Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
பயிற்சி பெற்ற டாக்டரிடம், பரிசோதனை செய்து, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுங்கள். 'கிளனாய்டு லேப்ரம்' கிழிந்திருப்பது கண்டறியப்பட்டால், அதை சீரமைத்தால், வலி நீங்கும்நாற்பது வயதான நான், பாட்மின்டன் விளையாடுகையில், பந்தை அடிக்க கையை உயர்த்தினால், தோள்பட்டை இழுக்கிறது; தீவிரமான வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன?இது, தோள்மூட்டில் உள்ள குருத்தெலும்பு, சீராக இயங்காததன் அறிகுறி. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
என் தம்பிக்கு, நுரையீரலைச் சுற்றி, நீர் உள்ளது. பரிசோதனைக்குப் பின், மருந்துகள் கொடுக்க வேண்டும் என, டாக்டர் கூறினார். பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டுமா?நுரையீரலைச் சுற்றி நீர் சேர்வதற்கு, பல காரணங்கள் உள்ளன. காசநோய் முதல் புற்றுநோய் வரை, பல பிரச்னைகளாலும் இது ஏற்படலாம். நீரை எடுத்து பரிசோதனை செய்தால் மட்டுமே, அது எந்த மாதிரியான தொந்தரவால் ஏற்பட்டுள்ளது என்பதை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
சுதா, சென்னை: ஒரு விஷயத்திற்கு, பொய் சொல்ல வேண்டி இருந்தால், அந்தப் பொய்யை மறைக்க, நம்மை அறியாமல், நமக்கு படபடப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து பொய் பேசும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இந்த படபடப்பும், மன அழுத்தமும், குற்ற உணர்வும் அதிகரிக்கும். இதனால், உறவுகள் அற்ற நிலை ஏற்படும். எல்லாவற்றையும் விட, ரத்தக் கொதிப்பு ஏற்படும். எனவே, பொய் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X