Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
Jan. 20 - Indian Space Research Organization (ISRO) successfully launched IRNSS - 1E satellite (Indian Regional Navigation Satellite System) on January 20 from Sriharikota. This is the fifth out of the seven satellites that comprise the Indian Regional Navigation Satellite System. This system will provide accurate information about positions to mobile users in our country and regions extending up to 1500 km from our ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 22 - வாழ்வதற்குத் தகுந்த சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22 ஆவது இடம் கிடைத்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டுக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில் முனைதல், உள் கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறந்த நாடுகள் பட்டியல் உருவாகும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 21 - நெப்டியூன் (Neptune) கோளுக்கு அப்பால், பூமியைவிடப் பத்து மடங்கு அதிக எடை கொண்ட ஒரு கோள் இருப்பதற்கான தடயம் தெரிகிறது. இந்தக் கோளுக்கு 'பிளானட் 9' (Planet 9) என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கலிஃபோர்னியா தொழில் நுட்ப மையத்தைச் (California Institute of Technology) சேர்ந்த விஞ்ஞானி மைக் பிரவுன் (Mike Brown) இந்தத் தடயத்தைக் கண்டிருக்கிறார். இவர்தான் கடந்த 2006 ஆம் ஆண்டில் புளூட்டோவைக் கோள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
Jan.23 - The Union Government displayed 100 files pertaining to the disappearance of Netaji Subash Chandra Bose at the National Archives in New Delhi on January 23. According to the files, in the year 1962 former prime minister Jawaharlal Nehru had confirmed to the family members of Netaji that he was dead. It is also important to note that over the past week, a UK-based website - www.bosefiles.info has released a series of witness statements that tries to resolve the controversy over the death. This website is run by a UK- based independent journalist Ashis Ray, who is also Bose's grandnephew. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. இதில், 93 அடி நீளம், 66 அடி அகலம் உள்ள தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 293 அடி உயரமுள்ள கம்பத்தில் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தக் கொடியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 22 - ஒரு நூற்றாண்டுக்கு முன் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட மரத் தவளை ஒன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு இந்தியக் காடுகளில் இந்தத் தவளை காணப்பட்டது. இந்திய உயிரியல் விஞ்ஞானியான, சத்தியபாமா தாஸ் பிஜுவும் அவரது குழுவினரும் இதைப் பார்த்து வெளி உலகுக்கு அறிவித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 23 - சென்னையில் மெட்ரோ ரயில் (Metro Rail) ஓட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, கேரள மாநிலம் கொச்சியிலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 19 - இந்தியாவின் முதலாவது இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகி இருக்கிறது. மாநிலத்தின் பெரும்பான்மை நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை, பிரதமர் இயற்கை விவசாய மாநிலமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 19 - பீஹாரில் இனி, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஜனவரி 19 அன்று அறிவித்தார். The Bihar state government on January 19, announced 35 percent reservation for women in all government jobs in the ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 19 - பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), கர்நாடக இசை (Carnatic music) ரசிகர்களுக்காக புதிய சேவை ஒன்றைத் தொடங்க உள்ளது. ஜனவரி 26 முதல், 'ராகம்' என்ற பெயரில் ஒலிபரப்பு தொடங்கும். இந்த இசையை ஆல் இண்டியா ரேடியோவின் (All India Radio) விண்டோஸ் (Windows), ஆன்ட்ராய்ட் (Android), ஐஓஸ் (IOS) போன்ற மொபைல் அப்ளிகேஷன்களில் (Mobile applications) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன.22 மும்பை மத்திய ரயில் நிலையத்தில் இலவச 'வை-ஃபை' (Wi--Fi) இணைய சேவை, ஜனவரி 22 அன்று தொடங்கப்பட்டது. கூகுளின் இந்தியப் பிரிவு, இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து, இந்த சேவையை வழங்குகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக,கூகுள் செய்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 24 - இந்தியாவின் 67ஆவது குடியரசு தினத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, பிரான்ஸ் அதிபர், ஹோலண்டே வருகிறார். இந்த வருகையின்போது, 900 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
'அடர்த்தியான மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருக்கிறது. அது ஒரு பாலைவனம். உங்களைச் சுற்றி எல்லாம் மெள்ள மூழ்கிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று தவிக்கிறீர்கள். அப்போது, மூன்று சிறகுள்ள ஓர் அன்னப் பறவை பறந்து வந்து உங்களைத் தன் முதுகில் ஏற்றி, பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடுகிறது…' இது போன்ற ஒரு கனவை நீங்கள் கண்டதுண்டா? பாலைவனத்தையும் பார்த்ததில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கனவுகளை வகைப்படுத்தி விடலாமாம். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கு, அவற்றில் சில வகைகளைப் பார்க்கலாம். அவை, எதை குறிக்கின்றன என்பதையும் தெரிந்துக்கொள்ளோம்!கனவு : யாரோ துரத்துவது போலஅதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இது, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல், தள்ளிப் போடுவதைக் குறிக்கும்.கனவு : ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
நீருக்கு தனித்த நிறம் கிடையாது. அதனால்தான், கடல், ஆறு, ஏரி, குளம் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாக இருக்கும்! ஆனால், வினோதமாக ஓர் ஏரி முழுவதும் ரோஸ் மில்க் (Rose Milk)மாதிரி இளஞ்சிவப்பு (Pink - பிங்க்) நிறத்தில் இருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி!மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 'லேக் ஹிலியர்' (Lake Hillier) என்ற இடத்தில் இருக்கும் இந்த ஏரிதான் அது. இது செயற்கை நிறம் அல்ல. இயற்கையாகவே பிங்க் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்ணால் வகுபடாத எண்ணுக்கு ஆங்கிலத்தில் 'பிரைம் நம்பர்ஸ்' (Prime numbers) என்று பெயர். இதனைத் தமிழில் 'பகா எண்கள்' எனச் சொல்கிறோம். ஒன்றிலிருந்து பட்டியல் போட்டால் பகா எண்களின் பட்டியல் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29... என்று நீண்டுகொண்டே போகும். எண்கள் பெரிதாகப் பெரிதாக… பகா எண்களின் எண்ணிக்கை குறையும். எண்கள் பெரிதாகும்போது மற்ற எண்களால் வகுபடக் கூடிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
* நியான் வாயு (Neon Gas - நியான் கேஸ்) சூடு ஏற்றப்பட்டால் சிவப்பு நிற ஒளியைக் கொடுக்கும்.* ரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் 'சிவப்புப் புரட்சி' எனப்படும்.* ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டை இடும்.* சீனாவில் திருமணத்தின் அடையாளம் சிவப்பு. துணிச்சல், அதிர்ஷ்டம் இரண்டையும் சிவப்பு நிறம் உணர்த்துவதாக சீனர்கள் நம்புகிறார்கள்.* லாக் (Lac) என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஸ்ரீராம், திண்டுக்கல்: பால் எதனால் பொங்குகிறது?பால் என்பது, நீரைப் போன்ற தனி திரவம் இல்லை. கொழுப்பு, கார்போஹைட்ரேட் (Carbohydrate), புரதம், பற்பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. வேதியியல் பார்வையில் பால் ஒரு கூழ்மம் (Colloid). கூடுதல் லாபத்திற்காக பால்காரர் தண்ணீரைக் கலந்துவிடுகிறார் என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், இயல்பாகவே பாலில் நீர் இருக்கும்!தண்ணீரின் கொதிநிலை 1000 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
தேனீக்கள் என்பவை பறக்கும் பூச்சிகள். குளவி இனமும் எறும்பு இனமும் மிக நெருங்கிய சொந்தம்! இவை பூக்களில் உள்ள தேனையும் மகரந்தத்தையும் உண்டு வாழ்பவை. ஒரு கண்டத்தில் மட்டும் தேனீக்களையே நீங்கள் பார்க்க முடியாது. அது அன்டார்ட்டிகா கண்டம்! எல்லா வகையான தேனீக்களும் தேன் சேகரிக்குமா?இல்லை. Eastern carpenter bee (ஈஸ்டர்ன் கார்பென்டர் பீ), Alfalfa leaf cutter bee (அல்ஃபால்ஃபா லீஃப் கட்டர் பீ), Orchard mason bee ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கெட்டுப்போன ரொட்டிகளின் மேல் இளம்பச்சை அல்லது கருப்பு நிறத்தில் ஒட்டடை போலப் படர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அழுகிய பழம், காய்கறிகள் போன்றவற்றிலும் இப்படி இருக்கும். இதற்குப் பூஞ்சை என்று பெயர். பூஞ்சைகள் உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை அழுகச் செய்கின்றன. மட்கிப் போகச் செய்கின்றன. ஆனாலும், இதனால் நமக்கு நன்மையேதான். உணவுப் பொருட்கள், காய்கறிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
“பட்டம் விடப் போகிறேன். வருகிறாயா?” என்றார் ஞாநி மாமா. “இந்த வயசுல நீங்க பட்டம் விட்டா எல்லாரும் சிரிப்பாங்க.” என்றேன். “பட்டம் விடறதுக்கு வயசு வரம்பெல்லாம் இருக்கா, வாலு நீ சொல்லு என்று “ வாலுவை துணைக்கு அழைத்தார்.வாலு உடனே இணையத்திலிருந்து படங்களும் செய்திகளுமாக எடுத்து அடுக்கியது. நாம் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடும் அதே சமயத்தில் குஜராத்திலும் இன்னும் பல வட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
'யானையெல்லாம் பல் துலக்குதா?' என்று வேடிக்கையாகச் சொல்லியிருப்போம். யானைக்குப் பல் இருக்கா? எத்தனை பல் இருக்கு தெரியுமா? தெரியலைன்னா, இந்தப்பக்கத்தில தேடிச் தெரிஞ்சுக்கோங்க!யானை பல் துலக்குவது இல்லை என்றாலும், 'யானை பற்பசை' என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா?'ஹைட்ரஜன் பெராக்சைட்' (Hydrogen Peroxide) என்று ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. இது வேதிவினையால் மாற்றம் அடையும்போது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஷார்ப்: ஏய் மஞ்சு! வா செல்ஃபி (Selfie) எடுக்கலாம்.மொக்கை: புதுசா டிரெஸ் எதுவும் இந்தப் பேர்ல வந்திருக்கா? இப்ப ஜவுளிக் கடைக்கு போறமா? ஷா: உங்கிட்ட வந்து இத சொன்னேன் பாரு… செல்ஃபிங்கற வார்த்தைக்கு 'சுயமாக படங்களை எடுப்பது' ன்னு அர்த்தம். அதான் அப்டி ஒரு பேரு. சுயமி, தன்மி, தற்படம் என புதுசு புதுசா தமிழ்லயும் பேரும் வைக்குறாங்க.மொ: அட! இதுக்கு செல்ஃபின்னு பேரு வச்சது யாரு?ஷா: ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
'ஸ்டார் வார்ஸ் (Star Wars)' பட வரிசையின் 7வது பாகமான 'தி போர்ஸ் அவேக்கன்ஸ்' (The Force Awakens) திரைப்படம், 2015 டிசம்பரில் வெளியானது. அதில் முக்கியப் பாத்திரமாக வரும் 'பீபீ எய்ட்' (BB8) என்ற ரோபோ சிறுவர்களையும் பெரியவர்களையும் மிகவும் கவர்ந்தது. ரோபோ பற்றி நமக்கு உள்ள கற்பனைக்கு நேர்மாறாக, அது பந்து வடிவில் பார்க்க 'க்யூட்டாக' இருக்கிறது. பந்துக்கு மேலே தலை போல் இருக்கிறது ஓர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
சென்ற இதழில்: கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ ஆகிய சிறுவர் சிறுமிகள் ஒரு மலைப் பிரதேசத்துக்கு டூர் வந்திருக்கிறார்கள். அதில் ஜோ மட்டும், அந்தக் குழுவிலேயே வித்தியாசமாக இருக்கிறான். மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்கிறார்கள். ஜோவின் தங்கை ஷீலு மட்டும் ஜோவுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். பெரிய மழை பெய்வதற்கான அறிகுறி தெரிகிறது. எல்லாரும் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
அம்பேத்கர் - B.R.Ambedkar (14.4.1891 - 6.12.1956)விடுதலைக்கு முந்தைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவ் (Mhow) என்னும் இடத்தில் பிறந்தவர் அம்பேத்கர். சின்ன வயதில் அவர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள், பின்னாளில் அவரைத் தீண்டாமைக்கு எதிரான போராளியாக மாற்றின. மும்பையில் பள்ளிக் கல்வி கற்றார். பிறகு, நியூயார்க் சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றார். அங்கே பல ஆய்வுக் கட்டுரைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
புத்தகத்தில் படிப்பது போலவே கணினியிலும் படிக்கவேண்டி இருக்கிறது. மேல் வகுப்புகளுக்குப் போகப்போக கணினியை அதிகம் பயன்படுத்தவேண்டி இருக்கும். கணினி அவசியம்தான், அதற்காகக் கண்ணைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. கணினியை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' (Computer Vision Syndrome) என்ற பாதிப்பு ஏற்படுகிறது.கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், கண் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கணினியின் திரையில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிச்சத்தைக் குறைக்க, திரையின் மீது அதற்கென்று இருக்கும் பிரத்தியேகக் கண்ணாடியை (Anti-Glare Screen Guard - ஆண்ட்டி க்ளேர் ஸ்கிரீன் கார்டு) மாட்டிக்கொள்ளலாம். உங்களுக்கும் கணினித் திரைக்கும் இடையில் சுமார் 45 செ.மீ இடைவெளி விட்டு அமருங்கள்.ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு, பிறகு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஒரு சிங்கக் கூட்டத்தில் சிங்கக் குருளைகளும் இருந்தன. அதில் ஒரு குருளை, ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தது. அதன் வண்ணங்களால் கவரப்பட்டு, பட்டாம்பூச்சியைப் பிடிக்க விரட்டிச் சென்றது. தன் கூட்டத்தைப் பிரிந்து வெகு தூரம் வந்தும் பட்டாம்பூச்சியைப் பிடிக்கவே முடியவில்லை. சிங்கக்குட்டி களைத்துப்போய், தூங்கிவிட்டது. அது விழித்துப் பார்த்தபோது, சுற்றிலும் ஆடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
மடிக்கும் கணினி, மடிக்கும் தொலைக்காட்சி வரிசையில் ஒரு புதிய சேர்க்கை. மடிக்கக்கூடிய மிதிவண்டி (Folding Cycle)! இந்த மிதிவண்டியை மடித்து, கையோடு தூக்கிப் போகலாம். இது மின் சக்தியால் இயங்கக் கூடிய மிதிவண்டி (Electric Cycle - எலக்ட்ரிக் சைக்கிள்). ஆகாய விமானங்கள் தயாரிக்கப் பயன்படும் எடை குறைவான அலுமினியத்தால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 16 கிலோ எடையுள்ள இதற்கு, 'ஜி ஃப்ளைபைக்' (Gi-FlyBike) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
சர்வதேச அளவிலான காவல் அமைப்பின் பெயர் 'இன்டர்நேஷனல் கிரிமினல் போலீஸ் ஆர்கனைசேஷன்' - International Criminal Police Organisation. சுருக்கமாக, 'இன்டர்போல்' (INTERPOL). இது 1923ல் லண்டனில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சுமார் 190 நாடுகள் உறுப்பினர்கள். இந்தியாவும் 'இன்டர்போல்' உறுப்பினர்தான்.தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், கருப்புப்பணம் (Black Money), ராணுவ உளவு மோசடி போன்ற குற்றங்களைக் களைய அதிகாரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
அருமையான, காணொளிகளை (வீடியோ - Video) ரசிக்க வேண்டுமா? 'கிளாஸ்ஹுக்.காம்' (classhook.com) இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். காணொளிகள் என்றால் பொழுதுபோக்கு ரகம் அல்ல; பாடம் நடத்தும் காணொளிகள்!ஆம், இந்தத் தளம் அடையாளம் காட்டும் எல்லா காணொளிகளுமே கல்வி சார்ந்த காணொளிகள். பயனுள்ளவை. ஆனால் பாடம் நடத்தும் காணொளிகள், அறுவையாக இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. இவை எல்லாமே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
முதல் பக்கத்தில் உள்ள காந்தி ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. வரைந்தவர் நடிகர் சிவகுமார். திரைப்பட நடிகராவதற்கு முன்பு அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் படித்து ஏகப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த காந்தி ஓவியம், கோட்டு ஓவியம் எனப்படும் முறையில் வரையப்பட்டு இருக்கிறது. பேனாவால் கோடுகள் மட்டுமே தீட்டி அவற்றின் வழியே உருவத்தையோ கருத்தையோ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
முத்துச் சிப்பிகள் (Pearl Oyster - பேர்ல் ஆய்ஸ்டர்) என்பவை, இரண்டு ஓடுகள் உடைய, நீர்வாழ் மெல்லுடலிகள். கடலுக்கு அடியில், பவளப் புற்றுக்கள், பாறைகள், கடினமான தரை போன்ற இடங்களில் வாழ்பவை. இவை அடர்த்தியாக வாழும் இடங்களுக்கு 'முத்து வங்கிகள்' என்று பெயர். இந்தியா, சீனா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சிப்பிகள் அதிகமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கூகுள் (Google) என்றால் என்ன? கூகுளிலேயே தேடிவிடலாம்... (ஹிஹி!) கணிதத்தில், கூகுள் என்பதன் அர்த்தம், ஒன்று என்ற எண்ணைத் தொடர்ந்து நூறு பூஜ்ஜியங்கள் வரும். அந்த எண்ணைப் போல, அளவிட முடியாத தகவல்களைத் தருவதால் இதற்கு இந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
மலேசியா, ஜன. 23 - மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரி கோல்டு பாட்மிண்டனில் பி.வி.சிந்து 21-13, 13- 21,21- 14 என்ற கணக்கில் ஜப்பானின் ஹாரி இமாபெப்புவை வென்றார். ஸ்ரீகாந்த் 21-17, 21 -10 என்ற கணக்கில் தாய்லாந்தின் பொன்ஷானாவை வென்றார். இந்த வெற்றிகள் மூலம் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்திய ஆட்டக்காரர்கள் அரை இறுதிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன.18-ஆஸ்திரேலியாவில் நடந்த 'பிக்-பாஷ்' லீக் (Big Bash League) போட்டியில் அடிலெய்டு அணிக்கு எதிராக, மெல்போர்ன் அணி சார்பில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் விளையாடினார். இவர் 12 பந்தில் 'புயல்' வேகத்தில் அரை சதம் எட்டினார். இதன் மூலம், 'டுவென்டி-20' (Twenty 20) போட்டியில் அதிவேகமாக அரை சதம் எட்டிய இந்தியாவின் யுவராஜ் சிங் (இங்கிலாந்திற்கு எதிராக, 2007 உலக கோப்பை) சாதனையை சமன் செய்தார். இறுதியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
சிட்னி, ஜன. 23- ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடை ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது பேட் செய்த இந்தியா 331 என்கிற கடின இலக்கை எட்டியது. முன்னமே நடைபெற்ற நான்கு ஆட்டங்களிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. இந்த வெற்றி ஆறுதல் வெற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 6-4, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றி மூலம் கிராண்ட் ஸ்லாம் (Grandslam) போட்டிகளில் முன்னூறு வெற்றிகள் பெற்ற முதலாவது ஆண் வீரர் என்னும் பெருமையை ரோஜர் பெடரர் பெறுகிறார். இவருக்கு முன்பாக முன்னூறு வெற்றிகளைப் பெற்றவர் (மொத்தம் 306) என்ற பெருமை அமெரிக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டி நடந்தது. தேசிய அளவிலான இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஐந்து பேர் பதக்கம் வென்றனர்.சந்தியா - வெள்ளிபிரதிக்ஷா - வெள்ளிபிரியதர்ஷினி - வெள்ளிதுர்கா தேவி - வெள்ளிபிரியதர்ஷினி - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஜன. 19- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australian open tennis) மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 'நம்பர்-5' வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தர வரிசையில் 45வது இடத்திலுள்ள சக வீரரான வெர்டாஸ்கோவை சந்தித்தார். கடுமையாகப் போராடியும் வெல்ல முடியாத சோகத்தில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டினார் நடால். இத்தொடரில் முதல் சுற்றுடன் இவர் வெளியேறியது இதுவே முதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை(1983) முதன் முதலில் வென்றது. அப்போது போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டன. பின், 60 என்பது 50 ஓவராகக் குறைக்கப்பட்டது.2007ல் தோனி தலைமையிலான அணி 'டுவென்டி-20' உலக கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. ஆக, 60, 50, 20 ஓவர் என மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே அணி இந்தியா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
எதிர்காலத்தின் கடந்த காலம்: இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் போற்றப்படும் கோஹ்லிக்கு சிறுவயதில் பரிசு வழங்கினார் நெஹ்ரா. பின் 2013ல் சேலஞ்சர் தொடரில் கோஹ்லி தலைமையில் நெஹ்ரா விளையாடியதுதான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X