Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
சாம்சங் நிறுவனம், 'கேலக்ஸி ஏ8 (2018)' மற்றும் 'ஏ8 பிளஸ் (2018)' ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை, ஜனவரி 10ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. கேலக்ஸி எஸ் சீரிஸுக்கு கீழாக, பிரீமியம் மிட்-ரேஞ் விலைப் பிரிவை சேர்ந்த, கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) மற்றும் ஏ8 பிளஸ் போன்களின் விற்பனை விலைகள், முறையே ரூ.37,928, மற்றும் ரூ.30,899 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ8 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
சோனி எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரவிருக்கிறது, எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா! இது நடுத்தர பேப்லெட் சாதனமாக இருக்கலாம் என்றும், 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்படலாம் எனவும், சீன வலைதளமான வெய்போவில் வெளியான தகவல் கூறுகிறது. இதில் டியூயல் செல்பி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் இருக்குமெனவும், பிரைமரி கேமரா வழக்கமான இடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
நோக்கியா காதலர்களுக்கு மறக்க முடியாத போன் என்றால், அது நோக்கியா 3310 தான். அதனாலேயே, கடந்த ஆண்டு அதே மாடலை ஆண்ட்ராய்டு இயங்குதளம், 3ஜி உள்ளிட்ட அம்சங்களுடன் புதிதாக மீண்டும் அறிமுகப்படுத்தியது, நோக்கியா போன்கள் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி. குளோபல். குறைந்த போன் மெமரி, 4ஜி அழைப்பு இல்லாதது அந்த மாடலில் குறையாக சொல்லப்பட்ட நிலையில், செயல்திறன் அதிகமான புராசஸர் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
உலகின் பெரிய தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பாளரான ஹூவெய், மேம்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய 'மேட்புக் டி (2018)' என்ற புதிய நோட்புக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5, மற்றும் i7 புராசஸர், 15.6 ஹெச்டி திரை, உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த நோட்புக், மூன்று மாடல்களில் கிடைக்கும். இன்டெல் கோர் i5-8250U புராசஸர், 8 ஜி.பி., ரேம், 256 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்புத்திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
பென் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளுக்கு பெயர் பெற்ற கிங்க்ஸ்டன் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் கொண்ட 'டேட்டா டிராவலர் 2000' என்கிற பென் டிரைவை வெளியிட்டிருக்கிறது. சாதாரண பென் டிரைவில், அதனுள் சேமிக்கப்பட்டு இருக்கும் தகவல்களை, யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் இந்த டேட்டா டிராவலர் 2000ஐ நாம் பூட்டி வைக்க முடியும் என்பதுதான் புதுமை. இதனால் நம்முடைய தகவல்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
பட்ஜெட் போன்களுக்கு ஏற்ற பிரத்யேகமான ஆண்ட்ராய்டு இயங்குதளமாக 'ஆண்ட்ராய்டு கோ' எனும் பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு கோ கொண்ட போன்கள், 2018ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், கூகுள் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, மலிவு விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஜனவரி இறுதியில் அறிமுகம் செய்யலாம் என ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X