Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
ஹெச்.பி. நிறுவனம், 'ஹெச்.பி., ஸ்பெக்டர் X360 15' கன்வெர்டிபிள் லேப்டாப் மற்றும் 'ஹெச்.பி., என்வி X2' ஹைப்ரிட் லேப்டாப் என இரண்டு புதிய மடிகணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 8ம் தலைமுறை கோர் i7-8705G புராசஸர் மற்றும் 'ரேடியான் RX வேகா M கிராபிக்ஸ்' கொண்ட உலகின் முதல் லேப்டாப், ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 தான். இதில் 12 மணி நேர பேட்டரி பேக்கப், வேகமான சார்ஜிங் வசதிகள் உள்ளன. இதன் மற்றொரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
சென்ஹெய்சர் நிறுவனம், புளூடூத் மற்றும் வயர்லெஸ் வசதி கொண்ட 'CX 6.00BT ஹெட்செட்' மற்றும் 'HD 820 பிரீமியம் ஹெட்போன்' என இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. குறைந்த எடையும், அழகிய வடிவமைப்பும் கொண்ட CX 6.00BT இயர்பட் சாதனத்தில், மூன்று பட்டன்கள் கொண்ட ரிமோட் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் அழைப்புகள், இசை கேட்பது ஆகிய செயல்பாடுகளை விரல் நுனியில் செய்ய முடியும். 6 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
மெய்சூ நிறுவனம், 'மெய்சூ புரோ 7' மற்றும் 'புரோ 7 பிளஸ்' ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'மெய்சூ புரோ 7' ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போனில், இரண்டு டிஸ்பிளே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இரண்டாவது டிஸ்ப்ளே கொண்டு அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்லீப் நம்பர்' நிறுவனம், மனிதர்கள் தூக்கத்தில் குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும், 'ஸ்லீப் நம்பர் 360 i10' என்கிற ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் 'சி.இ.எஸ். 2018' விழாவில் இந்த ஸ்மார்ட் மெத்தை அறிமுகமாகியுள்ளது. இந்த மெத்தை, இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப, மெத்தையை தானாக மாற்றியமைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
2018ம் ஆண்டில், தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ முதல் தகவலை வெளியிட்டு இருக்கிறது, சாம்சங் நிறுவனம். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை, சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 'கேலக்ஸி S8' மற்றும் 'S8 பிளஸ்' ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 'கேலக்ஸி S9' சீரீஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடையாள போனாக மாறியிருக்கிறது, அண்மையில் லாவா ரெட் நிறத்தில் வெளியான 'ஒன்பிளஸ் 5T' ஸ்மார்ட்போன். எரிமலைச் சிவப்பு நிறத்தில், இது மற்ற போன்களில் இருந்து தனித்துத் தெரிகிறது. கடந்த நவம்பர் மாதத்திலேயே சீனாவில் வெளியானாலும், இந்தியாவுக்குள் இப்போதுதான் இந்த போன் களமிறக்கி இருக்கிறது. பக்கவாட்டுகளில் ரெட் பினிஷிங் செய்யப்பட்டிருந்தாலும், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X