varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு வறட்சி, போராட்டங்கள் மிகுந்த நாட்கள், நிலையற்ற அரசியல் நிலை.......இப்படி தினசரி வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்கு ஆளானாலும், பண்டிகைகளும் விழாக்களும் தான் நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவுகின்றன. சித்திரை முதல் நாளாம் புத்தாண்டும் அவ்வாறே புதிய நம்பிக்கைகளை அளிக்கிறது. இந்தப் புதிய நம்பிக்கைகளை நடைமுறைப் படுத்திட வழிகாட்டுபவை தான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
தமிழரின் தொன்மையும், பண்பாடும் இரண்டறக் கலந்த பாரம்பரியக் கலைகள் அழிந்துவரும் சூழலில், இழிவாகக் கருதப்பட்ட பறை இசை புத்துணர்ச்சி பெற்று எல்லா மக்களும் ரசிக்கும், வாசிக்கும் கலையாக பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு பல பறை இசைக் குழுக்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளே காரணம். இவர்களைக் குழுக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் பறை இசை இயக்கங்கள் என்றே சொல்லலாம். இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
தேவையான பொருட்கள் :மைதா மாவு - 1 கப்ரவா - 1 கப்சர்க்கரை - 1 கப்வாழைப்பழம் - 2ஏலக்காயம் (பொடி) - 4தேங்காய் (நறுக்கியது) - தேவையான அளவுநெய் அல்லது எண்ணெய் - பொறிக்கசெய்முறை : பாத்திரத்தில் மைதா மாவு, ரவா, சர்க்கரை, நறுக்கிய வாழைப்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து 2 மணி நேரத்திற்கு வைத்திருக்கவும். பின்னர் இதனுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு ..

 




Advertisement