Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 'ரோபோ' இயந்திரம், அங்கு தரையிறங்கியதா என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன், ரஷ்யாவுடன் இணைந்து, ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாயில் உயிரினங்கள் உள்ளதா என்பதை அறிவதே ஆய்வின் நோக்கம். அந்த விண்கலம் கடந்த அக்டோபர், 19ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடைந்தது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஃபெர்னாண்டஸ், (௨8). தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர். கடந்தவாரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். தீவிர சிகிச்சை பெற்ற அவருக்கு, கடந்த 17ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
உலகின் மிக மாசடைந்த நகரங்களில் ஒன்றாக, இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்தா உள்ளது. இங்கு மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், குப்பை அதிகம் சேர்கிறது. இதனால், எலித்தொல்லை அதிகரித்துள்ளது. பெருகிவரும் எலிகளைக் கட்டுப்படுத்த, ஜகார்தா நகர நிர்வாகம், புதுமை திட்டத்தை அறிவித்துள்ளது. நகரவாசிகள் எலியைப் பிடித்துக் கொடுத்தால், சன்மானம் வழங்கும் திட்டம்தான் அது. ஒரு எலிக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
மாடியில் தோட்டம் அமைப்பதை, தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக, மாடி தோட்டத்துக்கு தேவையான பொருட்கள், 300 ரூபாய் விலையில் வழங்குவதாக, தமிழக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது. இதன் உண்மை மதிப்பு, 5௦௦ ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக நகரங்களில், குறைந்த அளவு இடத்திலும் தோட்டம் அமைக்க, தமிழக அரசு, 2013-14ஆம் ஆண்டு மாடி தோட்டம் திட்டத்தை, சென்னையில் தொடங்கியது. விதை, உரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
இந்தியாவில், விமானங்கள் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை, வரும், 2035ல், 44 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது . ஜெனீவாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு, ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை குறித்த ஆய்வு கணிப்பு அது. உலகஅளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை , தற்போது, 380 கோடியாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X