Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வி, 42. இவர் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென மூக்கில் பெரும் நமைச்சல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், ஏதோ ஒரு பொருள் மூக்குக்குள் அசைவதாக தெரியவந்தது. மேலும் சில மருத்துவமனைகளுக்குச் சென்றபோதும், சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார் செல்வி. அவரைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
கர்நாடகத்தில், ஹெல்மட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மாணவியர் ரோஜாப்பூ கொடுத்தனர். கர்நாடக மாநிலம் குல்பர்காவில், ஹெல்மட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவியர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளை வழிமறித்த மாணவியர், ரோஜாப்பூவை நீட்டி, 'உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது. எனவே, ஹெல்மட் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவைத் தடைசெய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றி, அதை ஜனாதிபதியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே, கடந்த ஜனவரி 28ல் நடந்த கப்பல் விபத்தில், பெருமளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவிய எண்ணெய் படலத்தால், சுற்றுச்சூழல் கடுமையாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
Scientists have invented a new type of liquid crystal. It allows tv and computer manufacturers to pack three times as many pixels. Also it reduces the amount of power required to run the device by more than 40 percent. This new type of blue-phase liquid crystal is so effective because it bypasses the colour filters used in current screen technology. "Today's Apple Retina displays have a resolution density of about 500 pixels per inch. With our new technology, 1,500 pixels per inch could be achieved on the same sized screen. This is especially attractive for virtual reality (VR) headsets or augmented reality technology. It must achieve high resolution in a small screen to look sharp when placed close to our eyes."" says one of the team physicist Shin-Tson Wu from University of Central Florida. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமோப்ப நாய்களை எவ்வாறு பழக்கப்படுத்துகிறார்கள்?ரா.நிஷாந்த், 3ம் வகுப்பு, பூலுவபட்டி, திருப்பூர்.விளையாட்டாகப் பழக்கித்தான் மோப்ப நாய்களைத் தயார் செய்கிறார்கள். பந்தைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பது; வாயில் கவ்விய டவலை பிடித்து இழுப்பது போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
பூமியைச் சூழ்ந்து காணப்படும் மண், நீர், வளி, சூரிய வெப்பம் போன்றவை உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய உயிரின மண்டலமே, சூழல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. உயிர், உயிரற்ற காரணிகளுக்கு இடையில் ஏற்படுகிற தொடர்ச்சியான சூழல் வெளிப்பாடுகள் சூழல் தொகுதி எனப்படும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதனின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
செங்குதச் சின்னான்ஆங்கிலப் பெயர்: 'ரெட் வென்டட் புல்புல்' (Red Vented Bulbul)உயிரியல் பெயர்: 'பைக்நோநோடஸ் கேஃபர்' (Pycnonotus Cafer)வேறு பெயர்கள்: செங்குதக் கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு, கொண்டலாத்தி மைனாவை விடச் சிறிய பறவை. மரங்களில் அடையும் 'பாசரைன்' (Passerine) பறவைகளுள் ஒன்றாகும். சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றுகளிலும் அதிகமாகக் காணக் கிடைக்கும். மலைப்பகுதிகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
தலைப்புக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கிறீங்களா? மாலு மும்பைக்கு வந்திருக்கான்னு அர்த்தம். மராத்தியில. பாலுவும் வாலுவும் இதுக்கு முன்னே மும்பைக்கு போயிருக்காங்க. நான் வர்றது இதுதான் முதல் தடவை. ஞாநி மாமா அவர் மகனைப் பார்க்கப் புறப்பட்டதும் நாங்களும் கூடவே வந்துட்டோம்.24 மணி நேரம் ரயில்ல போனதும் இதுதான் முதல் தடவை. தாதர் எக்ஸ்பிரஸ்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது தக்காளி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
அரண்மனைகளைப் பார்ப்பதே பெரிய பிரமிப்பு தான். அங்கே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் மன்னர்களின் உடைகள், ஆட்சிமுறை விவரங்கள், போர்க் கருவிகள் என பலவற்றையும் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அப்படி வரலாற்றை தெரிந்துகொள்ளும்போது உணவை மட்டும் விட்டுவிடலாமா என்ன?அரண்மனையில் என்ன மாதிரியான உணவு வகைகள் தயாரிக்கப்படும், யார் யார் சமைப்பார்கள்?மைசூருவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
ஐம்பெரும் காப்பியங்களில், 'சிலப்பதிகாரம்'-கண்ணகி, கோவலன், மாதவி கதையைக் கூறுகிறது. 'மணிமேகலை' மாதவிக்கும், கோவலனுக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணைப் பற்றியும் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், பிறகு புத்தத் துறவியாவது குறித்து குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது. மீதி உள்ள மூன்று காப்பியங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
பிப்ரவரி 6, 1975 - ஆர்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்2009 வரை பிரபலமான சமூக வலைதளமாக 'ஆர்குட்' இருந்தது. இதைத் தொடங்கியவர் துருக்கி நாட்டு மென்பொறியாளர் ஆர்குட் புயுக்கோக்டன். இவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டது. 2004 ஜனவரி 22ல் கூகுள் நிறுவனத்தால் ஆர்குட் தொடங்கி வைக்கப்பட்டது.பிப்ரவரி 7, 1812 - சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்த நாள்புகழ் பெற்ற ஆங்கில புதின எழுத்தாளர். தொடர்கதை பாணியைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
ஜாகிர் உசேன்காலம்: 8.2.1897 - 3.5.1969பிறந்த இடம்: ஹைதராபாத், ஆந்திரம்சிறப்பு: இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர்மாணவர்கள் தூய்மையாக இருக்க வேண்டுமென அடிக்கடி வலியுறுத்தி வந்தார் டில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். அதன்பிறகும் மாணவர்கள் அழுக்கு காலணியுடன் வகுப்புக்கு வருவது தொடர்ந்தது. அதைப் பார்த்த அவர், மாணவர்களிடம், 'காலைக் காட்டுங்கள். உங்கள் காலணிகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
போரில் இறந்த வீரர்களைப் போற்றும் வகையில், நடுகல் நடப்படும் பழக்கம் தமிழ் மரபில் இருந்துள்ளது. நடுகல் என்றால் எதிரிலோ, பக்கத்திலோ உள்ள கல்லை எடுத்து வந்து நடுவது அல்ல. அதற்கு ஐந்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்தையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், வாழ்த்து என்ற ஐந்துதான் அவை.'காட்சி': மலைக்குச் சென்று தகுந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
இராஜாஜிகாலம் :1878 - 1972தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் புகழ்பெற்றவர் இராஜாஜி. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்பது அவரது முழுப்பெயர். அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த ஓசூருக்கு அருகே தொரப்பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தார். பெங்களூருவிலும் சென்னை மாகாணக் (பிரசிடென்சி) கல்லூரியிலும் அவருடைய கல்வி அமைந்தது. புகழ்பெற்ற வழக்கறிஞராக வாழ்க்கைப் பயணத்தைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X