Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
சாலைகளில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் காற்றில் மாசுகள் ஏராளம். இவற்றால் உடல்நலனுக்கு கேடு உண்டாவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதனால் வீட்டுக்குள் காற்றை சுத்தப்படுத்தும் ஏர் பியூரிபையர் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், பியூர் கூல் லிங்க் ஏர் பியூரிபையர் வரிசையில், டெக்ஸ், டவர் என, இரண்டு மாடல்களில் வீட்டுப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
குறுகிய காலத்திலேயே ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் நுகர்வோரின் நன்மதிப்பை பெற்றது, பியோ நிறுவனம். குறைந்த விலையில், உயர்தரமான ஆடியோ கேட்ஜெட்களை தயாரித்து வெளியிடும் இந்நிறுவனத்தின் புதிய அறிமுகம் தான், 'எப்.ஹெச்.1' என்ற டூயல் - -டிரைவர் இயர்போன். நேர்த்தியான வடிவமைப்பு, வாட்டர்புரூப் கேஸ், தனியாக பிரித்துவைக்கக் கூடிய கேபிள்கள், இவற்றுடன் துல்லிய ஒலி என, தரமான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
தரமான ஆடியோ என்றாலே, சோனி தயாரிப்புகள் தான் நினைவுக்கு வரும். அந்த நம்பிக்கையை வலுவாக்கும் விதத்தில் புதிய தொழில்நுட்பங்களும், சிறப்பம்சங்களும் கொண்டதாக, 'சோனி டபிள்யூ.ஹெச்-1000 எக்ஸ்.எம்.2' ஹெட்போன் அறிமுகமாகியுள்ளது. தானாகவே இரைச்சலை நீக்கி துல்லிய ஒலியை கொடுக்கும் நுட்பம், ஒரே தொடுதலில் உங்களுக்கு பிடித்த இசையை தேர்ந்தெடுக்கும் வசதி, புளுடூத் இணைப்பு, பயணம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
ஆப்பிள் ஏர்பாட்ஸ்களுக்கு போட்டியாக சந்தையில் வெளி வந்துள்ள பல ஏர்பாட்ஸ்களில், ஜப்ரா நிறுவனத்தின் 'எலைட் 65டி' கவனம் ஈர்க்கிறது. உரையாடலோ, இசையோ, மிகத் துல்லியமாக வழங்கும், 'போர் மைக்ரோபோன்' தொழில்நுட்பம் இதன் முக்கிய அம்சம். இந்த அதிநவீன வயர்லெஸ் இயர்பட்ஸில் உள்ள வெறும் 6 எம்.எம்., அளவு கொண்ட ஸ்பீக்கர்கள், கேட்கும் அனுபவத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
சின்ன யோசனைகள் முதல் பெரிய எண்ணங்கள் வரை, எல்லாவிதமான விஷயங்களையும் குறிப்பெடுக்க உதவும், கெட்ஜாட் செயலி அறிமுகமாகியுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, யோசனைகளையும், கருத்துகளையும் குறித்து வைக்க உதவுவதோடு, நினைவூட்டல்களை பதிவு செய்யவும் வழிசெய்கிறது. செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலையும் இதில் குறித்து வைக்கலாம். பழைய செயல்களையும் எளிதாகத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பேஸ்புக் பயனர் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் ஆப் டெவலப்பர்களை கண்டறிவோருக்கு, பரிசளிக்க முடிவு செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இதற்கு ஊக்கத்தொகை வழங்கும், 'டேட்டா அப்யூஸ் பவுன்டி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதர பக் பவுன்டி திட்டங்களை போலல்லாமல், புதிய திட்டம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பிளாக்பெரி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கும், 'அதீனா' ஸ்மார்ட்போனின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது. செவ்வக ஸ்லாப் வடிவமைப்பை கொண்டிருக்கும் இதில், இரட்டை பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போனின் கீழ்ப்பகுதியில், பிளாக்பெரியின் வழக்கமான க்வெர்டி கீபேட் உள்ளது. இது கீஒன் போன்று டச் சென்சிடிவ் ஆக இருக்கலாம் என்று தெரிகிறது. பிளாக்பெரிக்கே ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X