Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிவரும் தேசிய பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு மையத்தைச் (National Centre for Safety of Heritage Structures - NCSHS) சேர்ந்த ஆய்வாளர்கள், ராமேஸ்வரம் கோவிலை ஆய்வு செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதி சேதமடைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியின் உறுதித் தன்மையைக் கண்டறிய, இந்த ஆய்வாளர்கள் குழு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
தமிழகத்தில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தத்தையும், பயத்தையும் போக்குவதற்கான ஏற்பாடுகளை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகளைத் தர மனநல ஆலோசகர்களும், மாதிரிக் கேள்வித்தாள்கள், வழிகாட்டல்களை வழங்க கல்வியாளர்களும், பல்துறை வல்லுனர்களும் தயார் நிலையில் உள்ளனர். 7373002426 என்ற வாட்ஸ் அப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
ரயில் புறப்படும் நிலையங்களில் பயணிகளின் முன்பதிவுத் தகவல்களைக் காகிதத்தில் அச்சடித்து ஒவ்வொரு பெட்டியிலும் ஒட்டுவது வழக்கம். 'சார்ட்' எனப்படும் அட்டவணை, நமது இருக்கை எண்ணைச் சரிபார்த்துக்கொள்ள உதவும். ஆனால், இப்போது இணையம் வழியாக முன்பதிவுசெய்து கொள்வோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்நிலையில், பயணிகளின் இருக்கை எண், பெட்டி எண் போன்ற தகவல்கள் குறுஞ்செய்தியாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகவல் லண்டனின் போர் சார்ந்த தகவல்களைச் சேகரிக்கும் சர்வதேச நிறுவனமான ஐ.ஐ.எஸ்.எஸ். (International Institute for Strategic Studies -- IISS) நடத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.இந்தப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, சௌதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
Lake Ohrid is one of Europe's deepest and oldest lakes, preserving a unique aquatic ecosystem that is of worldwide importance, with more than 200 endemic species. Poaching and overfishing have driven the Ohrid trout to the verge of extinction, despite conservation efforts.Under the new conservation program, fishermen from Lake Ohrid use nets to catch spawning fish, carefully placing them in holding containers. Scientists from the Hydrobiological Institute of Ohrid then milk the roe and sperm from the fish and release fertilised eggs into the lake, said biologist Zoran ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
அருவிகளில் குளித்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது ஏன்?எஸ்.ஏ.லஷ்மி, இளநிலை வேதியியல், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி.திடீரென நம் தலைமீது குளிர்ந்த நீரைக் கொட்டினால் சட்டென்று மூச்சுத் திணறல் ஏற்படும். அதன் தொடர்ச்சியாகவே அருவியில் நுழையும்போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.நீருக்குள் மூழ்கும்போது என்னவெல்லாம் ஏற்படும்?* மூச்சைப் பிடித்துக்கொள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
காட்டுச் சிலம்பன்ஆங்கிலப் பெயர் : 'ஜங்கிள் பாப்லெர்' (Jungle Babbler)உயிரியல் பெயர் : 'டர்டோய்டெஸ் ஸ்ட்ரியாட்டா' (Turdoides Striata)வேறு பெயர்கள் : காட்டுப் பூணியல், பூணில், வெண்தலைச் சிலம்பன், ஏழு சகோதரிகள்மைனாவைவிட சற்று சிறியதாக, ஆனால் அதை விடக் குண்டாக, தவிட்டு நிறத்தில், சற்றே நீண்ட வாலுடன் இருக்கும் பறவை காட்டுச் சிலம்பன். எப்போதும் ஏழெட்டுப் பறவைகளாகத் திரியும் என்பதால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
கரிசலாங்கண்ணிஆங்கிலப் பெயர்: 'ஃபால்ஸ் டெய்சி' (False Daisy)தாவரவியல் பெயர்: 'ஈக்லிப்டா புரோஸ்ட்ராட்டா' (Eclipta Prostrata)வகைகள்: வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணிவேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடிகரிசலாங்கண்ணி, 'அஸ்டெராசியே' (Asteraceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த குறுஞ்செடி இனம். மூலிகைச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
நரம்பு வடிவ மலர்ச் செடிஆங்கிலப் பெயர் : 'ஸ்கெலிடன் ஃபிளவர்' (Skeleton Flower)தாவரவியல் பெயர் : 'டைபிலியா கிரேயி' (Diphelleia Grayi)தாவரக் குடும்பம் : 'பெர்பெரிடாசியே' (Berberidacea)மழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி வரி 'வடிவ மலர்ச்செடி' எனப்படுகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
அணு எண், அணு எண் என்கிறார்களே? அது எப்படி வந்தது? அதை வைத்துக்கொண்டுதான் தனிம வரிசை அட்டவணை வேறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எப்படிப் புரிந்துகொள்வது? காலையில் கிரேஸ் டீச்சர் பாடம் எடுத்தபோதே, கேள்விகள் உருவாகிக்கொண்டே இருந்தன. வேதியியல் பாடம் என்றாலே கொஞ்சம் சிரமம்தான்.இன்றைக்கு கிரேஸ் டீச்சருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. கேள்வி கேட்கவே விடவில்லை. வேகவேகமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
டியூபை பிதுக்கினால் மட்டுமே பற்பசை ஏன் வெளிவருகிறது? மூடியைத் திறந்து, சாய்த்ததும் ஏன் வெளிவருவதில்லை? இந்த விஷயங்களில், மிகப் பெரிய அறிவியல் அடங்கி இருக்கிறது. இதுகுறித்த ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள், பொதுமக்களிடையே தங்களது அறிவியல் துறை பற்றி உரையாற்றினால் எப்படி இருக்கும்?சென்னை தரமணியில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமெட்டிகல் சயின்சஸ் நிறுவனம்' (-IMSC), ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
“என் ஞாபகத்தில் இருந்து நான் 500 மருந்துகளைத் தயார் செய்வேன். இப்போது வரை அவற்றை நான் மறக்கவே இல்லை. பெரும்பாலும் என்னிடம் பாம்புக்கடி, பூச்சிக் கடிகளுக்காக வருவார்கள். அவர்களைக் குணப்படுத்துவதே என் நோக்கம்” என்று பேசத் தொடங்கினார் லக்ஷ்மி குட்டிப் பாட்டி. இந்த ஆண்டு, இவருக்கு 'பத்மஸ்ரீ ' விருது வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகில் பொன்முடி என்னும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
பாரி வள்ளல் போரில் இறந்து விட்டான். அவனது இரண்டு மகள்கள் அங்கவை, சங்கவை இருவரும் ஆதரவில்லாமல் நிற்கிறார்கள். பாரியின் நண்பரான கபிலர், அவ்விரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முயற்சி எடுக்கிறார். அதற்காக விச்சிக்கோ என்னும் அரசனை நாடுகிறார்.பலாக்கனி உண்ட, கரிய விரல்களை உடைய ஆண் குரங்கு (கடுவன்), தன் மந்தியுடன் (பெண் குரங்கு) மலைமுகட்டில் உள்ள மூங்கில் உச்சியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
ஒரு பாட்டில் எல்லாவிதமான சுவைகளையும் வைத்து எழுதலாம். சொற்சுவை பொருட்சுவையோடு புதிர்ச்சுவையையும் சேர்த்து எழுதுவது புலமை விளையாட்டு. இரண்டு பொருட்களுக்கும் பொருந்துவதுபோல் எழுதினால் அது இரட்டுற மொழிதல் எனப்படும் சிலேடை. அவ்வாறே ஒரு பாடலில் விடுகதையையும் வைத்து எழுதலாம். இராமசாமிக் கவிராயர் இயற்றிய தனிப்பாடல் ஒன்று அத்தகைய விடுகதையைச் சொல்கிறது. அதற்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
பிப்ரவரி 19, 1855 - உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள்'தமிழ்த் தாத்தா' என்று கொண்டாடப்படும் தமிழறிஞர். பழந்தமிழ் ஏடுகளைத் தேடிப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு, 3,000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் அரும்பாடுபட்டுச் சேகரித்தார்.பிப்ரவரி 21, 1894 - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிறந்த நாள்இந்திய இயற்பியலாளர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
நிகோலஸ் கோபர்னிகஸ் 1473 - 1543, போலந்துஅன்றைய காலகட்டம் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்குமென்பதால், தன் கருத்தை வெளியில் சொல்ல யோசித்தார். இறப்பதற்குச் சில காலம் முன்னதாக அந்த அறிக்கையை வெளியிட்டார். அவர் நினைத்ததுபோல அதை யாரும் ஏற்கவில்லை. மாறாக, அவரது சிந்தனையை முட்டாள்தனம் என்று சமகால அறிவியலாளர்களும் சொன்னார்கள். அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே அவருக்குப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
'நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி?' என்ற தலைப்பில் வாலாஜாபாத், அகத்தியா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், கவனகரும், நினைவாற்றல் பயிற்சியாளருமான 'திருக்குறள்' எல்லப்பனுடன் உரையாடினார்கள்.'திருக்குறள்' எல்லப்பன்நினைவாற்றல் எல்லோருக்கும் முக்கியமானது. மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. பொதுவாக, முக்கியமான விஷயங்களும், நமக்கு ஆர்வமான விஷயங்களும் எளிதில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2018 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X