Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
கடந்த வாரம், அருவி படம் பார்த்தேன்; அருமையான படம். ஒரு சில காட்சிகள், இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கி இருக்கலாம் என்பதைத் தவிர, வேறு எந்த குறையும் இல்லை. மற்றவர்கள் அந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தருவதற்கும், நான் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நினைக்கிறேன். காரணம், எனக்கு, ஹெச்.ஐ.வி., தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் மாதத்துடன், 23 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட, 'குடும்ப டாக்டர்' என்ற ஒருவர் உண்டு. பழைய சினிமாக்களில், வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால், 'பிரீப்கேசு'டன் டாக்டர் வீட்டிற்கே வந்து, நோயாளியை பரிசோதித்து, தேவையான மருத்துவத்தை செய்த பின், வீட்டில் அனைவரிடமும் நலம் விசாரித்து போவார். குடும்ப டாக்டருடன், உறவினர் போல நெருங்கி பழகுவர். வீட்டில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், முதலில், கர்ப்பப்பை மற்றும் அதன் வாய்ப்பகுதி ஆகியவற்றை பரிசோதித்துப் பார்ப்பது தான் எளிய வழி. இதைத் தொடர்ந்து, கர்ப்பப்பை, கருவகம் முதலியவற்றை, ஒலியலைக் கதிர் கருவி மூலம், பரிசோதித்துப் பார்க்க வேண்டும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் கசிவு இருந்தால், அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
நான் வசிப்பது நீலாங்கரையில். தினமும், ஒரு மணி நேரம் கடற்கரை மணலில் நடப்பேன். சாதாரணமாக நடப்பதை விட, மணலில் நடப்பது சிரமம். கால் பாதங்களுக்கு கிடைக்கும் மணல் அழுத்தம், உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கடல் காற்றில் பிராணாயாமம் உட்பட சில மூச்சுப் பயிற்சிகளை தவறாமல் செய்கிறேன்; இது நுரையீரல் முழுவதையும் ஆக்சிஜன் நிரப்பி, புத்துணர்வைத் தருகிறது.பயணங்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
அதிக உடல் எடை குறைய, தினமும் உடற்பயிற்சி அவசியமா என, நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. என்னைக் கேட்டால், மாதத்தில், 22 நாட்கள் சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர் என்றால், அந்த, 22 நாட்களில், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும்; நடைப்பயிற்சியோ, ஜாகிங்கோ கூட நல்ல பலனைத் தரும். அதேபோல, உடலின் எந்த பாகம் குண்டாக உள்ளதோ, அதற்கு மட்டும் உடற்பயிற்சி செய்வதும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X