Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2016 IST
நீர்ச்சத்து குறைபாடு: அதிகப்படியான உப்பு இருந்தால், உடம்பிற்கு அதிகப்படியான நீர் தேவைப்படும். போதுமான அளவு நீர் குடிக்காவிட்டால், செல்களில் இருக்கும் நீரை உடம்பு எடுத்துக் கொள்ளும். விளைவு தாகம், தலைசுற்றல்.ரத்த நாளம் மற்றும் இதய பாதிப்பு: அதிகப்படியான உப்பினால் ஏற்படும் ரத்த அழுத்தம், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களை பாதித்து, ஆக்சிஜனும் நுண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2016 IST
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தபின், அவரின் உணவுப் பழக்கமே தலைகீழாக மாறிவிடுகிறது. எதை சாப்பிடுவது; எதை தவிர்ப்பது, குறிப்பிட்ட உணவை சாப்பிடலாமா... கூடாதா? சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? இப்படி பாதிப்பு வந்தவுடன் ஏகப்பட்ட சந்தேகங்கள் வருகிறது. ரிவர்ஸ் டயாபடிக், பேலியோ டயட் போன்ற புதிய டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இவை பலன் தருமா என்ற சந்தேகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2016 IST
டிசம்பர், 10, 2016: அரவிந்த் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். அவன், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தாலே பயம்; காரணம், அத்தெருவில் இருக்கும், 12 நாய்கள். அரவிந்த் பயந்தவாறே, வெறி பிடித்த தெருநாய் ஒன்று அவனைக் கடித்தும் விட்டது; விளைவு, தனிமைப்படுத்தப்பட்டு சில வாரங்களில், மரணத்தை தழுவிவிட்டான். 'ரேபிஸ்' ஒரு கொடிய வைரஸ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2016 IST
என் பெயர் சரளா. 1983ம் ஆண்டு பிறந்தேன். அம்மா, அப்பா, அண்ணனோடு சென்னையில் தான் வளர்ந்தேன். மிக மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் என்னுடையது. நான் ரொம்பவே அமைதியான பெண். பெரியவர்களை மதிக்க வேண்டும்; எது செய்யவும் யாரையும் வற்புறுத்தக் கூடாது போன்ற விஷயங்கள் குழந்தைபருவத்திலிருந்தே மனதில் பதிந்து விட்டது. பிடித்ததைச் செய்ய அனுமதித்த பெற்றோர், இயற்கை, இசை, என, ரசனையோடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2016 IST
நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?மாரடைப்பு, பக்கவாதம், கண், காது, நரம்புகள், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். காது கேளாமைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு?நரம்புகள் பாதிக்கப்படுவதால், உடலின் பிற பகுதிகள் பாதிப்பதைப் போன்று, காதுகளும் பாதிக்கப்படுகின்றன.காதுகளில் எந்த மாதிரியான பாதிப்பு இருக்கும்?நம்முடைய காதுகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X