Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2016-ம் ஆண்டில் 'ஜியோ--பை 3' வை-பை சாதனத்தை அறிமுகம் செய்தது. பின், ஜியோ-பை 4 மற்றும் ஜியோ-- பை 5 சாதனங்கள் அறிமுகமாகின. அதற்கு அடுத்த மாடலான, 'ஜியோ-பை 6' சாதனத்தை இப்போது அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இது, 95 கிராம் எடை மற்றும், 3000 எம்.ஏ.ஹெச்., பேட்டரி கொண்டுள்ளது. பேட்டரி, சிக்னல், வை-பை உள்ளிட்டவற்றிற்கு இன்டிகேட்டர்களும் பவர் மற்றும் டபிள்யூ.பி.எஸ்., ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ஸியோமி நிறுவனம், 'மி இயர்போன்' மற்றும் 'மி இயர்போன் பேசிக்' என இரண்டு இயர்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மி இயர்போன் மாடல், மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பேலன்ஸ்டு சிஸ்டம் சவுண்டு மற்றும் காற்றோட்டத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கன்ட்ரோல் செய்யவும், அழைப்புகளை ஏற்பதையும் எளிதாக்கும் பட்டன்களுடன், கெவ்லர் பைபர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், இசட்.இ.பி.-பிஜி.10000டி, இசட்.இ.பி.-பி.ஜி.15000டி, இசட்.இ.பி.-பி.ஜி.20000டி ஆகிய மூன்று மாடல்களில், புதிய பவர் பேங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்இடி டிஸ்பிளே மற்றும் எல்இடி டார்ச் ஆகிய அம்சங்களுடன் இருக்கும் இந்த மாடல்கள், முறையே 10000 எம்.ஏ.ஹெச்., 15000 எம்.ஏ.ஹெச்., மற்றும் 20000 எம்.ஏ.ஹெச்., திறன்கள் கொண்டது. துரிதமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் இந்த பவர்பேங்குகளில், எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
'ஐபோன் X' தோற்றத்தை ஒத்திருக்கும், ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் என்கிற இரண்டு ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாடல்களும் ஏறக்குறைய ஒரே விதமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இரண்டு மாடல்களிலும், ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரி அம்சங்களில் மட்டும் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. அதன்படி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ஒரு ஹார்டு டிஸ்க்கில், 20 ஆயிரம் ஹெச்.டி., திரைப்படங்கள் அல்லது 2 கோடி பாடல்களை சேமித்து வைக்க முடியும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வளவு தகவல்களை சேமிக்கும், உலகின் பெரிய ஹார்டு டிரைவை அறிமுகப்படுத்தியுள்ளது நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம். 'எக்ஸாடிரைவ் டி.சி.100' என்று பெயரிடப்பட்டுள்ள இது சட்டா வகை டிரைவ் ஆகும். 3டி என்.ஏ.என்.டி., பிளாஷ் மெமரி கொண்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
இந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக மாணவர்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாக உள்ளனர். இதனால் அவர்களின் நேரம் வீணாவதுடன், படிப்பும் பாதிக்கப்படுகிறது. உடல்நலமும், மனநலமும் கூட பாதிப்புக்குள்ளாகிறது. இந்த அளவுக்கு ஸ்மார்ட்போனுடன் மாணவர்கள் ஒன்றியிருக்க காரணம் அதிலுள்ள செயலிகள் தான். ஆனால் புதிதாக அறிமுகமாகி இருக்கும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X