Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
இதுவரை யாரும் பார்த்திருக்காத அல்லது யோசித்திருக்காத தயாரிப்புகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது தான், ரேஸர் நிறுவனத்தின் பாணி. தற்போது 'தானே சார்ஜ் செய்துகொள்ளும் வயர்லெஸ் மவுஸ்' 'லிண்டா லேப்டாப்' என, இரண்டு புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. 'ஹைப்பர்ப்ளக்ஸ்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் வயர்லெஸ் மவுஸ், இயங்குவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகமான 'ஒப்போ A83' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் 'ஒப்போ A83' ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளங்களிலும், ரீடெய்ல் ஸ்டோர்களிலும், இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:திரை அளவு : ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
நாய்கள், நம் செல்ல பிராணிகள் மட்டுமில்லை; நம் சமூகத்தின் அங்கமாகவும் விளங்குகின்றன. ஆனால், அவை சொல்லும் விஷயங்களை, வெளிப்படுத்தும் உணர்வுகளை, இன்னமும் நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கம், பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்த குறைக்கு தீர்வாக, நாய்களின் வெளிப்பாடுகளை மொழிப்பெயர்த்து நமக்கு புரியும் வகையில் சொல்லும் டிரான்ஸ்லேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
மடிக்கக் கூடிய 'ப்ளிப்' மொபைல் போன்கள், ஒருகாலத்தில் மிகவும் பிரபலம். அதன் வடிவமைப்பு மக்களை பெரிதும் ஈர்த்திருந்தது. அந்த டிசைனை இப்போது ஸ்மார்ட்போனுக்கு மாற்றி இருக்கிறது சாம்சங். விரைவில் மடிக்கக்கூடிய 'கேலக்ஸி X' ஸ்மார்ட்போனை வெளியிட போவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அடிக்கடி மடித்தும் திறந்தும் பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
கூகுள் நிறுவனம் புதிதாக 'Google Art & Culture' என்கிற செயலியை வெளியிட்டிருக்கிறது. இது இணையவாசிகளை மிகவும் ஈர்த்திருக்கிறது. உலகில் உள்ள அருங்காட்சியக படைப்புகளை ரசிக்க வழி செய்யும் இந்த செயலிக்குள், பயனாளிகள் தங்கள் செல்பிகளை,சமர்ப்பித்தால், அதன் அம்சங்களை அலசி, ஆராய்ந்து, அதனுடன் பொருந்தக்கூடிய கலைப் படைப்புகள் எவை என்பதை பரிந்துரைக்கிறது. உதாரணமாக, உங்களுடைய செல்பி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
'Knudge.me' என்கிற செயலி மூலம், ஆங்கில மொழியை விளையாட்டு முறையில் கற்றுக்கொள்ள முடியும். ஆங்கிலம் பேசுவது தொடர்பாக, கூகுள் பிளேஸ்டோரில் அதிக செயலிகள் இருக்கின்றன. ஆனால் இந்த செயலி, மற்ற செயலிகளைவிட எளிமையாக ஆங்கிலத்தில் பேச உதவுகிறது. இந்த செயலியில் மொத்தம் நான்கு லட்சம் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டுகள் ஆங்கில மொழியின் இலக்கணத்தை அடிப்படியாக கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் இன்றி மெசேஜிங், செய்திகள் மற்றும் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகளை வழங்கும், 'ஹைக் டோட்டல்' எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், மேற்கண்ட சேவைகளை பெற உண்மையிலேயே இன்டர்நெட் தேவையில்லை. ஹைக் டோட்டல் சேவை, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1 முதல் துவங்குகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X