Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பானாசோனிக் நிறுவனம், P100 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நேர்த்தியான வடிவமைப்பும், குறைந்த எடையும் கொண்டிருப்பதால், கையாள வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.சிறப்பம்சங்கள்:5.0 அங்குல ஹெச்.டி., திரை (1280x720 பிக்சல்கள்)கார்னிங் கொரில்லா கிளாஸ்1.25 GHz குவாட்கோர் மீடியாடெக் புராசஸர்1 ஜி.பி., / 2 ஜி.பி., ரேம்16 ஜி.பி., உள்ளீட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
செல்பியை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மூலம் இளைஞர்களை அதிகம் கவர்ந்த விவோ நிறுவனம், வருகிற பிப்ரவரி 14, காதலர் தினத்தை முன்னிட்டு, 'வி7+' என்னும் ஸ்பெஷல் எடிஷன் போனை அறிமுகப்படுத்த உள்ளது. காதலை குறிக்கும் சிவப்பு நிறத்தை மையாக வைத்து, மெட்டாலிக் ரெட் நிறத்தில் வெளியாகும் இந்த போனில், காதலைக் குறிக்கும் இதய வடிவத்தை, போனின் பின்புறத்தில் தங்க நிறத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
ஒலி தொழில்நுட்பத்தில் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் பிரபலமான போஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம், சவுண்ட்ஸ்போர்ட் பிரீ என்ற ஒயர்லெஸ் இயர் பட். ஒயர் இல்லாத ஒரு ஜோடி இயர் பட்களின் மொத்த எடையே 10 கிராம் தான். 2.8 செ.மி., உயரமும், 3 செ.மீ., தடிமனும் கொண்ட இந்த கச்சிதமான ஹெட்போனுடன், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை இணைத்துக் கொள்ளலாம். போஸ் டிஜிட்டல் புராசஸிங், வால்யூம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
தகவல்கள், ஆவணங்களை சேமித்து வைக்க உதவும், ஹார்ட் டிரைவ் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற டபிள்யூ.டி., நிறுவனம், மெல்லிய 'பாஸ்போர்ட் எஸ்.எஸ்.டி.,' என்ற ஹார்ட் டிஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான ஹார்ட் டிஸ்குகளில் இருந்து மாறுபட்டு, 2.5 அங்குலம் அளவும், 41 கிராம் எடையும் கொண்டதாக மிகச்சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் ஆன மேல்பகுதியும், கீழ்ப்பகுதியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில், 2017ம் ஆண்டின் நான்காவது காலாண்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உலகம் முழுக்க 40.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட, 6.3 சதவீதம் குறைவு என்றாலும், 2017ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட, 8.1 சதவீதம் வளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்ஆப், தொடர்ந்து புதிய அப்டேட்களை அளித்து வருகிறது. சமீபத்திய தகவல்களின் படி, வாட்ஸ்ஆப் குரூப்களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் பீட்டா மூலம், புதிய அம்சங்களை சோதனை செய்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் 'WABetaInfo' என்ற டிவிட்டர் பயனர், புதிய அம்சம் சார்ந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X