Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2014 IST
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. உண்மையில் நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதுதான் கொடுமை. பலமுறை பயன்படுத்தப்பட்ட கேன்களை கழுவாமல், மீண்டும் மீண்டும் அதிலேயே தண்ணீர் சப்ளை செய்வது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2014 IST
கர்வப்படுங்கள்; கர்வப்படுவதற்கு முயற்சி செய்யுங்கள்; தவறேதும் இல்லை! அதேசமயம், எச்சரிக்கை உணர்வோடும், மனிதாபிமானத்தோடும், சமூக உணர்வோடும் கர்வப்படக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கர்வம் கம்பீரமாகும்.இது எப்படி சாத்தியம்?பொதுவாகவே, எவ்வித களங்கமும் இல்லாமல், நிறைவாக முழுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். 'நம்மிடம் உள்ள குறைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2014 IST
கடந்த 2010 ஜூன் மாதம் 30ம் தேதி, தன் 18 வயது மகன் கண்ணதாசனை, என்னிடம் தூக்கிக் கொண்டு வந்திருந்தார் பிரதிபா! பதினைந்து வருடங்களாக கண் பார்வை இல்லாத, காதுகள் கேட்காத, வாய் பேச முடியாத, கை, கால்கள் செயல்படாத கண்ணதாசனுக்கு, பிரதிபா அம்மா மட்டுமல்ல... கடவுளும் கூட!மூன்று வயதுவரை கண்ணதாசன் நன்றாகத்தான் இருந்திருக்கிறான். ஒருநாள் திடீரென காய்ச்சல். சாதாரண காய்ச்சல் என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2014 IST
1. பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி?பித்தப்பையில் சேமிக்கப்படும் ஜீரணநீர், இரைப்பைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிடுவதால் கற்கள் உருவாகும்.2. பித்தப்பை கற்கள் உண்டாக காரணம்?உடல் பருமன், கருத்தடை மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பது, கொழுப்பு நிறைந்த உணவு, ரத்த சிவப்பணுக்கள் விரைவாக உடைதல், பித்த நீர்ப்பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்தல்... இவையெல்லாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2014 IST
இன்றைய காலகட்டத்தில், உறவுகளை மறந்தது போலவே பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு துரித உணவுகளால் ஈர்க்கப்பட்டு விட்டோம். ஆனால், பாரம்பரிய உணவுகள் எவ்வளவு சத்தானவை தெரியுமா? தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக கருதப்படுகிறது.தற்போது, சத்துக்காக அன்றி, சுவைக்காக உண்ணும் நடைமுறை மிகுந்துவிட்டது. உயிர், உடலோடு ஒன்றி, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X