Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும், 'கேலக்ஸி எஸ்9' மற்றும் 'எஸ்9 பிளஸ்' ஸ்மார்ட்போன்களின் அறிமுகம், இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும், புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் தோற்றம், முந்தைய கேலக்ஸி எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை 'சர்பேஸ் ப்ரோ, 2 இன் 1' லேப்டாப், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு அறிமுகமான சர்பேஸ் ப்ரோ 4 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக, புதிய சர்பேஸ் ப்ரோ உருவாகி இருக்கிறது. புதிய சர்பேஸ் லேப்டாப், முந்தைய சர்பேஸ் ப்ரோ 4 மற்றும் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்களை விட, முறையே 50 சதவீதம் வரை கூடுதல் பேட்டரி பேக்-அப் வழங்கும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
எல்ஜி நிறுவனத்தின் 'K8' மற்றும் 'K10' என, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி., டிஸ்ப்ளே, 2.5D ஆர்க் கிளாஸ் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. K8 ஸ்மார்ட்போனில், மெட்டல் வடிவமைப்பு மற்றும் மெட்டல் யு-பிரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரியர் கீ எனும் புதிய அம்சம், கைரேகை சென்சார் மூலம் ஸ்மார்ட்போனை மிக வேகமாக அன்லாக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
பேஸ்புக் பயனாளிகள் மத்தியில், அதன் லைக் வசதி மிகப் பிரபலம். பிடித்தமானவற்றை லைக் செய்யலாம். ஆனால், பிடிக்காதவற்றை உணர்த்தக்கூடிய டிஸ்லைக் பட்டனும் தேவை என, ஒரு கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால், டிஸ்லைக் வசதியை அளித்தால், வம்பில் முடியலாம் என்று நினைத்த பேஸ்புக் நிறுவனம், டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்யாமல் வேறு பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய, ரியாக் ஷன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
நாம் முன்பின் அறியாத இடத்துக்கு செல்லும்போது, வழிகாட்டியாக செயல்படும் வகையில் புளுடூத் ஹெல்மெட் ஒன்றை, கர்நாடகாவின் காலாபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களான, யோகேஷ் மற்றும் அபிஜித் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி யோகேஷ், அபிஜித் பேசும்போது, ''தெரியாத இடத்துக்கு செல்லும்போது வழி தேடி அலையும் சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த ஹெல்மெட்டை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X