Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
“அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, நான்கு பரிமாண முறையில் படங்களை விளக்கிக் காட்டும் மொபைல் போன் ஆப் மற்றும் காணொளிக் காட்சி குறுந்தகடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயலியை, 'TN SCHOOLS LIVE' என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையிலும், 6 கோடி லிட்டர் திறனுடைய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் மூலம் ராமநாதபுரத்தில், 3.20 லட்சம் மக்கள்; தூத்துக்குடியில், 8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்த இரு மாவட்டங்களிலும் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
'லான்செட்' என்கிற மருத்துவ இதழ் சில முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்துமாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளார்கள். நோயாளிக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாக சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது. “இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
சுற்றுலா இடங்களிலும் நினைவுச் சின்னங்களுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்பாராத விதமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், ''சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் காவலுக்கும் சுற்றுலா துறைகள் பொறுப்பேற்க வேண்டும். அதுவே, சுற்றுலா துறையை மேம்படுத்தும். அத்தோடு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
உலக முழுவதும் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் மிக பிரபலமாகி இருக்கும் விளையாட்டு 'போகிமான் கோ'. இந்த விளையாட்டுக்கு ஆதரவு எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதை விளையாடி கொண்டிருக்கும் போது சுடப்பட்டு உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஈரான் அரசு, “போகிமான் கோ விளையாட்டால் சாலைகளில் விபத்துகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ. அமைப்பு, தங்கள் பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தை மாற்றி தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் டில்லியில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
நாட்டின், 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஆகஸ்ட்23ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்; மரக்கன்றுகள் நடுதல்; விடுதலைப் போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
Facebook's solar-powered drone completed its first successful test flight. The drone flew at a few thousand feet for 96 minutes in Arizona. The company hopes that the drone will help to get Internet to every corner of the planet. The company hopes to have many of these drones that can fly for at least 3 months without stopping and deliver internet access to people. The company wants to make the drone lighter so it can fly for longer periods. It hopes it will soon break the world record for the longest solar-powered unmanned flight, which is currently at 2 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஒவ்வொன்றும், குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அந்த தூரத்தில் மாற்றம் வருமா? மா. மலய குமார் பிஸ்வால், 12ஆம் வகுப்பு, ஹோலி ஃப்ளவர்ஸ் பள்ளி, புதுச்சேரி.கடந்த காலத்தில் கோள்களின் நிலை மாறியுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போதும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்திலும் மாறும்! எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆண்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
வரிக் குதிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'வரி விலக்கு' குதிரை தெரியுமா?! 'குவாகா' (Guagga) என்ற குதிரை இனம் உண்டு. உடலின் முதல் பாதி வரிக்குதிரை போல இருக்கும். உடலின் பின் பாதிதான் ஆச்சரியம்! இந்தக் குதிரையின் பிற்பாதியில் உடலில் உள்ள கோடுகள் மறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்திற்கு மேல் கோடுகளே இருக்காது. பாதி வரிக் குதிரை; பாதி சாதாக் குதிரை! இதுதான் குவாகா குதிரை. தென் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ஒரு நாள் என்பது, 24 மணி நேரம்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சூரியக் குடும்பத்தில் பிற கோள்களுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம் இல்லை. ஒரு கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்தக் கோளின் ஒரு நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு கோளும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகிற நேரம் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்...பூமி 24 மணி நேரம்செவ்வாய் 25 மணி நேரம்வியாழன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு சாதனைக் கண்டுபிடிப்பு 'பைலட் (Pilot)' என்ற கருவி. பல மொழிகளையும் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கருவி, காதுகளில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது எப்படிச் செயல்படுகிறது? ஸ்மார்ட் போன்களில் பைலட் கருவிக்கான செயலியை (App) தரவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பைலட் கருவியும் ஸ்மார்ட் போனும் 'புளுடூத்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
“பாலு, நீ ஆன் ஃபிராங்கோட டயரியை மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே தமிழ்ல வந்தாச்சு” என்றபடி ஞாநி மாமா, கையில் ஒரு புத்தகத்துடன் வந்தார்.“நண்பர் சுகா இதை அனுப்பி வச்சிருக்காரு. உஷாதரன் மொழிபெயர்ப்புல பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க” என்றபடி புத்தகத்தை பாலுவிடம் கொடுத்தார்.“ச்ச்சே. நான் மொழிபெயர்ப்பாளன் ஆகறது இப்படி ஆரம்பத்துலயே அம்பேல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய எரிமலை, செவ்வாய் கிரகத்தில் உள்ளது. பெயர், ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus Mons). ஏறக்குறைய 27 கி.மீ. உயரமும் 500 கி.மீ. விட்டமும் கொண்டது. இவ்வளவு பெரிதாக இருந்தாலும் மற்ற எரிமலைகளோடு ஒப்பிடும்பொழுது வயது குறைவானதாகக் கருதப்படுகிறது. நாசாவின் மரைனர் 9 (Mariner 9) என்ற விண்கலம் 1971ல் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வந்த போதுதான் இதை எரிமலையை என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
காளான், பூ, வண்ணக் குடை, கிளி கூண்டு மாதிரி பல்வேறு வடிவங்களில் அழகாக தோற்றம் கொண்டிருக்கின்றன ஜெல்லி மீன்கள் (Jelly fish). உருவம்தான் அழகு. அருகில் சென்றால் ஆபத்து. வெள்ளை, ஆரஞ்சு, நீலம், சிவப்பு நிறங்களில் ஜெல்லி மீன்கள் இருக்கின்றன. பெரும்பாலும் ஆழ் கடல் பகுதிகளில் வாழும். பெயரில் 'மீன்' இருப்பதால், இது மீன் வகையைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். இது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
நான்கு சட்டங்களுக்குள் அடைத்துவைக்கப்படும் புகைப்படங்கள் பேசுமா? மோனலிசா போன்ற ஓவியங்கள் என்றால் பேசும். பல நூறு வருடங்களாக, எல்லோராலும் பேசப்படும் அந்த ஓவியத்தை வரைந்தவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci). ஓவியத்திற்கு அவர் முதலில் வைத்த பெயர் மடோனா லிசா (Madonna lisa). அதன் சுருக்கம் மோனலிசா (Monalisa). அந்த ஓவியத்துக்கு மாடல் வேலை செய்த பெண்ணின் பெயர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
இங்கே 5 படத்தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுப்பைப் பார்க்கும்போதும் ஒரு குறள் மனதில் தோன்றுமே... என்னென்ன குறள்கள் தோன்றுகின்றன?அ. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்துஆ. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடுஇ. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்றுஈ. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
'சோமு ராகமாக உட்கார்ந்திருந்தான்.' வெயிட்… வெயிட்… அதெப்படி ராகமாக உட்கார முடியும்? என்று குழம்புகிறீர்கள் இல்லையா? அந்த வாக்கியம் தப்பு. 'ராமு சோகமாக உட்கார்ந்திருந்தான்' என்பதைத்தான் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டேன்.இதில் என்ன தப்பு, என்று கவனித்தீர்களா? ஒரு வாக்கியத்தில் இருக்கும் இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் இடம் மாறி இருக்கின்றன. அதனால், அர்த்தமே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
நம் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இருக்கும் மனப்பாடப் பகுதியை நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப ஈஸி! சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும். என்னென்ன விஷயங்கள்?உதாரணத்துக்கு ஒரு திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்.'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை'.மனப்பாடம் செய்ய வேண்டிய எல்லாச் செய்யுள்களுமே ஏதோ ஓர் இலக்கணத்துக்கு ஏற்ப ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
சாந்தி: ஏய் மஞ்சு... பார்த்தும் பார்க்காத மாதிரி இவ்ளோ ஸ்பீடா எங்க போற? ஸ்கூல்ல வந்தே மாதரம் சாங் போட்டுட்டாங்க. கேக்குதா?மஞ்சு: ஆரஞ்சு மிட்டாய் எங்கே கிடைக்கும்? சா: கடையில இருக்கிற எல்லா சாக்லேட்டும் சாப்பிட்டு முடிச்சாச்சு. இந்த ஒண்ணு மட்டும் மிச்சமா?ம: “நாங்க ஸ்கூல் படிக்கும்போது, சுதந்திர தினத்துக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பாங்க. செம டேஸ்ட்டா இருக்கும்”னு அப்பா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
1. தேளுக்கு விஷம் உள்ள பகுதி எது2. தேள் எந்த வகை உயிரினம்?3. எப்போது உணவு தேடும்?4. எந்த நாட்டு மக்கள் தேளை உணவாக சாப்பிடுகிறார்கள்?5. தேளுக்கு எத்தனை கால்கள்?6. தேள் இல்லாத கண்டம் எது?7. தேளில் பெரியது எது?- விடைகள் எல்லாம் தேளுக்குள்ளே!1. கொடுக்கு2. கணுக்காலி 3. இரவில் 4. சீன மக்கள் 5. எட்டு6. அன்டார்டிகா 7. பெண் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
வானம்வரை சுற்றுதிந்த ராட்டினம் - நம்வயிற்றுக்குள்ளே நடக்குதொரு நாட்டியம்கீழிருந்து கடைகள் எல்லாம் தெரிந்தது - பெட்டிமேலே போக ஊர் முழுக்கத் தெரியுதுசிலுவை வைத்த ஏசு கோயில் பக்கமாய் - ராமர்கோபுரமும் மசூதியும் நிற்குதுபள்ளிக்கூட சுற்றுச்சுவர் ஓரமாய் - ஒருதோல்வியுற்றோர் பயிற்சிக்கூடம் தெரியுதுநாயைத் துரத்திட்டு ஒருத்தன் ஓடுறான் - தாத்தாரோட்டைக் கடக்க வேறொருத்தன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
பிரியமானவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது நமக்கு மிகவும் பிடித்தமான விஷயம். நாமே கைப்பட ஓர் அழகிய பெட்டி செய்து, அதனுள் பரிசை வைத்து அலங்கரித்துக் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சிதான். இந்த வாரம், ஓரிகாமி முறையில் பெட்டி செய்யக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:1. ஹேண்ட்மேட் பேப்பர் 2. பெவிகால்3. ரிப்பன்* 30 செ.மீ. x 30 செ.மீ. அளவுள்ள சதுர வடிவ ஹேண்ட்மேட் பேப்பரை மூலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ஜமைக்கா நாட்டில் உள்ள ஷெர்வுட் கன்டென்ட் எனும் சிறு நகரத்தில் பிறந்தேன். என் பெற்றோர் வெல்லெஸ்லி மற்றும் ஜெனிஃபர் போல்ட். சிறுவயதில் விளையாட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் நான் சிந்தித்ததில்லை. சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவதுதான் ஒரே பொழுதுபோக்கு.துடுக்குத்தனமும் குறும்புத்தனமும் எனக்கு அதிகம். ஒருமுறை, தேர்வுப் போட்டிக்குப் பயிற்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
மன்னர் காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டவை கோட்டைகள். அந்தக் காலத்துக் கட்டடக் கலையையும், அரசர்களின் போர்த்தந்திரங்களையும் அறிந்துகொள்ள முடிகிற அரிய சாட்சிகளாகத் திகழ்கின்றன.* கோட்டைகள் பலவிதமாக உருவாக்கப்படுகின்றன. சில கோட்டைகள், மன்னர் தங்குமிடம், போர் வீரர்களுக்கான வசதிகள், அரச அலுவலகங்கள், முக்கியமானவர்கள் தங்குமிடம் போன்றவற்றை உள்ளடக்கியவை. சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
வட இந்தியாவில் 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய வீரர்கள் புரட்சி செய்தார்கள். 'சிப்பாய் கலகம்' என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த எழுச்சியை, 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்' என்று நமது வரலாற்று நூல்கள் சொல்கின்றன. இந்தக் கலகம் நடப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழகச் சிப்பாய்கள் வேலூர் கோட்டையில் வெள்ளையர்களுக்கு எதிராகப் புரட்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
தமிழகத்தின் தெற்குக் கடலோர வளைகுடாவில் துவங்கி, இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையில் விரிந்துள்ள கடற்பகுதிக்கு 'மன்னார் வளைகுடா' என்று பெயர். இந்த வளைகுடாவில் அமைந்துள்ள, ராமநாதபுரம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் 21 தீவுகள் இருக்கின்றன. 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவுகளைச் சுற்றி, 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இவை 94.3 சதுர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
* நம் நாட்டின் தேசியப் பறவையாக மயில் 1963ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மயிலை வேட்டையாடுவது குற்றம். வெண்மை, சாம்பல் நிறங்களில் மயில்கள் காணக் கிடைத்தாலும், நம் நாட்டில் இருக்கும் நீல வண்ண மயிலே நமது தேசியப் பறவை.* தேசிய கீதமான 'ஜன கண மன' பாடல் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி நூலில் உள்ளது. இந்த கீதம் எழுதப்பட்டு 105 வருடங்கள் ஆகின்றன.* இந்தியாவின் தேசியப் பாடல் வந்தே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ககத்திய (கர்நாடகா) சமஸ்தானத்தைச் சேர்ந்தவர் 1778 ஆம் ஆண்டு பிறந்தவர் ராணி சென்னம்மா. கிட்டூரை ஆட்சி செய்த மல்லசர்ஜாவை (Mallasarja) மணம் புரிந்த பிறகு, அந்நாட்டின் ராணி ஆனார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டை, வில் வித்தை என அத்தனை் போர்க்கலைகளும் ராணிக்குத் தெரியும். மல்லசர்ஜா 1816ல் இறந்தார். இவர்களின் மகனும் 1824ல் உயிர் இழந்தார். ராணி ஆட்சிப் பொறுப்பு ஏற்று, சிவலிங்கப்பா என்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19சுதந்திரம் வாங்கப் போராடிய எண்ணற்ற தேசத் தலைவர்களையும் நமக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் நாம் நேரில் பார்த்தது கிடையாது. அவர்களை எல்லாம் கண்முன் நிறுத்துவது புகைப்படங்கள்! கருப்பு, வெள்ளையாக மட்டும் இருந்த புகைப்படங்கள் காலங்கள் தாண்டி செல்ஃபிக்களாக மாறிவிட்டன. இருந்தாலும், ஞாபகங்களையும் நினைவுகளையும் படம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
(05.09.1872 - 18.11.1936)ஆங்கிலேயக் கப்பல்களுக்குப் போட்டியாகக் கப்பலோட்டி வெள்ளையர்களின் எண்ணங்களை மூழ்கடித்தவர். தமிழர்களை 'விடுதலை' என்ற ஒரே புள்ளியில் இணைத்து, தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையுடன் சிறை சென்றவர். ''நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தவர் வள்ளியப்பன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா, 2015ல் சுவிட்ஸர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் கைகோர்த்தார். அந்த ஆண்டில் மட்டும் இந்தியானா வெல்ஸ், மயாமி ஓபன் உள்ளிட்ட பல தொடரில் பட்டம் வென்றது இந்த ஜோடி. 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வசப்படுத்தினார்கள். இரட்டையரில் 'நம்பர்-1' இடத்தில் உள்ள இவர்கள், சமீபத்திய தோல்விகளால் பிரிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
அமெரிக்காவில் நடக்கும் இரண்டு 'டுவென்டி - 20' (ஆகஸ்ட் 27,28) போட்டிகளில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட உள்ளன. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' கார்லஸ் பிராத்வைட் நியமிக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
இலங்கையின் கொழும்புவில், காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட சீனியர் பிரிவில் இந்தியாவின் அபிஜித் குப்தா 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தொடர்ந்து 2ஆவது முறையாக (2015, 2016) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.* பெண்கள் பிரிவில் 7 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் தானியா சச்தேவ் முதலிடம் பிடித்து தங்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
பாரிஸ் நகரில் 1924ல் நடந்த ஒலிம்பிக்கில் ரக்பி செவன்ஸ் போட்டி இருந்தது. இது மீண்டும் ரியோ ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. இதன் பெண்கள் ஃபைனலில் அசத்திய ஆஸ்திரேலியா அணி 24 - 17 என நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 92 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் ரக்பி செவன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற அணி என்ற பெருமை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6 - 7, 6 - 7 என்ற நேர் செட் கணக்கில அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டினிடம் தோல்வி அடைந்தார்.* பெண்கள் ஒற்றையர் 3ஆவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா 4 - 6, 3 - 6 என்ற கணக்கில் உக்ரைனின் எலினா ஷிவ்டோலினாவாவிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் சைக்கிள் 'ரோடு ரேஸ்' போட்டியில் தங்கம் வென்றவர்கிரெய்க் வான் (பெல்ஜியம்)ரியோ ஒலிம்பிக் நீச்சல் 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்டிரோக்' பிரிவில் உலக சாதனை படைத்த வீரர்ஆடம் பியாட்டி (இங்கிலாந்து), 57.55 வினாடிரியோ ஒலிம்பிக் பெண்கள் 25 மீட்டர் 'பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்றவர்?அன்னா கோராககி (கிரீஸ்) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டுத் தியாகிகளின் பங்கு முக்கியமானது. தன்னலம் கருதாத அந்தத் தன்மையாளர்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். அந்த வகையில் சிலருடைய குறிப்புகள் இந்த இதழில் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களைப் போன்ற 'பாடல் பெறாத நாயகர்'களைப் போற்றுவது நம் கடமை அல்லவா...செண்பகராமன் (15.09.1891 - 28.05.1934): ஆங்கிலேயர் மனதில் திக்... திக்... வரவழைத்த 'செண்பக்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X