவதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
பால் என்பது குழந்தைக்காக, தாயிடம் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சத்துக்களும், நிறைந்த உணவு. ஒவ்வொரு பாலூட்டும் விலங்குக்கும் இது பொருந்தும். ஒரு காலகட்டம் வரை, இது கட்டாயத் தேவை. பிறகு, அவை வளர்ந்து சுயமாக உணவு தேடி உண்ண ஆரம்பித்தவுடன், பால் சுரப்பது நின்று விடும். அதன் பிறகு, எந்த ஜீவராசிக்கும் பால் தேவையே இல்லை. மனிதனைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
தண்ணீர் இல்லாமல், ஒரு வாரம் கூட, மனிதனால் உயிர் வாழ முடியாது. மனிதனின் முக்கிய உணவு தண்ணீர் தான். சாப்பாடு இல்லாமல், ஒரு மாதம் கூட, இருக்க முடியும். இதுவே வாழ்க்கைக்கும், தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தமாகும். ஒரு சராசரி மனிதன், தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை, உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலில் இருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்கு தக்கபடி, சுத்தமான தண்ணீரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது, தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம். உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
மழைக்காலத்தில் சில உணவுகளை தவிர்ப்பதாலும், சில உணவு பொருட்களை சேர்ப்பதாலும், நோய்கள் வராமல் தடுக்கலாம். மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் சிறந்த சாய்ஸ். நிலவேம்பு பொடியுடன், தண்ணீரை சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். மழைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
காசநோய், மைகோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் என்ற கிருமியால் ஏற்படுகிறது.இது ஒரு தொற்று நோய். மனிதனோடு நாய், பூனை, ஆடு, மாடு கோழி போன்ற விலங்குகளுக்கும் பரவும். இந்நோய் ஏற்பட்ட விலங்கின் பால், வெண்ணெய், இறைச்சியை உண்ணுவதாலும், நோயுற்ற விலங்கின் சுவாசம் நேரடியாக மனிதனுக்குச் செல்வதாலும் அதன் நீர்த்திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும், இந்நோய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
ஒரு நாள், அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். ஏற்கனவே, 'தினமலர்' நாளிதழில் நான் எழுதிய கட்டுரையை படித்ததாகக் கூறினார். கரூரை சேர்ந்த விவசாயி ஒருவர், அவருடைய உறவினர் என்றும், அவருக்கு இதய பாதிப்பு இருப்பதாகவும் கூறினார். முனுசாமி, ௭௨, ஆனாலும், வயது ஒரு பொருட்டல்ல என்று, இன்றும் விவசாயம் செய்கிறார் என்றார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
கம்பீரமான ஓர் போர் வீரனுக்குரிய தோற்றத்தை இந்த ஆசனம் ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது.செய்முறைவிரிப்பில் நேராக நின்று, வலது காலை உடம்பிற்கு முன்னே மூன்று அடி தூரத்தில் வைக்க வேண்டும்.மெதுவாக வலது காலை மடக்கி, இரண்டு கைகளையும் மூச்சை இழுத்தபடி மேலே உயர்த்தி, முதுகையும், கழுத்தையும் பின்னால் வளைக்க வேண்டும். இந்நிலையில் தலைப்பகுதி இரண்டு கைகளுக்கு இடையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
கருவுற்ற காலங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?ஆ.நிரோஷினி, சென்னைகருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்போது அதிகமான உடல் இயக்கங்கள், அழுத்தமான செயல்முறைகளால், சிலருக்குக் கரு கலைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் சிலருக்கு ரத்தப்போக்குக் கூட ஏற்படலாம். எனவே, சில மாதங்களுக்குக் கவனமாக இருங்கள் என்பது, கரு பாதுகாக்க வேண்டும் என்பதால் மட்டுமே. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X