Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ஹூவெய் பி20, ஹூவெய் பி20 புரோ ஆகிய இரண்டு புதிய மாடல்களுடன், உலகின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக, போர்ஷ் டிசைன் மேட் ஆர்.எஸ்., என்ற ஆடம்பர ஸ்மார்ட் போனையும் ஹூவெய் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே, 512 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்புத் திறன் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான். சிறப்பம்சங்கள்:திரை : 6” பிக்சல் : 2880 x1440 சிப்செட் : ஆக்டாகோர் ஹூவெய் கிரின் 970ரேம் : 6 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ஆப்பிள் பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த, 9.7 அங்குல ஐபேட் அறிமுகமாகியுள்ளது. சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் அறிமுகமாகும் இந்த ஐபேட் சாதனத்தில், டச் ஐ.டி., ஹெச்டி பேஸ் டைம் கேமரா, 10 மணி நேரம் தாங்கும் பேட்டரி, 8 எம்.பி., பிரைமரி கேமரா, எல்டிஇ ஆப்ஷன் மற்றும் ஆப்பிள் ஏ10 பியூஷன் சிப்செட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் பென்சில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ஆப்பிள் நிறுவனம் ஆசிரியர்களுக்கான புதிய ஐபேட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐபேட் சாதனத்தில் மட்டுமே வேலை செய்யும், 'ஸ்கூல்வொர்க்' என அழைக்கப்படும் இந்த இலவச செயலி, கிளவுட் சார்ந்து இயங்குகிறது. இதன் மூலம் பிடிஎப் மற்றும் இதர வகை ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளலாம். புதிய அசைன்மென்ட், பணிகளை இந்த செயலியிலேயே உருவாக்கலாம். வீட்டுப்பாடம் அல்லது அது தொடர்பான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ஸியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'மி மிக்ஸ் 2எஸ்' ஸ்மார்ட்போன், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. செராமிக் பிளாக், செராமிக் ஒயிட் என, இரண்டு வண்னங்களில் கிடைக்கும். சிறப்பம்சங்கள்:திரை : 5.99”பிக்சல் : 2160 x 1080 சிப்செட் : 2.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845ரேம் : 6 ஜி.பி., / 8 ஜி.பி.,உள்ளீட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
இந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்கள் பற்றி அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் செல்போன் பயன்படுத்து வோரில், 80 சதவீதம் பேர் யூடியூப் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் யூடியூப் சேவை தொடங்கி பத்து ஆண்டுகளே ஆன நிலையில், 22.50 கோடி பேர் யூடியூப்பில் நுழைந்து நிகழ்ச்சிகளை தேடுகிறார்களாம். இன்டர்நெட் கட்டணங்கள் கணிசமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
டிஷ் வழி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அளிக்கும் சேவையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது, டாடா ஸ்கை டிடிஹெச். இது 'வேர்ல்டு ஸ்க்ரீன்' என்னும் புதிய சேவை மூலம் உலகத் திரைப்படங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ரஷியன், ஸ்பானிஷ், அரபி, சீனம் உள்ளிட்ட ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X