Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2014 IST
மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, வெப்-கேமராவில், தன்னை மட்டுமோ அல்லது நண்பர்களோடு இணைந்தோ, தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைத்தான், 'செல்பி' என்கிறோம். துாங்கி எழுந்தது முதல் மறுபடி துாங்குவது வரையிலான நிமிடங்களை, பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது, அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாகவே மாறிவிட்டது.'செல்பி' எடுப்பது சுலபம் என்பதும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2014 IST
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகள் மட்டுமல்லாமல், உடலியல் சார்ந்தும் கண்ணீர் வெளிப்படும். எதிர்மறையான உணர்வுகளினால் கண்ணீர் பெருகினால், அதை அழுகை என்கிறோம். அழுவதென்பது, பெரும்பாலும் வலி சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இவை அல்லாமல், பிறரின் கவனத்தை ஈர்க்கவும், தண்டனையில் இருந்து தப்பவும், அசிங்கப்படுத்தவும் சிலர் அழுகின்றனர். ஆனாலும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2014 IST
'எஸ்தர் முதல் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி!' என, இன்று காலை, தன் மகளைப் பற்றி, மேரி சொல்லிச் சென்ற விஷயங்கள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன. இந்த மேரியை, ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஜுன் மாதத்தில் சந்தித்தேன். அவரது முகம் முழுக்க ஒருவித குழப்பம்.'என் வயிற்றில் வளர்ந்துவரும் 17 வாரக்கருவின் முதுகெலும்பு, 'மெனிங்கோமைலோசில்' எனும் முதுகு தண்டுவட வளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2014 IST
1. குளிர்காலத்திற்கும், தோல் வறட்சிக்கும் என்ன தொடர்பு?குளிர்காலத்தில் தாகம் குறைவதால், உடலுக்கான நீர் தேவை குறைந்து விடும். இதனால், உடல் வறட்சியும், தோல் வறட்சியும் ஏற்படும். குளிருக்கு சூடாக, மசாலா நிறைந்த உணவைச் சாப்பிட ஆவலாகி விடுவோம். அதை, அதிகளவில், 'உள்ளே' தள்ளும்போது, அவை, ஜீரண மண்டலத்தை பாதித்து, மலச்சிக்கலை உண்டு பண்ணும். இதனாலும், தோலில் வறட்சி உண்டாகும்.2. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2014 IST
பண்டைய உணவுகள், மனிதனின் உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் பயன்தரும் வகையில் அமைந்திருந்தன. இப்போது, நோய்களின் இருப்பிடமாக மனிதனை மாற்றும் வகையில், தற்கால உணவுகள் இருக்கின்றன. இந்த அசுர கூட்டத்திற்கு மத்தியில், உடலுக்கு நன்மை தரும் ஆரோக்கிய உணவுகளில் ஒன்றுதான் முள்ளங்கி கீரை பொரியல்.முள்ளங்கி கீரை பொரியல் செய்வது எப்படி?தேவையானவை: முள்ளங்கி கீரை - 1 கட்டு, துவரம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X