Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் குளியலறையில், காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால், அங்கு ஒருவர் புகை பிடித்தால், அந்த சிகரெட் புகை, அங்கேயே தங்கி விடும். அதே டாய்லெட்டை பயன்படுத்தும்போது, அந்தப் புகை, உங்கள் நுரையீரலுக்கும் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது.என் கணவர், தினமும், "டாய்லெட்'டில் புகை பிடிக்கிறார். இதனால் எனக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?- ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
வெங்கட் பிரபு, சேலம்: எனக்கு சில மாதங்களாக பல் வலி உள்ளது. மாத்திரை சாப்பிட்டதும் மறைந்துவிடுகிறது. சில நாட்களில், மீண்டும் வருகிறது. வலி குறைய வேறு மாத்திரை ஏதாவது உள்ளதா?பல் வலிக்கு முக்கிய காரணங்கள், பல்சொத்தை மற்றும் ஈறு நோய்கள். வலியை குறைக்கும் மாத்திரைகள், தற்காலிக நிவாரணமே கொடுக்கும். வலிக்கு காரணமான சொத்தை அல்லது ஈறு நோயை சரி செய்து, அதற்கு காரணமான கிருமிகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
எஸ். பரமசிவம், திருமங்கலம்: சமீபத்தில் எனது 28 வயது மகனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த வயதில் இது சாத்தியம்தானா?பக்கவாதம் என்பது உடலின் ஒரு பாதி செயலிழப்பது. சிறுவயதில் இப்பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக ரத்தத்தில் கோளாறு, இருதயத்தில் ஓட்டை, இருதய பம்பிங் திறனில் கோளாறு, வால்வுகளில் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள். இதுதவிர சிறுவயதில் சர்க்கரை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
மல்லிகா, திருச்சி: வாயில் கொப்புளம் இருப்பது ஆபத்தா?ஒரு மருந்து சாப்பிடத் துவங்கிய பின், தோன்றும் வெள்ளைத் திட்டு, நாக்கில் புண் ஆகியவை, ஊட்டச் சத்து மாத்திரை சாப்பிட்டால் குணமாகி விடும். ஆனால், புண்ணோ, கொப்புளமோ, இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து, வாயில் உமிழ்நீர் வடிதல், காய்ச்சல், உடலில் திட்டுக்கள் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X