Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ராமன் மகசேசே (Ramon Magasaysay) நினைவாக, அவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருது சமூக சேவை, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களில், மும்பையைச் சேர்ந்த பரத் வத்வானி மனநல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
ஐரோப்பிய ஒன்றியம், செவ்வாய் கிரகத்திற்கு 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலத்தை அனுப்பி இருந்தது. அது அங்கிருந்து எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆய்வுசெய்த இத்தாலிய விஞ்ஞானிகள், செவ்வாயின் கிழக்குப் பகுதியில் ஏரி போன்ற அமைப்பு தெரிவதாகவும். பனிப் படலம் உள்ளதாகவும் கூறியுள்ளனர். அந்தப் பனிப்படலத்தில் மெக்னீசியம், கால்சியம், சோடியம் போன்றவையும் இருப்பதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
கடலூர் தேசிய மாணவர் படையைச் (என்.சி.சி. - N.C.C.) சேர்ந்த 40 மாணவ, மாணவியர் புதுச்சேரி - தூத்துக்குடி வரையிலான 450 கி.மீ. பெருங்கடல் சாகச பாய்மரப் படகுப் பயணம் மேற்கொண்டனர். இதன் பகுதியாக, கடலூரில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீராம் கடலில் நீந்தும் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கவும், சவால்களை எதிர்கொண்டு வாழவும் உத்வேகம் அளிக்கும் விதத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்காகப் பெண்களால் இயக்கப்படும் விடுதி திருவனந்தபுரத்தில் திறக்கப்படவுள்ளது. கேரள சுற்றுலா வளர்ச்சித்துறையும், கேரள போக்குவரத்துத்துறையும் இணைந்து இதற்கான பணிகளைத்தொடங்கி உள்ளன. 'ஹோட்டல்ஸ்' என பெயரிடப்பட்ட இத்திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த வியாழனன்று திருவனந்தபுரம் தம்பானூரில் நடைபெற்றது. இந்த ஹோட்டல்ஸில் எல்லா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
Italian engineers unveil four-legged Centauro robot that could soon play role in disaster relief work. The robot, modelled on the mythical centaur, has been developed by researchers at the IIT-Istituto Italiano di Tecnologia (Italian Institute of Technology).According to its creators, the wheeled robot has six degrees of freedom in its legs, allowing it to rotate and extend its hips, knees, and ankles to perform different tasks.Given its ability to lift heavy weights and navigate difficult terrain, the researchers say soon it could be useful in disaster relief ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமூக்குக்கண்ணாடியின் லென்ஸ், வெயிலுக்கு அணியும் சன் க்ளாஸில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?ஆர். அழகு மேகலா, இ.எம்.ஜி. யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.பார்வைக் குறைபாடுகள் உடையோருக்கு, ஒளியை விழித்திரையில் சரியாகக் குவிக்கவே மூக்குக் கண்ணாடி லென்ஸ் உதவுகிறது. எனவே தூரப்பார்வை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
மரகதப் புறாஆங்கிலப் பெயர்: 'எமரால்டு டவ்' (Emerald Dove)உயிரியல் பெயர்: 'சால்கோப்ஹாப்ஸ் இன்டிகா' (Chalcophaps indica) குடும்பம்: 'கோலம்பிடே' (Columbidae)வேறு பெயர்: பச்சைப் புறா காணப்படும் நாடுகள்: இந்தியா, வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தைவான், தாய்லாந்து, வியட்நாம். * வாழிடம் புதர்க்காடுகள், விவசாய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
புரோக்கோலி (Broccoli)தாவரவியல் பெயர்:'பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா' (Brassica oleracea italica)தாவரவியல் குடும்பம்: 'பிரேசிகேசியே' (Brassicaceae)'புரோக்கோலி' என்பது, உண்ணக்கூடிய மலர்க்கொத்துகளை உருவாக்கும் தாவரம். இத்தாலியைத் தாயகமாகக் கொண்டது. இது முட்டைக்கோசில் இருந்து உருவாக்கப்பட்டது. பழங்கால இத்தாலியைச் சேர்ந்த தோட்டக்கலை வல்லுநர் 'எட்ருஸ்கன்ஸ்' (Etruscans) என்பவர் இதை உருவாக்கினார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
பெருங்கடல் ஓதம் (Ocean Tide - ஓஷன் டைடு)பெருங்கடல் நீரின் மட்டம் உயர்ந்து தாழ்வது ஓதம் எனப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையால் இது ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் 6 மணிநேர இடைவெளியில் இது நடைபெறும். கடல் மட்டம் உயர்வது 'உயர் ஓதம்' என்றும், தாழ்வது 'தாழ் ஓதம்' என்றும் அழைக்கப்படுகிறது.அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மிதவை ஓதம் ஏற்படுகிறது. இந்த நாட்களில் சூரியன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
அன்று ஏதோ ஒரு வேலையாக, பிளஸ் 2 வகுப்பறையைக் கடந்து போக வேண்டியிருந்தது. கணித ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டே போகும்போதுதான் அந்த ஆச்சரியம் என் கண்ணில் பட்டது. கடைசி வரிசையில் மாணவர்களோடு மாணவராக உமா மிஸ். ஒரு கணம் நின்றுவிட்டேன்.பாடம் படிக்கிறார்களா? அல்லது மாணவர்கள் பாடத்தைக் கவனிக்கிறார்களா என்று கண்காணிப்பதற்காக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
''கடந்த மே 26இல், வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பும்போது, ஒருவேளை என் வீட்டை திரும்பிப் பார்த்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன். அந்த அளவுக்கு எங்கு தங்கப்போகிறேன், துணைக்கு யாருமில்லையே, உடல் ஒத்துழைக்குமா என்பன போன்ற கேள்விகள் என்னை கலங்கடித்தன. ஏதோ ஓர் உந்துலில் கிளம்பிவிட்டேன். ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
"நமது கல்விமுறை பெரும்பாலும் வகுப்பறை சார்ந்ததாகவே இருக்கிறது. நம் மாணவர்களுக்குத் தேவை அனுபவப்பூர்வமான கல்வி. அதைத்தான் நாங்கள் வழங்க முயற்சிக்கிறோம்" என்கிறார் வினோத் ஸ்பேஸ் டிரக் நிறுவனத்தின் நிறுவனர்.ஸ்பேஸ் டிரக் நிறுவனம், 'நடமாடும் கோளரங்க'த்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறது. 5 மீட்டர் சுற்றளவு கொண்ட, கோளத்துக்குள் முப்பரிமாணத்தில் விரிகிறது விண்வெளி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
'அப' என்று தொடங்கும் சொற்கள் பலவும் வடசொற்களாகவே இருக்கின்றன. 'அப' என்பது எதிர்மறை பொருளைத் தரும் வடமொழி முன்னொட்டு. எந்தச் சொல்லோடு 'அப' முன்னொட்டுகிறதோ, அது எதிர்பொருளைத் தரும் சொல்லாகிவிடும். கீர்த்தி புகழ் என்றால், அபகீர்த்தி இகழ்ச்சியைக் குறிக்கும். தேவையற்ற வீண் வாதத்தை அபவாதம் என்பர்.அபத்தம் என்றால் பொய். அபாண்டம் என்பது பெரும்பழி கூறுவதைக் குறிக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
இரவு, பகல்: இந்த இரு சொற்களுக்குமுள்ள தொடர்பு என்ன?இரண்டும் பொழுதைக் குறிக்கும் சொற்கள்தாம். ஆனால், ஒன்றுக்கொன்று பொருந்தாத, முற்றிலும் மாறுபட்ட பொருட்களைக் குறிக்கின்றன. சூரியன் இல்லாத, இருளான பொழுது இரவு. சூரியன் நன்கு வெளிப்படுகிற, ஒளியான பொழுது பகல்.இவ்விரண்டையும் 'எதிர்ச்சொற்கள்' என்கிறோம். அதாவது, ஒன்றுக்கொன்று எதிரான சொற்கள்: இரவு இருந்தால் பகல் இல்லை; பகல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
ஜூலை 31, 1966 - ஜே.கே.ரௌலிங் பிறந்த நாள்இங்கிலாந்து எழுத்தாளர். ஹாரி பாட்டர் எனும் புதினத்தை எழுதியதன் மூலம், உலகப்புகழ் பெற்றார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் வெளிவந்தன.ஆகஸ்ட் 1, 1991 - சர்வதேச தாய்ப்பால் நாள்குழந்தைக்கான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியாகவும் இருக்கிறது. இதன் அவசியத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
ஹென்றி ஃபோர்டு30.7.1863 - 7.4.1947மிச்சிகன், அமெரிக்கா.வீட்டின் பின்புறம் இருந்த செங்கல் கூடாரத்தில் உதிரி பாகங்கள், பழைய உலோகங்களைக் கொண்டு ஒரு வாகனத்தை உருவாக்கினார். மணிக்கு 10 மைல், 20 மைல் வேகம் என இரண்டு நிலைகளில் ஓடக்கூடிய வார்ப் பட்டைகளை அதில் பொருத்தினார். முழுவதும் தயாரான அந்த வாகனத்தை ஓட்ட நினைத்தபோது, கூடாரத்தின் வாசல் குறுகலாக இருந்தது. உடனே அதை இடித்துத் தள்ளி, தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
மாணவர்களின் கற்றல் திறன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மாணவர்கள் ஒரே முறையில் படித்துப் புரிந்துகொள்வதை, வேறு சில மாணவர்கள் கடின முயற்சி செய்த பிறகே புரிந்துகொள்கிறார்கள். எளிதில் கற்க இயலாத மாணவர்களை எப்படி ஊக்குவிப்பீர்கள் என்று காஞ்சிபுரம், ஓரிக்கை, பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். தங்களின் நண்பர்கள், சரியாகப் படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X