Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக, சீனாவின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எம்., நிறுவனம், நீரிலும் மூழ்காத, உடைத்தாலும் உடையாத புதிய 'ஏஜிஎம் எக்ஸ் 2' என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.திரை அளவு : 5.5”ரெசல்யூஷன் : 4000 x 3000 பிக்சல்புராசஸர் : ஆக்டாகோர் 1.95 GHz, குவாட்கோர் கோர்டெக்ஸ் A72 ரேம்: 6 ஜி.பி.,உள்ளீட்டு சேமிப்பு : 64 ஜி.பி.,மைக்ரோ எஸ்.டி., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
ரெட்மி நோட் 5, ரெட்மி 5 ப்ரோ என, இரண்டு ஸ்மார்ட்போன்களை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தி இருக்கிறது ஸியோமி நிறுவனம். இதில் ரெட்மி நோட் 5 ப்ரோ அதிரடியான சிறப்பம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது. 20 எம்.பி., முன்புற கேமரா என்பதுதான் இதன் மிக முக்கியமான சிறப்பம்சம். பின்புறத்தில் மட்டுமல்லாமல் செல்பி கேமராவுக்கும் எல்.இ.டி., பிளாஷ்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சிறந்த புகைப்படக் கலைஞர்களை கண்டறிவது எப்போதுமே சவாலான காரியம்தான். இந்த பிரச்னைக்கு தீர்வளிக்கிறது போட்டோகிளிக்கர்ஸ் எனும் செயலி. தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத எல்லாத் தருணங்களையும் நேர்த்தியாகப் படம் பிடித்து பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். தற்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
கடந்த ஆண்டு மே மாதம் சீனாவில் அறிமுகமான ஸியோமி நிறுவனத்தின் Mi டி.வி.4, இப்போது இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது. ஹெச்.டி.ஆர்., தொழில்நுட்பம் கொண்டுள்ள இந்த தொலைக்காட்சி 4K பேனல் மற்றும் 4.9 மி.மீ., அளவு தடிமன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில், ஸியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர, 14 இந்திய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
விஎல்சி வீடியோ பிளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும், அதன் இயங்கு தளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ பிளேயரை தாண்டி இடம் பிடிப்பது, விஎல்சி பிளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த பிளேயரின் புதிய வெர்ஷன் 3.0, மேம்பட்ட தரத்துடன் வெளியாகியிருக்கிறது. கிரோப்டிக் உதவியுடன் இந்த சேவையை விஎல்சி, அனைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
ஜியோ போன், ஜியோ ஆபர் என, தொழில்நுட்ப உலகமே களைகட்டி வரும் வேளையில், ஜியோ போனில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி, அதன் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த ஜியோ போனில் ஜியோ டிவி, ஜியோ மியூசிக் மற்றும் இதர ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தது. சமீபத்தில் ஜியோ போனில் கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X