Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
வாகனங்களில் பயன்படுத்தத்தக்க உயர் செயல்திறன் கொண்ட லித்தியம் அயன் (Lithium -Ion) பேட்டரி தொழில்நுட்பத்தை இஸ்ரோ அண்மையில் உருவாக்கியது. செயற்கைக்கோள்களில் இந்த பேட்டரிகளையே இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரோவின் பேட்டரி தொழில்நுட்பத்தை, வாகன தயாரிப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. தற்போது, இதற்கு இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ள நேரு வனவிலங்கு பூங்காவில், விலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்தவர் பிராச்சி சுக்வானி (21 வயது). மக்குலார் தேய்வு என்ற அரிய வகை கண் கோளாறால் பாதிக்கப்பட்ட இவருக்கு, 3ம் வகுப்பு படிக்கும்போதே, 80 சதவீத பார்வைத் திறன் பறிபோனது. எனினும், பி.பி.ஏ., வரை படித்து பட்டம் பெற்ற சுக்வானி, தற்போது, அகில இந்திய நுழைவுத் தேர்வான 'கேட்'(Common Admission Test - CAT) தேர்வில் 98.55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
பிரமாண்ட துறையான இந்திய ரயில்வேயில், பெரும்பாலான ரயில்கள் டீசல் மூலமே இயக்கப்படுகின்றன. எரிபொருள் செலவாக மட்டும் ஆண்டுக்கு 32,000 கோடி ரூபாய் செலவாகிறது. அதில், டீசலுக்கு மட்டும் 20,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்நிலையில், ரயில் பாதைகளை மின்சார வழித்தடமாக மாற்றி, செலவைக் குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, 'நடப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
The tendency for shoelaces to almost magically come undone is a frustration that's familiar to all of us. But researchers now worked out the science behind this mystery. The new study on shoelace unravelling says the forces acting on a tied shoelace can be greater than those felt by humans on the most extreme roller - coaster, so it's no wonder they tend to slip apart.Researchers from the University of California, Berkeley, studied both a human runner on a treadmill and a mechanical leg programmed to swing and stomp as our own legs might do. They found that a combination of forces on the free ends of the shoelaces gradually undo the tight knot at the centre, even if you've taken great care over it. Once this untangling starts there's no stopping it. In other words the forces of gravity and movement are pulling on the ends of the shoelaces just as our hands might ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிராக்கெட்டில் பயன்படும் எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியுமா?ஆர்.வி.சாய்அரவிந்த், 6ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.இரண்டுவிதமான ராக்கெட் எரிபொருளை, சாதாரண வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியும்! ஆனால், அது சரியானது அல்ல. திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
அடுப்பைப் பற்றவைக்க வேண்டியதில்லை. சரியாக வெந்ததா, கிளறி விட்டோமா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. எளிமையாகச் செய்யக்கூடிய, சத்து அதிகம் நிறைந்த, பிரியாணி போன்ற உணவை நாமே செய்யலாம். ஆவலை அதிகம் தூண்டுகிறதா? அதுதான் அவல் பிரியாணி. எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?அவல் பிரியாணி தேவையான பொருட்கள்* அவல்* தேங்காய்ப் பால்* பட்டை* கிராம்பு* சோம்பு* இஞ்சி* பூண்டு* புதினா* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
அனைவருக்கும் தாய்மொழி உண்டு. அது தான் நாம் பேசும் மொழியாக இருக்கும். 'தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'. தாய்மொழியைக் கற்பதும், அதை பிழையில்லாமல் பேசுவதும், எழுதுவதும் அவசியம். தாய்மொழிப் பற்று ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். பிற மொழிகளைக் கற்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். பல மொழிகளைக் கற்றாலும், தாய்மொழியையும் நாம் ஆர்வத்துடன் பயில வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
நானும் பாலுவும் சாக்பீஸ்களை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்போம். வகுப்பில் சமயத்தில் பின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தால், ரகசியமாக டெஸ்க்கிலிருந்து டிபன் பாக்ஸ் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவது ஒரு த்ரில். அதே மாதிரி இன்னொரு த்ரில், சுண்ணக்கட்டியில் (Chalk Piece) சிற்பங்கள் செய்வதாகும். டீச்சரிடம் மாட்டிக்கொள்ளும்போது முதல் பதற்றமே, செதுக்கிக்கொண்டிருந்த சாக்பீஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
அண்மையில் பல தமிழ் தினசரிகளில் வித்தியாசமான ஒரு முழுப்பக்க விளம்பரம் வந்தது. நம் பட்டம் இணைப்பின் முதல் இதழின் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த எவர்வின் பள்ளிக் கூடத்தின் விளம்பரம் அது. “இந்தியாவில் எளிமை, நேர்மை, தியாகம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதலமைச்சர் ! சொந்த வீடு இல்லை. கார் இல்லை. வாடகை வீட்டில் வாழ்க்கை. வங்கி இருப்பு ரூ.10,800 மட்டும். மாதம் ரூ.5,000 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
அனுபமா ஐ.ஏ.எஸ். என்றால் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வராமலிருக்கலாம். ஆனால், அவர் கேரளத்தில் மிகவும் பிரபலம். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக, அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. பல இடங்களில் சோதனை; சுமார் 6,000 கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். 750 வழக்குகளைப் பதிவு செய்தார். ரசாயனக் கலப்படமில்லாத உணவுப் பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
இன்றைய தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து, சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது கோல்கொண்டா கோட்டை. சிறு மலைமேல் அமைந்திருக்கிறது. மலைமீது ஏறிச்செல்லப் பாதைகள், படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்கள்கூட விறுவிறுவென்று, அரைமணி நேரத்தில் ஏறிவிடலாம்.ஆனால் அதற்காக, அவசரமாக ஏறாதீர்கள். அங்கே மலை உச்சியில் பார்ப்பதற்குப் பெரிதாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதால், குழு மனப்பான்மை, ஊகிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் பக்குவம் என, பல நன்மைகள் உண்டு. அந்த வகையில், இப்போது இரண்டு விளையாட்டுகளைப் பார்க்கலாம்.ராஜா, ராணி, போலீஸ், திருடன் கொளுத்தும் கோடை வெயிலில் வெளியில் சென்று காயாமல், வீட்டுக்குள் இருந்தே விளையாடும் ஆட்டம் ராஜா, ராணி, மந்திரி, திருடன் போலீஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
இந்த விளையாட்டுக்கு, திறந்தவெளி மைதானம் தான் ஏற்ற இடம். இடத்தைப் பொறுத்து, 10 லிருந்து 20 பேர் வரை விளையாடலாம். மற்றவர்களை துரத்திப்பிடித்து அவுட் ஆக்குவதுதான், விளையாட்டின் சாராம்சம். யார் முதலில் துரத்தப்போகிறார் என்று முடிவு செய்துகொண்டு, 'ஜூட்' என்று சொன்னதும், மற்றவர்கள் ஓட வேண்டும். திறந்தவெளி இடமாக இருப்பதால், ஓடுபவர்களால் வேகமாக ஓட முடியும். ஓடுபவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
ஏப்ரல் 17, 1989: உலக ஹீமோபீலியா நாள்எக்ஸ் குரோமோசோம் என்கிற மரபணு பாதிக்கப்படும்போது ஹீமோபீலியா நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டு காயம் ஏற்பட்டால், இரத்தம் உறையாமல் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஏப்ரல் 18, 1983: உலக பாரம்பரியச் சின்னங்கள் நாள்நினைவுச் சின்னங்களைக் கொண்டாட சர்வதேச ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
ரியோ ஒலிம்பிக் 2016, பேட்மிண்டன் பரபரப்பான இறுதிப்போட்டி. உலகின் முன்னிலை ஆட்டக்காரர் கரோலினா உடன் முதல் செட் ஆட்டத்தில் 21:19 எடுத்து நம்பிக்கை அளித்தார். இரண்டாவது செட்டில், யாரும் எதிர்பாராத விதமாக 12:21 என்று தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக நடைபெற இருக்கும் மூன்றாவது செட் ஆட்டம்தான் வெற்றியை நிர்ணயிக்கும். தொடக்கத்தில் சற்றுப் பின்தங்கினாலும், போராடி 10:10 என்ற அளவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
இன்றைய மாணவர்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களை விரும்புகின்றனர்? கடுமையான ஆசானையா அல்லது நட்பாக இருக்கும் தோழனையா? இதுபற்றி விவாதிக்கின்றனர், சென்னை நுங்கம்பாக்கம், தர்மாபுரம் நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள். சிவக்குமார்: இன்னிக்கு மாணவர்கள் சும்மாவே ஆசிரியர்களை சரியாக மதிப்பதில்லை. இதுல அவங்க தோழனாக மாறிட்டாங்கன்னு வையுங்க. பசங்க சரியாவே படிக்க மாட்டாங்க. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X