Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
ஹூவெய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் 'P20' ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றி டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ், P20, P20 லைட் மற்றும் P20 புரோ ஆகிய மாடல்கள் பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல் - லெஸ் ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனின் அடிப்பகுதி சற்றே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
பாடல்கள் மற்றும் இசையை தரவிறக்கம் செய்யாமலே, விரும்பும் போது கேட்கும் வசதியை இசை செயலிகள் அளிக்கின்றன. தற்போது முன்னணியில் இருக்கும் இசை செயலிகளில் குறிப்பிடத்தக்கது, சான். மொழிகள் வாரியாகவும், பாடகர்கள் மற்றும் நடிகர்கள் வாரியாகவும் பாடல்களை தொகுத்து கொடுத்திருப்பது இந்த செயலியின் முக்கிய சிறப்பு. ஆனால் இது இலவச செயலி அல்ல. டிரயல் நாட்களில் மட்டும் இலவசமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
அடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய வெர்ஷனில், ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கண் ரேகைப் பதிவு பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் கண்மணி மூலம் மொபைலை லாக் செய்யும் பாதுகாப்பு அம்சமும் இடம்பெறும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலேயே இதற்கான கோடிங் சேர்க்கப்படுவதால், புதிய ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் அனைத்து மொபைல்களுக்கும், இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'கேலக்ஸி எஸ் 9' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகிவிட்டது. அண்மையில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தான் இது அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி 9-இல் முதல் முறையாக வயர்லெஸ் சார்ஜிங் வசதி அளிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். சிறப்பம்சங்கள்:திரை : 5.8” அங்குலம்பிக்சல் : 2960 x 1440 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் லென்ஸ், கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் சில மாதங்கள் முன்பாக பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, இந்த வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கியுள்ளது கூகுள். கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்கள் மூலம் தகவல்களைப் பெறும் நவீனத் தொழில்நுட்பமாகும். ஒரு புகைப்படத்தில் உள்ளவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள இது மிகவும் உதவியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
சில மாதங்களுக்கு முன்பாக சரஹாவை பற்றியும், சரஹாவிலும் பேசாதவர்களே இல்லை. சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு, ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அளித்ததால் சரஹா செயலி அனைவரையும் கவர்ந்தது. நம் பெயர் தெரியாதபடி, யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்ய முடியும் வசதியை அளிக்கும் சரஹா செயலியை, சமீபத்தில் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி இருக்கிறது கூகுள். இந்த ரகசிய மெசேஜ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X