Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
திருமணமான இளம்பெண் அவர். கணவர், மும்பையில் வேலை செய்கிறார். இவர், இரு குழந்தைகளோடு, தமிழகத்தின், வட மாவட்டத்தில் உள்ள நகரம் ஒன்றில், அம்மா வீட்டில் வசிக்கிறார். சில மாதங்களாக, வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் செல்வதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவர்கள் மாலை திரும்பி வரும் வரை, பதற்றத்துடன் காத்திருப்பார். வீட்டின் வெளியே, லேசாக சத்தம் கேட்டால் கூட, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
# அதிகப்படியான எடையை குறைக்க, மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாக பிரித்து சாப்பிட துவங்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை படிப்படியாக குறையும் # அளவு குறைவாக சாப்பிடும் போது, ஜீரண மண்டலத்திற்கு செரிமானம் செய்வது எளிது. ஒரே நேரத்தில், அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், உணவை செரிப்பது, குறிப்பாக, கொழுப்பை செரிப்பது சிரமம்# ஒரே நேரத்தில் நிறைய சாப்பிட்டால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
ஆயுதம் எனத் தெரியாமலேயே, பல பொருட்களை தவிர்க்கிறோம். அதில் ஒன்று, சுக்கு! சுக்கில் இயற்கையாக இருக்கும் மருத்துவ குணம் குறித்து, சமீபகாலமாக, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன. அதில் ஒன்று, கேன்சரை, சுக்கு எப்படி குணமாக்குகிறது என்பது!பெண்களை அதிகம் பாதிக்கும் கேன்சர்கள், மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய். ஆண்களை அதிகம் பாதிப்பது, நுரையீரல், வாய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
சீரான உடற்பயிற்சி, சரியான, 'டயட்' இரண்டும், இந்த ஆண்டு, உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணம். மானுஷிக்கு பிடித்தது, 'பிளாங்க்' உடற்பயிற்சி. இந்த உடற் பயிற்சியில், உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுவும் பலன் பெறுகிறது. இதை, வாரத்தில், நான்கு நாட்கள் செய்கிறார். இது தவிர, யோகா, ரன்னிங் தவறாமல் செய்கிறார். 'டயட்' விஷயத்தில், ஓட்ஸ், தயிர், பழங்கள், காய்கறிகள், அவித்த மீன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னை, பால் கட்டி, மார்பு வீங்கி விடுவது. குழந்தை, பாலை முழுவதுமாக குடிக்காமல் போனால், பால் கட்டி, மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. தற்போது, 'ஸ்பெஷல் பம்பு'கள் உள்ளன. அதிகமாக சுரக்கும் பாலை, 'பம்ப்' செய்து எடுத்து விடலாம். சில சமயம், மார்பு காம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு, புண்ணாகி, வலி உண்டாகும்; இந்த வலியால், பால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X