Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
போட்டோ எடுப்பவரை சுற்றி எல்லா திசைகளில் இருக்கும் காட்சிகளையும் சேர்த்து படம் எடுக்கக் கூடியது 360 டிகிரி கேமரா. இது எதிரில் இருக்கும் காட்சியை மட்டுமல்லாமல், சுற்றி இருப்பதையும் சேர்த்து படமெடுக்கும் போது, காட்சியின் தன்மையே புதிய அனுபவத்தை தரும். இம்மாதிரி கேமராக்கள் சந்தையில் நிறைய வந்தாலும், 'இன்ஸ்டா 360' நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் 'நானோ எஸ்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
இந்தியாவில் தனது முதல் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை, வு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இது ஸியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் சர்ச் ஆப்ஷன் வழங்கும் வு ஆக்டிவாய்ஸ் தொழில்நுட்பம், 88 மொழிகளில் தரவுகளை தேடும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
ஆடியோ அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது சென்ஹெய்சர் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள அம்பியோ ஸ்மார்ட் ஹெட்செட். இதன் மூலம் செல்போனிலேயே 3டி ஒலியுடன் வீடியோ பதிவு செய்யும் வசதியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது விர்ச்சுவல் அனுபவத்தை மேலும் ரசிக்கத்தக்கதாக மாற்றும். அனைத்து ஸ்மார்ட் அம்சங்களுடன் கச்சிதமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
ஹெச்.டிசி., நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடல் போனாக, யு12 பிளஸ் மாடலை விரைவில் வெளியிடப் போகிறது. இதன் முக்கிய அம்சங்களை ஒப்பிடுகையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை பற்றி குறிப்பிடவில்லை. சிறப்பம்சங்கள்:திரை : 6.0” பிக்சல் : 2880 x 1440 திரை பாதுகாப்பு : கார்னிங் கொரில்லா கிளாஸ் 5புராசஸர் : ஆக்டாகோர் குவால்காம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்து வோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட லொக்கேஷனை எளிமையாக பகிர்ந்து கொள்ளும் வகையிலும், கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை சரியாக அடையாளம் காட்ட 'பிளஸ் கோடுகள்' என்னும் அம்சம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கூகுள் மேப்பில் நமது முகவரியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
இணையதள வேகம் குறித்து ஆய்வு செய்யும் ஊக்லா நிறுவனம், அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே பிராட்பேண்ட் வேகத்தில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. விநாடிக்கு 20.72 மெகா பைட்ஸ் (எம்.பி.பி.எஸ்) எனும் டவுன்லோடு வேகத்துடன், உலக அளவில் இந்தியா 67-வது இடத்தை பெற்றிருக்கிறது. 32.67 எம்.பி.பி.எஸ்., பிராட்பேண்ட் வேகம் கொண்ட சென்னையின் டவுன்லோடு வேகமானது, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X