Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
ஜனவரிஉலகம்ஜன., 12: வங்கதேச பிரதமராக 3வது முறையாக ஷேக் ஹசினா தேர்வு செய்யப்பட்டார். இந்தியாஜன., 5: உள்நாட்டில் தயாரிக்கப்பட்டகிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜன., 25: நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய 'பத்ம' விருதுகள் அறிவிப்பு. 127 பேர் தேர்வு. இதில் 27 பேர் பெண்கள். ஜன., 31: ..

 
Advertisement