Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
வாட்ஸ்ஆப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் தற்போது பணப்பரிமாற்றத்துக்காக அதிகம் பயன்படுத்தப்படும் சேவை, யு.பி.ஐ., சிஸ்டம். இந்த சேவை நெட்வொர்க் வழியாக, பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, வாட்ஸ்ஆப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்வது குறித்து, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது பேஸ்புக்குக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ஐபோன் X' ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த போனின் விற்பனை இப்போது குறைந்திருப்பதாகவும், சீக்கிரமாகவே விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018ல் வெளியாக இருக்கும் ஐபோன் வெளியீட்டை தொடர்ந்து 'ஐபோன் X' விலை குறைக்கப்பட்டால், புதிய ஐபோன்களின் விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்காகவோ அல்லது அலுவலக வேலைக்காகவோ, ஒரு பெரிய கூட்டத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டியதாக இருந்தால், இனி கவலை வேண்டாம். உங்களுக்காக உதவுகிறது 'சோமா' என்னும் மொபைல் செயலி. இதன் மூலம், உங்களால் ஒரே நேரத்தில் பலருடன் சாட் செய்ய முடியும். அதுவும் முற்றிலும் இலவசமாகவே. இதில் வீடியோ சாட்டிங் வசதியும் உள்ளது. நிகழ்ச்சியை போட்டோ எடுத்து, அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் 'ஹோம்பாட்' ஒரு வழியாக விற்பனைக்கு வர இருக்கிறது. ஆப்பிளின் பிரத்யேக குரல்வழி செயலியான 'சிரி' மூலம் இயங்கும் இந்த ஸ்பீக்கர், 6.8 அங்குலம் உயரமும், 2.5 கிலோ எடையும் கொண்டது. இந்த சாதனத்தை முழுக்க முழுக்க குரல் வழியாகவே இயக்க முடியும். நம் குரலை பயன்படுத்தி, இசையை ஒலிக்கச் செய்யலாம், செய்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 'மேக்புக் ஏர்' அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. மேக்புக் ஏர் மாடல்களில், புராசஸர் வேகம் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் என்ற அளவிலிருந்து, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்தது. இந்த நிலையில், தற்போதைய மேக்புக் ஏர் மாடலுக்கு பதிலாக, 13.3 அங்குலம் அளவு கொண்ட என்ட்ரி--லெவல் மேக்புக் சாதனத்தை, ஆப்பிள் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
நான்கு கேமராக்கள் கொண்ட ஹானர் 9i மாடலை கடந்த வருடம் அறிமுகப்படுத்திய ஹுவே நிறுவனம், தற்போது அதே முக்கிய அம்சங்களுடன், சற்றே விலை குறைந்த 'ஹானர் 9 லைட்' மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் தோற்றத்தில் இருக்கும் இந்த போன், பிளாஸ்டிக் பிரேமுடன், முனையில் சிறிய வளைவுடன் கூடிய 2.5D கிளாஸை முன்னும் பின்னும் கொண்டுள்ளது.சிறப்பம்சங்கள்:திரை : 5.65 அங்குலம்புராசஸர் : 1.7 GHz ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X