Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
சைவ உணவு உண்பதாகக் கூறி, பொரித்த உணவுகள், இனிப்பு பண்டங்கள், பால் சார்ந்த நெய், வனஸ்பதியில் தயாராகும் உணவுகள், அதிக அரிசி உணவு உண்பதால், சைவ உணவு எடுப்பதன் பலன் இல்லாமல் போகிறது. என் வயது, 42. அவ்வப்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. என் டாக்டர்களில் ஒருவர், சி.டி., ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவை எனக் கூற, மற்றொருவர், "இன்வேசிவ் ஆஞ்சியோ' தேவை என்கிறார். இதில் எதை மேற்கொள்வது?- ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
கங்காதரன், விருதுநகர்: என் முன் பற்களில், சில ஆடுகின்றன; சில நேரங்களில் லேசான வலியும் உள்ளது. இப்பற்களை எடுக்காமல் சிகிச்சை செய்ய முடியுமா?பற்கள் ஆடுவதற்கு காரணம், அதைச் சுற்றியுள்ள ஈறுகளும், எலும்பும் தேய்ந்து, பற்கள் பிடிமானம் இல்லாமல் போவது தான். பெரும்பான்மையாக ஈறு நோய்களாலும், சில நேரங்களில் கோணலான பல் வரிசையாலும், இது போன்று தேய்மானம் ஏற்படும். அப்போது, இருவகை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
கணேஷ், மருதமலை: சிக்கன் சாப்பிட்டால், சிறுநீரகத் தொற்று ஏற்படுமா?சிறுநீரகத் தொற்றுக்கான காரணம், சிறு குடலிலிருந்து பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையை அடைந்து, அதில் பாதிப்பு உண்டாக்குவதே. எனவே, சரியாகப் பதப்படுத்தப்படாத, முழுதும் வேக வைக்கப்படாத உணவு வகைகளைச் சாப்பிடும்போது, அவற்றில் உள்ள பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
எனக்கு வயது 40. ஒரு ஆண்டாக மூச்சுத் திணறல் உள்ளபோது, 'Asthalin Inhaler Spray செய்து கொள்வேன். இதுசரிதானா?மூச்சுத் திணறல் உள்ள ஒருவர், ஆஸ்தாலின் எடுத்துக் கொள்ளும்போது, 6 மணி நேரம் செயலாற்றுகிறது. நம் மூச்சுக்குழாயில் வீக்கம் மற்றும் சுருக்கம் ஏற்படும்போது, நமக்கு மூச்சுத் திணறுகிறது. ஆஸ்தாலின் மூச்சுக் குழாயின் சுருக்கத்தை மட்டுமே அகலப்படுத்துகிறது. வீக்கத்தை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X