Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
'நேனோ' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான சாதனை… மனித முடியை விட 2,000 மடங்கு மெலிதான லென்சை உருவாக்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பொதுவாக, சிறிய லென்ஸ் 50 நேனோமீட்டர் அடர்த்தியில் இருக்கும். ஆனால் இது, 6.3 நேனோமீட்டர் அடர்த்தியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வளையக்கூடிய கணினித் திரைகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தக் கற்சிலைகள் 8 முதல் 10ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம் சுமார், 3 கோடி ரூபாய்க்கு ஏலம் விட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டன. இந்தச் சிலைகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாக இன்டர்போல் அமைப்பும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மொபைல் போனில், கிறுக்குவதை, பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய மொபைல் போன்களில் எழுத்து அல்லது எண்களை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் வசதி உள்ளது. சில போன்களில், கைரேகை பயன்படுகிறது. இந்தப் புதிய முறையில் விரல்களால் எப்படி வேண்டுமானாலும் கிறுக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை, லேப்டாப், டேப்லெட் போன்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. ஐரோப்பா,- ரஷ்யா கூட்டு முயற்சியில் 'எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் இருக்கும் மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்யும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அக்னி 1' ஏவுகணை, இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் உள்ள 'அப்துல் கலாம் தீவு' என பெயர் மாற்றப்பட்டுள்ள வீலர் தீவில் இந்த ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 700 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கிழக்கு அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகும் என வளிமண்டல ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
லாரி ரிமோன் என்ற இஸ்ரேல் பெண், கி.பி. 107ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த பழமையான ரோமானியக் காசைக் கண்டெடுத்துள்ளார். அதில் ரோம சாம்ராஜ்யத்தின் முதலாவது சக்ரவர்த்தி அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற நாணயங்கள் இரண்டாவது முறையாகக் கிடைத்துள்ளன என இஸ்ரேலின் அருங்காட்சியக ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு முன்னால் கிடைத்த நாணயம் பிரிட்டிஷ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
கோடைக் காலம் வரும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. கோடையில் இது இன்னும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில், இப்போது 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி உள்ளது. வெயில் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
சுற்றுலா செல்கிறவர்கள் பார்க்க விரும்பும் இடங்களில் லண்டன், 'மேடம் துசாட்ஸ்' அருங்காட்சியகமும் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தென் ஆப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல உலக தலைவர்களின் சிலைகள் இருக்கின்றன. இப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
A new research says that sufferers of Alzheimer's disease may not have 'lost' their memories. They could simply have difficulty to access them. Susumu Tonegawa, a Japanese scientist who won Nobel Prize in 1987 has discovered this phenomenon. His findings give the hope, that a possible treatment may cure memory erosion in future. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிஞாபக சக்தி, கல்வி கற்பது போன்ற மனித மூளையின் செயல்திறனை செயற்கை முறையில் அதிகரிக்க முடியுமா?-நா.யோஜனா, காமராஜர் நகர், செங்கல்பட்டு.வெகு எளிது. வீட்டுக்கு ஒரு நூலகம் ஏற்படுத்த வேண்டும்; தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும். அவ்வளவுதான். யானையைப் போல பெரிய பாரத்தை மனிதனால் தூக்க முடியுமா? ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
'காசைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யாதே' என்ற அறிவுரையை நாம் அடிக்கடி கேள்விப் படுவோம். காசை சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற அறிவுரை சரிதான். ஆனால், தண்ணீரை, தாராளமாகச் செலவு செய்யலாமா? கூடாது என்று சொல்வதை விட, அது இனி சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காசை விடத் தண்ணீர் மதிக்கப்பட வேண்டியது ஏன்?*உலகில் ஒன்பது நபர்களில் ஒருவருக்கு சுகாதாரமான குடிநீ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
“எல்லாரும் நாடகம் பார்க்கலாமா?” என்று கூப்பிட்டார் ஞாநி மாமா.“அய்யோ அது ஒரே போர் மாமா. எந்தச் சேனலை திருப்பினாலும் ரெண்டு பொண்ணுங்க ஒருத்தரை ஒருத்தர் பழி வாங்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கவிழ்க்கறதுக்கு சதி பண்றாங்க. கடத்தல், மிரட்டல், அழுவாச்சின்னு ஒரே மாதிரிதான் இருக்கு. எங்க அம்மா எப்பிடிதான் தெனமும் நாலு மணி நேரம் அதைப் பாக்கறாங்கன்னே புரியல.” என்றான் பாலு. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
சிலிக்கா (Chilika) ஏரியின் கரையில் ஒருவரை நிறுத்தி, 'இதுதான் கடல்' என்று சொன்னால் நம்பிவிடுவார்கள். அவ்வளவு பெரிய ஏரி. ஆமாம், ஆசியா கண்டத்திலேயே பெரிய ஏரி இதுதான். ஆனால் முழுக்கவும் உப்பு தண்ணீர். கடலின் முகத்துவாரத்தில் இருப்பதால், கடல் நீருடன் கலந்து உப்பாக இருக்கிறது.ஒடிசா மாநிலத்தில் பூரி, குர்தா, கஞ்சம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த ஏரி விரிந்து கிடக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டு, ஆ... என்று கத்தியிருக்கிறீர்களா? என்ன நடக்கும்? நீங்கள் ஒரு முறை எழுப்பிய சத்தம், எதிலோ மோதி, திரும்ப வந்து, மறுபடி மறுபடி உங்களுக்குக் கேட்டிருக்கும். அதுதான் எதிரொலி (Echo). எதிரொலி உருவாக, சரியான தூரத்தில் தடை ஏதாவது இருக்க வேண்டும். மனித மூளையில், ஒரு முறை கேட்ட ஒலி, ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரம் வரை (1/10 second) நிலைத்து இருக்கும். அதனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
நமது தோலின் மேல் பகுதியில் இருக்கும் செல்கள் உண்மையில், உதிரத் தயாராக இருக்கும் இறந்த செல்கள். புதிய செல்கள், கீழ்ப் பகுதியில் உற்பத்தி ஆகி மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரும். மேல்புறத்திற்கு வரும்போது இறந்திருக்கும். விரைவில் இந்த செல்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
1. 'உறுப்பு' என்றால் கை, கால் போன்றவைதான் என்று நாம் நினைப்போம். ஆனால், மருத்துவ ரீதியில் 'தோல்' என்பது ஒர் உறுப்புதான். உடலில் பரந்து, விரிந்திருக்கும் மிகப் பெரிய உறுப்பு! 2. வளர்ந்த ஒரு மனிதனின் தோல் எடை சராசரியாக 3.6 கிலோ இருக்கும். ஒரு பேச்சுக்கு, தோலை விரித்துவைக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அது 22 சதுர அடி பரப்பளவுக்கு விரியும்! 3. தோல் செல்களின் வாழ்நாள் சராசரியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
அடுத்த விநாடி டிரைவர் அதல பாதாளத்தில் விழுந்திருப்பார். அவரைத் தொட்டு, பாறையில் நின்றிருந்த கண்ணனும் வழுக்கியிருப்பான். அப்போதுதான் அது நடந்தது…!தலை குப்புற விழ ஆரம்பித்த டிரைவரை ஒரு கை வலுவாகப் பற்றியது. வானத்தில் இருந்து வந்த கை!ஆமாம்… 'சட சட சட…' என்கிற இரைச்சலோடு பிரமாண்டமான காற்றாடியைத் தலைக்கு மேலே சுழற்றியபடி ஒரு ஹெலிகாப்டர் அந்தரத்தில் வந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மு: ஊஃப்.... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ச: என்னடா ஆச்சு. சத்தம் போடாம இருக்கச் சொல்றயா?மு: சாப்பாடு ரொம்ப காரமா இருந்துச்சு. நாக்கு எரியுது.ச: ஓ! விருந்து சாப்பாடா? என்னென்ன பலகாரம் சாப்பிட்ட?மு: பல காரம் இல்லடா. ஒரே ஒரு காரம்தான். ச: பலகாரம்ன்னு நொறுக்குத் தீனிகளைச் சொல்றேன்டா. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ சரியாகிடும். நாக்குல ஆறு சுவைகளை உணரக்கூடிய சுவை மொட்டுகள் இருக்கு தெரியுமா! மு: ஆறு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
உலக பொம்மலாட்ட தினம் - மார்ச் 21: பொம்மைகளில் நூலைக் கட்டித் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை 'பொம்மலாட்டம்'. கூத்து வகையைச் சேர்ந்த இந்தக் கலை, நமது பழமையான மரபு வழிக் கலைகளில் ஒன்று.உலக காடுகள் தினம்- மார்ச் 21: உலகின் இயற்கையைப் பாதுகாப்பதில் காடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும், வன வளத்தைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
பிரிட்ஜ், பீரோக்களில் ஒட்டும் மாக்னட் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். களிமண் பக்குவத்தில் ஏதாவது ஒரு களிம்பு கிடைத்தால், நாமே ஒரு மாக்னட் பொம்மை செய்து ஒட்டலாம். எம்சீல் (Mseal) என்று ஒரு களிம்பு இருக்கிறது. எவர்சில்வர்,பித்தளை பாத்திரங்களில் ஓட்டை ஏற்பட்டால் அடைக்கப் பயன்படும். களிமண் பதத்தில் இருக்கும். அதைப் பயன்படுத்தி ஒரு வண்டு செய்யப் போகிறோம். தேவையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் புரட்சியாளராகவும் இருந்த என்னை 'மாவீரன்' என்று அழைக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய 'இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு' என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களுள் நானும் ஒருவர். என் பெற்றோர் சர்தார் கிஷன் சிங், வித்யாவதி. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லயால்பூர் மாவட்டத்தில் உள்ள 'பங்கா' என்ற கிராமத்தில் பிறந்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
உலக நாடுகளில் பிரபல போர் வீரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.ஐரோப்பிய வீரர்கள்: இவர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களை வீரத்திருமகன் (நைட்ஹூட் - Knighthood) என்று அழைத்தார்கள். போருக்காகவே பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளைப் பயன்படுத்தி போரில் வென்றனர். சில நேரங்களில், போர் வீரருக்கான அடையாளங்கள் ஏதுமின்றி போர்க்களத்தில் தோன்றி வெற்றி பெறுவதில் வல்லவர்களாக இருந்தனர். ஏழு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மார்ச் 23 - ஜி.டி.நாயுடு பிறந்த தினம்தமிழக அறிவியல் மேதைகளில் முக்கியமானவர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. சுருக்கமாக, ஜி.டி. நாயுடு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர். தொழில்நுட்பம் வளராத காலத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த கருவிகள் பிரமிக்க வைப்பவை. இந்தியாவின் முதல் மோட்டார் ஜி.டி.நாயுடுவால் 1937ல் தயாரிக்கப்பட்டது.அவர் தயாரித்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மார்ச் 23 - உலக வானிலை தினம் வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே! ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' (வேர்ல்டு மெட்ராலாஜிகல் டே - World Meteorological Day) ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
ஓர் இயல் எண் 0, 2, 4, 6, 8 ஆகிய இரட்டைப்படை எண்களில் முடிவடைந்தால், அது இரண்டால் வகுபடும்.உதாரணமாக, 12,496 என்ற எண் இரண்டால் வகுபடும். ஆனால், 1,37,983 என்ற எண், 3 எனும் ஒற்றைப்படை எண்ணில் முடிவடைவதால், இரண்டால் வகுபடாது. ஓர் இயல் எண்ணுடைய இலக்கங்களின் கூட்டுத்தொகை மூன்றால் வகுபட்டால், அந்த இயல் எண்ணும் மூன்றால் மீதியின்றி வகுபடும்.உதாரணமாக, 93,20,655 என்ற எண்ணின் இலக்கங்களின் கூடுதல் மதிப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
கிரிகர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு பாதிரியார். இவரது காலம் 1822 - 1884. தனது குடியிருப்பில் ஆயிரக் கணக்கில் பட்டாணிச் செடிகளை வளர்த்தார். அவற்றில் வெவ்வேறு பண்புகளைக் கொண்ட செடிகள் இருந்தன. ஊதா நிறத்தில் பூக்கும் செடிகள் ஒரு வகை. வெள்ளை நிறத்தில் பூக்கும் செடிகள் இன்னொரு வகை. ஊதா நிறத்தில் பூக்கும் செடிகளில் சுய மகரந்தச் சேர்க்கை நடந்தபோது உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
3D அச்சுமுறையில் வீடுகளைக் கட்ட சிங்கப்பூர் அரசு திட்டம்: செய்திஅதென்ன 3D அச்சு?உங்களுக்கு 2D எனப்படும் இருபரிமாண அச்சு நன்றாகத் தெரியும். இப்போது உங்கள் கையில் உள்ள காகிதம் அப்படி அச்சிடப்பட்டதுதான்.இந்தக் காகிதத்தில் உள்ள எழுத்துகளுக்கு நீளம், அகலம் என்ற இரண்டு பண்புகள் (பரிமாணங்கள்) உண்டு. ஒவ்வோர் எழுத்தும் வெவ்வேறு நீளம், வெவ்வேறு அகலம்.மூன்றாவதாக, 'உயரம்' என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
ஜானகியம்மாள் பிறந்த தினம் - மார்ச் 21பாரதியாரின் மனைவியைப் போல கணிதமேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை, இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானது. ராமானுஜன், 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920). ஜானகி, 94 வயது வரை இருந்தார் (1899-1994). ராமானுஜனுக்கும் ஜானகிக்கும் திருமணம் நடந்தது. அந்தக் கால வழக்கப்படி அது ஒரு குழந்தைத் திருமணம். ஜானகிக்கு வயது ஒன்பதுதான். ராமானுஜன் வயது 21. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
உலக டவுன் சிண்ட்ரோம் தினம் - மார்ச் 21இரட்டையர்களாகப் பிறந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் ஒருவர் என்று நினைத்து மற்றவரிடம் பேசிக்கூட இருப்பீர்கள். அந்த அளவு ஒரே அச்சில் வார்த்தது போல நாம் இல்லாவிட்டாலும், அப்பா அம்மாவைப் போலவோ அல்லது பாட்டி தாத்தா போலவோதான் நம்மில் பெரும்பாலானோர் இருப்போம்.டி.என்.ஏ மேஜிக்: இதற்கெல்லாம் காரணம் உயிரியல் பாடத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய, 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தின் விளம்பரம் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 2ஆம் தேதி படம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த 'பி' பிரிவு முதல் லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி (42) கைகொடுக்க, 163/5 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
'சபக்' என்றால் மலாய் மொழியில் 'உதைப்பது' என்றும் 'தக்ரா' என்றால் தாய்லாந்து மொழியில் 'பந்து' என்றும் பொருள். இந்த விளையாட்டு கால்பந்து, வாலிபால், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளின் கலவை. இந்த விளையாட்டின் தாயகம் மலேசியா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடரின் 'பிரிவு - 1' லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 182/6 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 'புயல்' வேகத்தில் ரன் (100*) குவித்து, 'டுவென்டி - 20' உலகக் கோப்பையில் அதிவேக (47 பந்து) சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய நீச்சல் வீராங்கனை 'ரீத்து கேடியா'. இவர் தனது 17 வயதில் இருந்தே சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வருகிறார். வரும் மார்ச் 30ஆம் தேதி இலங்கை, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை இருக்கும் 35 கி.மீ. தூர பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரியத் திட்டமிட்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
அமெரிக்காவில் உள்ள இந்தியன் வேல்ஸ் நகரில், பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6 - 7, 4 - 6 என அமெரிக்காவின் வானியா கிங், ரஷ்யாவின் அலா குட்ரியட்சேவா ஜோடியிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். கடந்த ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை வீரராகப் போட்டிகளில் பங்கேற்றார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், தனது 4ஆவது போட்டியின்போது ஹங்கேரியின் 'அலெக்சாண்டர் ஹோர்வத்' என்பவருடன் மோதினார். ஆறு சுற்றுகள் கொண்ட போட்டியில், மூன்றாவது சுற்றின் இறுதியிலேயே, 'நாக் - அவுட்' முறையில் வென்றார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தியாவில் உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. நாக்பூரில் நடந்த 'சூப்பர்-10' சுற்றின் 'பிரிவு - 2' லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 126/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 'நியூசிலாந்தின் சுழலில்' தடுமாற 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆகி', 47 ரன்கள் வித்தியாசத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
கடந்த பிரெஞ்ச் ஓபன் (2015) டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்ற வீரர்?வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து, ஒற்றையர் பிரிவு)அடுத்த ஆசிய விளையாட்டு எங்கு நடக்கவுள்ளது?ஜகார்த்தா (இந்தோனேஷியா) மற்றும் பாலம்பேங் (2018, ஆகஸ்ட் 18 - செப்டம்பர் 2)அமெரிக்காவில் நடக்கும் தேசியக் கூடைப்பந்து (என்.பி.ஏ.) தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய நட்சத்திரம்?சட்னம் சிங் பம்ரா (டாலஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X