Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறவிக் கோளாறுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்வீடன் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், அதிக உடல் பருமனுடன் இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இதயக் கோளாறுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, கண்கள், ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பெண் குழந்தைகளை விடவும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
அந்த இளம் பெண்ணிற்கு வயது, 25 முதல், 30க்குள் இருக்கும். எல்லாவற்றையும் இழந்து, தனக்கென்று எதுவும் இல்லை என்ற விரக்தியான மனநிலையில் இருந்தார். இவரும், கணவரும் ஐ.டி., துறையில் வேலை பார்க்கின்றனர். திருமணம் முடிந்து, மூன்று மாதத்திற்குள் முதல் குழந்தை கர்ப்பம். வேலையை தற்காலிகமாக விட்டு விட்டு, குழந்தையை பார்த்துக் கொண்டார். ஓராண்டுக்குப் பின், வேலையில் சேர்ந்தார். முதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
ஹெச்.ஐ.வி., என்பது, 'ஹியூமன் இம்மியூனோடெபிஷியன்சி வைரஸ்' எனும் கிருமியால் ஏற்படுகிறது என்பது, அனைவருக்கும் தெரியும். கடந்த, 1985ல், சென்னை மருத்துவக் கல்லுாரியில், டாக்டர் சுனிதி சாலமன், ஹெச்.ஐ.வி., கிருமியை முதன் முதலில் கண்டறிந்தார்.நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும், 'டி4' எனப்படும் வெள்ளை அணுக்களை, ஹெச்.ஐ.வி., கிருமி அழித்து விடுவதால், எய்ட்ஸ் பாதிப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
ஏதாவது ஒரு விளையாட்டில், உங்கள் குழந்தை சிறப்பாக வர விரும்பினால், உணவு, உடற்பயிற்சி இரண்டும் குழந்தையின் விருப்பம், ஆசைக்கு ஏற்ப இருக்கக் கூடாது; உடல் தேவைக்கு ஏற்ப, பயிற்சியாளர் என்ன தருகிறாரோ அதைத்தான் சாப்பிட வேண்டும்.இதுதான் கோபிசந்த் பார்முலா! சிந்துவும், ஆறு வயதில் இருந்து அதைத்தான் செய்கிறார். தினமும், 'பேட்மின்டன்' பயிற்சியுடன், முதல் நாள், 4 கி.மீ., ஓடுவார்; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
மூளையில் உள்ள நரம்பு செல்களில், மின்காந்த அலைகளால் ஏற்படும் மாற்றத்தால் வருவது, 'எபிலெப்சி' எனப்படும் வலிப்பு நோய். இது, இரு பாலருக்கும் வரும் என்றாலும், பெண்களில் அதிக சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்படுகின்றனர்.பெண்ணின் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருக்கும். இவை, மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். வலிப்பு நோய்க்கு, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X