Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010 IST
இந்தியாவுக்கு நான்கு பருவ கால நிலைகள் உண்டு. அவை, குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி), வெயில் காலம் (மார்ச் - மே), மழைக் காலம் (ஜூன் - செப்டம்பர்), மழைக்குப் பிந்தைய காலம் (அக்டோபர் - டிசம்பர்). இப்போது காலம் கடந்த மழையால், பல நோய்கள் உருவாகின்றன.மழை மற்றும் குளிர் காலங்களில், சளியும், இருமலும் நம்மை பாடாய் படுத்தும். காலநிலையைத் தான் மக்கள் திட்டுவர். திடீர் மழையால், காயாத துணியும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010 IST
சாயிராபானு, திருநெல்வேலி: எனக்கு 29 வயதாகிறது; திருமணமாகி ஐந்தாண்டு ஆகிறது. 25 வயதிலேயே தலை நரைத்து விட்டது. மருதோன்றி பூச்சு பூசினேன். தலைமுடி சிவந்த பழுப்பு நிறமாகி விட்டது. இது எனக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது?முப்பது வயதாகும்போது, உங்கள் தலைமுடியில் பாதி நரைத்து விட்டது. இதற்கு பொதுவான காரணம், பரம்பரை தான். நாளமில்லா சுரப்பிகளில் பிரச்னை ஏற்பட்டாலும் இளநரை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010 IST
இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, "பம்ப்' செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், "ஹார்ட் பெய்லியர்' என்கிறோம்."ஹார்ட் பெய்லியர்' என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, "சிஸ்டாலிக் பெய்லியர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010 IST
நம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010 IST
மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X