Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் செல்வி. மருத்துவமனையில் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்று அந்த வேலையில் சேர்ந்தார். செல்விக்கு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கணவன், தபால் துறையில் வேலை பார்க்கிறார். செல்வியின் அம்மா, குழந்தையை பார்த்துக் கொண்டு, அவருடனே இருக்கிறார்.செல்வியின் அப்பா, அவர் சிறுவயதாக இருந்த போதே, சாலை விபத்து ஒன்றில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து உருவாவது தான் கரு. அந்த கரு சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி, கர்ப்பப்பையை நிறைத்தால், அதை, 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்கிறோம். அதாவது கட்டி மாதிரியான தோற்றம்; ஆனால் புற்றுநோயில்லாத கட்டி. முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், இரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும், 'சைக்கிளிங்' செய்வதால் உடல் எடை குறையுமா?க. வினோத், திருப்பூர்.# கண்டிப்பாக குறையும். உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று, கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 'சைக்கிளிங்' செய்தாலே எடையைக் குறைக்க முடியும்.# 'சைக்கிளிங்' செய்யும் போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
இதய நிபுணராய் இருக்கும் எனக்கு தான், இதயம் எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது. ஒவ்வொரு இதய நோயாளியை பார்க்கும் போதும், என்னை மறந்து, என் இதயத்தில் வலி ஏற்படும். அப்படி ஒரு நாள், என் இதயத்தில் வலியை ஏற்படுத்தியவர் தான் பவன்குமார்; அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனர் பயிற்சியாளர்; வயது ௫௫. அவருக்கு ரொம்ப நாளாகவே மூச்சுத்திணறல் இருந்தது; என்னை சந்தித்தார்; பரிசோதனை செய்தோம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
செய்முறை:௧. விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்க வேண்டும்௨. கால்களின் கட்டை விரல்கள், தரையில் ஊன்றியும், குதிகால்கள் உயர்த்தியும் இருக்க வேண்டும்௩. உள்ளங்கைகளை தோள்பட்டையின் கீழே வைத்து, முழுங்கைகள் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும்௪. இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே மெதுவாக தலை, கழுத்து மற்றும் நெஞ்சினை மேலே உயர்த்திய பின், வலது பக்கம் திரும்பி, இடது குதிகாலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
1குடல் இறக்கம் என்றால் என்ன?ஒரு மனிதனின் வயிற்றுப் பகுதியில், இயல்பற்ற குடல் இறக்கம் அல்லது வீக்கம் இருக்குமானால் அதுவே குடல் இறக்கம். ஆங்கிலத்தில், 'ஹெர்னியா' என்பர்.2 குடல் இறக்கத்தில் வகைகள் உள்ளனவா?'இங்வைனல்' குடல் இறக்கம் என்பது முதல் வகை. இதில் நேரடி மற்றும் மறைமுக குடல் இறக்கம் உள்ளது. இரண்டாவது தொப்புளில் ஏற்படும் குடல் இறக்கம். மூன்றாவது, 'இன்சிஷ்னல்' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் உள்ளது. துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கூறுகின்றனர். அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
சளி, இருமல், இளைப்பு போன்றவை, எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு ஆங்கில மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும், மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணம் தரும். இதில், சளியை போக்கும் இயற்கை மருந்தாக, திப்பிலி பயன்படுகிறது. திப்பிலி என்பது, அரிய வகை மூலிகை மருந்து. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும். வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
உடலில் அயோடின் சத்துக்குறைவால், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இந்நோய்கள் வராது எனவும் கூறப்பட்டது. அதனால், பலர் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால், இயற்கையாக பழங்கள், காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
நம் நாட்டில், சில மாநிலங்களில், வனஸ்பதி, வெஜிடபிள் நெய் என விற்கப்படுகிறது. நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய உணவு விடுதிகளில், நெய்க்கு பதிலாக, வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. வெஜிடபிள் நெய் என, விற்கப்படும் வனஸ்பதியில், டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில் சாப்பிட்டால் அதன் மகிமையே தனிதான். கபம் தொடர்பான நோய்கள் காணாமல் போகும்.உயர் ரத்த அழுத்தத்துக்கு, பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிட்டு வரலாம். உயர் ரத்த அழுத்தம் இதனால் குறையும்; இதயத்துக்கும் நல்லது. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பையும் வெளியேற்றும். வெள்ளைப்பூண்டை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இன்றைய சூழலில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்னைகளில் முகப்பருக்கள், வடுக்கள், வெண்ணிற மற்றும் கருப்பு மூட்டுகள், முகச்சுருக்கம், கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் ஆகியவை முக்கியமானவை. முக சருமத்திலுள்ள அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்றாகச் சேர்ந்து, சருமத்தில் உள்ள துவாரங்களின் மூலமாக உள்ளே சென்று, அங்குள்ள நுண்கிருமிகளுடன் சேரும்போது, இதுபோன்ற பிரச்னை உண்டாகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை, மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறை யை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அவற்றில் மிக முக்கியமானது ஆயில் புல்லிங்'. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய், சூரியகாந்தி, வேர்க்கடலை, ஆலிவ், தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெயை, இரண்டு தேக்கரண்டி வாயில் விட்டு, அதனை வாய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
கர்ப்பம் தரித்தல் என்பது பெண்களின் வாழ்க்கையில், மகிழ்ச்சியான தருணமாகும். கருவை சுமந்து உலகுக்கு தரும் பொறுப்பை, கடவுள் பெண்ணுக்கு மட்டும் கொடுத்ததில் பல்வேறு இயற்கை ரீதியான காரணங்கள் உண்டு. இந்த விசேஷ பண்புக்காக, பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், கர்ப்பத்தை போல அறிகுறிகளை காட்டி, பின் முடக்கிப் போடும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தால், பல்வேறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பது அவசியம். தாய்ப்பால் பழக்கத்தை நிறுத்த, சில ஆலோசனைகள்: எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
சத்துள்ள காய்கறிகள், கீரைகளை சமைக்கும் பெண்கள், அதை தாங்கள் சாப்பிட தவறிவிடுகின்றனர். குடும்பத்திற்காக உழைக்கவும், போதிய சத்துக்கள் தேவையே. இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளில் சிக்கி, மருத்துவரை அணுக வேண்டிய நிலை வரலாம். பொதுவாக பெண்களின் உடல் அமைப்பு மற்றும் வேலை திறனுக்கு, ஐந்து ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. இதை சாப்பிட்டாலே, 40 வயதுக்கு மேல் வரும் களைப்பு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் பெற்றோர்களுடன் தான் படுத்து உறங்குகின்றனர். பெற்றோர்களும் அவர்களை தனி அறையில் படுக்க அனுமதில்லை. அதற்கு குழந்தைகளுக்கு போதிய விபரம் இல்லை, பயப்படுவார்கள் என்ற அச்சம் பெற்றோர்களுக்கு இருப்பதே காரணமாகும். ஆண் குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தை கடந்த பிறகுதான், தனியாக உறங்குவதை விரும்புகின்றனர். பெண்கள் திருமணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டுமின்றி, அழகுக்கும் கேடு விளைவிக்கிறது. கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, ரத்தக் குழாய்கள் கடினமாகி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி? தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X