Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
தமிழகம் ஜன. 7: சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு. ஜன. 11: ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை. சோகம் தாங்காமல் குடும்பத்தினர் மூவரும் தற்கொலை. ஜன. 12: இடைத்தேர்தல் வெற்றி: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஜன.12ல், அறிவிக்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தமிழகம் பிப். 2: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு. பிப். 7: இலங்கை தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் நிர்வாகி ரவிச்சந்திரன் தீக்குளித்து மரணம். பிப். 9: தமிழகத்தை சேர்ந்த சைமன் என்ற தொழிலாளி ஆப்கன் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார். பிப். 10: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தமிழகம் மார்ச்.1: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது மட்டுமன்றி தங்குமிட வசதிகள் பற்றி அறிந்து கொள்ள இணையதளம் துவக்கப்பட்டது. * தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள  இணையதளத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். மார்ச் 2: விடுதலைப்புலிகள் சீருடையில் வைகோ, பிரபாகரனுடன் இருக்கும் போட்டோக்களை இலங்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தமிழகம் ஏப். 1: சேது சமுத்திர திட்டத்துக்காக நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி. ஏப். 2: இயக்குனர் பாலாஜி காலமானார். ஏப். 6: புதுச்சேரி கவர்னர் குஜ்ஜார் காலமானார் ஏப். 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம். ஏப். 9: தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதிக்கு கோவை பாரதியார் பல்கலை., கவுரவ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தமிழகம் மே 2: கோவையில் ராணுவ வண்டிகள் மீது ம.தி.மு.க., மற்றும் பெரியார் தி.க., வினர் தாக்குதல் நடத்தினர். மே 4: ஜல்லிக்கட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பாக நடத்தப்படும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி. * புரோட்டா கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்த வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 53வது இடம் பெற்றார். மே 6: நாமக்கல் அருகே வளையப்பட்டி தவிடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தமிழகம் ஜூன் 1: இந்தியாவிலேயே முதல்முறையாக கண்பார்வையற்ற சக்கரவர்த்தி என்பவர் கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். ஜூன் 3: திருச்சி மேயராக சுஜாதா பதவியேற்றார். ஜூன் 10: ரவுடி "வெல்டிங்' குமார் சென்னை புழல்சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த தகராறில் கொல்லப்பட்டார். ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
தமிழகம் ஜூலை 1: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம். * சென்னையில் என்.எஸ்.ஜி.,: கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) பிரிவுகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதல் பிரிவு மும்பையில் துவக்கப்பட்டது. சென்னையில் ஜூலை 1ல், என்.எஸ்.ஜி., பிரிவை மத்திய உள்துறை அமைச்சர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
தமிழகம் ஆக., 2: திருவாங்கூர் ராஜவைத்தியசாலை டாக்டர் விஜயகுமார் மீது 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆக., 5: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலைவழக்கில் இன்ஜினியரிங் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா உட்பட ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவு. ஆக., 6: லஞ்சம் வாங்கிய, தமிழக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
தமிழகம் செப்., 8: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தனது தமிழக சுற்றுப்பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கினார். செப்., 10: வதந்தியால் விபரீதம்: செப்.10ல், வடகிழக்கு டில்லி கஜூரி காஸ் பகுதியிலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், தரையில் இருந்த மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியர் அலறி அடித்து கொண்டு ஓடியதில், நெரிசலில் சிக்கி ஐந்து மாணவியர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
தமிழகம் அக்., 4: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறுவதாக, அதன் நிர்வாக குழு கூட்டத்தில் அறிவிப்பு. * மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். அக்., 7: தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் திடீர் கைது. * ரயில் நிலையத்தில் வெடி: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அக். 7 அன்று பயணி ஒருவர் கொண்டு வந்த வெங்காய வெடிமூடை வெடித்து சிதறியது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2010 IST
தமிழகம் நவ., 2: நீதிபதிகளின் சொத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உட்பட 20 நீதிபதிகள் நவ.2ம் தேதி தங்களுடைய சொத்து விபரங்களை வெளியிட்டனர். நவ. 3: புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நவ. 4: கள்ளக் காதலுக்காக பள்ளி மாணவிக்கு எய்ட்ஸ் ஊசி போட முயன்ற திருவெறும்பூர் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ராஜகுமாரி கைது. நவ., 8: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2010 IST
தமிழகம் டிச.1: டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மயில்வாகனன் நடராஜன் நியமனம். டிச.6: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கார் - லாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் பலி. டிச.7: கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் எண்ணமோ, அல்லது இலங்கை அரசுடன் பேசும் எண்ணமோ கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2010 IST
மீண்டும் மன்மோகன்! நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப். 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடந்தது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மன்மோகன் சிங்கையே மீண்டும் முன்னிறுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா. பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது தவிர மார்க்சிஸ்ட், இ.கம்யூ., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
***************************தமிழகம்***************************** ஜன., 3: பஸ் டிரைவர்கள் பணியின் போது மொபைல் போன் பயன்படுத்த தமிழக அரசு தடை.ஜன., 5: நீலகிரியில் தொடர்மழையால் சேதமடைந்த குன்னூர் - ஊட்டி ரயில் பாதை மீண்டும் துவக்கம்.ஜன., 6: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் கவர்னர்உரையுடன் துவங்கியது. *அரசு புறம்போக்கு இடங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் குடியிருந்தாலே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
****************தமிழகம்**************** பிப்., 1: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு "கிராமி' விருதுகள் பெற்றார்.பிப்., 2: பல கோடி ரூபாய் மதிப்பில் நில மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு புகார்.பிப்., 5: கோவில்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மு.க., அழகிரியை சந்தித்து மனு. * போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
******************தமிழகம்****************** மார்ச் 3: திருச்சியில் "கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை' முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.மார்ச் 5: சென்னையில் உள்ள மக்கள் "டிவி' அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தை பா.ம.க., வினரும் தாக்குதல் நடத்தினர்.மார்ச் 7: விழுப்புரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, முதல்வர் கருணாநிதி திறந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
*********************தமிழகம்********************* ஏப்., 11: இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக யுவராஜ் தேர்வு.ஏப்., 12: 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மேல்சபை கொண்டுவர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.ஏப்., 17: சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலி தலைவர் பிரபா கரனின் தாயார் பார்வதி திருப்பி அனுப்பப்பட்டார்.ஏப்., 18: நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ..

18. மே
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
**********************தமிழகம்********************** மே 1: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊட்டி மலை ரயில், மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டது.மே 6: தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கு லோக்சபா ஒப்புதல் அளித்தது.மே 11: தஞ்சை அருகே பாபநாசத்தில் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த வாட்ச்மேன் துப்பாக்கியால் சுட்டதில், போலீஸ் எஸ்.ஐ., பலி.மே 14: நடிகை குஷ்பு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
**********************தமிழகம்********************** ஜூன் 3: மருத்துவமனையாகும் இல்லம்: பிறந்த நாளான ஜூன் 3ல் தனது இல்லத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தானமாக அளித்தார். தனது வாழ்க்கைக்குப் பின் இந்த இல்லம் ஏழை மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில், மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.ஜூன் 12: தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்காமல் அலோபதி சிகிச்சை மேற்கொண்ட சித்த, ஆயுர்வேத ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
*********************தமிழகம்********************* ஜூலை 8: தமிழகத்தில் புதிதாக 42 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி.ஜூலை 10: முதன்முறையாக விடுமுறை நாட்களிலும் வழக்குகளை விசாரிக்கும் குடும்ப நல கோர்ட்கள் சென்னையில் துவக்கம்.ஜூலை 12: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டடைரக்டர் சீமானுக்கு ஒரு வருட சிறை தண்டனை.* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
**********************தமிழகம்********************** ஆக., 2: தி.மு.க., பொதுக்கூட்டம்: செப்.14ல் அ.தி.மு.க., கோவையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, ஆக., 2ல் தி.மு.க.,வின் பொதுக்கூட்டம் மு.கருணாநிதி தலைமையில் நடந்தது. * கோவை "டைடல் பார்க்': தகவல் தொழில்நுட்ப துறையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் கோவையில் 380 கோடி ரூபாய் மதிப்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்பட்டது. இதனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
**********************தமிழகம்********************** செப்., 1: காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைக்கு தமிழக அரசு காப்புரிமை பெற்றது.செப்., 11: தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கென தனி நலவாரியம் அமைத்தது.செப்., 12: புதிய டெர்மினல்: மதுரையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலைய டெர்மினலை செப்., 12ல் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் திறந்து வைத்தார். எதிர்காலத்தில் சர்வதேச விமானங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
*********************தமிழகம்********************* அக்., 1: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.* தமிழக மேலவை தேர்தலுக்கு, உள்ளாட்சி, பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கான தொகுதிப் பட்டியல் வெளியீடு.அக்., 3: வீரப்பனை சுட்டுக் கொன்ற விஜயகுமார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
**********************தமிழகம்********************** நவ., 1: தமிழக மின்சார வாரியம் மூன்றாக பிரிப்பு.நவ., 2: ஆள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்த தி.மு.க., வின் என்.கே.கே.பி.ராஜாவுக்கு மீண்டும் ஈரோடு மாவட்டச் செயலர் பதவி.நவ., 3: தமிழகத்தில் 574 பத்திரப்பதிவு அலுவலகங்களில், டோக்கன் விவரம் அறிய "சில்வர் லைன்' இயந்திரம் பயன்பாடு அமல்.* சிறுவன் மீட்பு: சென்னையில் கீர்த்திவாசன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
***********************தமிழகம்************************ டிச., 1: ஆண்டிபட்டி அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 பேர் பலி.டிச., 9: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் டைரக்டர் சீமான் கைது செய்யப் பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு.டிச., 10: நடிகர் அரவிந்தசாமி- காயத்ரிக்கு சென்னை குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது.டிச., 11: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவமனை களுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
கோவையில் நடந்த கொடூரம் கோவையில் பணத்துக்காக பள்ளிக்குழந்தைகள் இருவர், கடத்தி கொலை செய்யப்பட்டது தமிழக மக்களை சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியது. ரஞ்சித்குமார் ஜெயின் - சங்கீதா தம்பதியரின் மகள் முஸ்கன் (10), மகன் ரித்திக் (7) ஆகிய இருவரும் ஐந்து மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். எப்போதும் "சூர்யா கேப்ஸ்' கால் டாக்சியில் பள்ளிக்குசெல்வது வழக்கம். இவர்களது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X